புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்'
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிரபலமான அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு வருவது மிகமிக அரிது. அதிலும் அறிவுக் களஞ்சியமான பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவிக்கு வருவது சாதாரண விஷயமல்ல.
நாவன்மையால் பொதுமக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்தவரும், "நாவலர்' என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான இரா.நெடுஞ்செழியன் குடும்பத்திலிருந்து கல்வியாளர் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வந்துள்ளார். அதிலும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பு. ஆம்! அவர் தான் பேராசிரியர் கல்யாணி மதிவாணன்.
பதவியேற்று ஓரிரு நாள்களே ஆன நிலையில், கடைநிலை ஊழியர் முதல் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து கருத்துகளைக் கேட்கும் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் முதன்மையான பல்கலைக்கழகமாக உயர்த்துவோம் என்ற முழக்கத்தோடு பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இறுக்கமான முகத்துடன் செல்வோர் அனைவரும், அவரது அறையை விட்டு வெளியே வரும்போது, முகமலர்ச்சியுடன் காணப்பட்டனர்.
அவரது பணிகளுக்கு இடையே, அவரைச் சந்திக்கச் சென்றபோது "தினமணி' என்றதும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.
உங்களது குடும்பம் பற்றி?
எனது மாமனார் அனைவரும் அறிந்த முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன். எனது கணவர் மதிவாணன், கோ-ஆப் டெக்ஸில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகள் சொப்னா மதிவாணன், அமெரிக்காவில் சமையற்கலை தொழில்நுட்ப நிர்வாகவியலில் பட்டம் பெற்று, தொழில்முனைவோராக இருக்கிறார். மகன் ஜீவன் நெடுஞ்செழியன், சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீரர். தற்போது திருச்சியில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். எனது தந்தை முனைவர் குத்தாலிங்கம் இதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக சிறப்பாகப் பணியாôற்றியுள்ளார்.
அரசியல் குடும்பத்தில் குடிபுகுந்த உங்களால், கல்வித் துறையில் சாதிக்க முடிந்தது எப்படி?
நான் திருவனந்தபுரத்தில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதே, எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கோ தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆவல். இதை குறிப்பால் உணர்ந்த எனது மாமனாரும், மாமியார் விசாலாட்சி நெடுஞ்செழியனும், கணவரும் தொடர்ந்து படிக்க முழு சுதந்திரம் அளித்தனர். அதிலும், எனது மாமியார் 3-ம் ஆண்டு பி.ஏ. தேர்வு எழுதி முடிக்கும் வரை என்னுடன் திருவனந்தபுரம் வந்து தங்கி உற்ற துணையாக இருந்தார். பின்னர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்ஏ, டி.லிட் மற்றும் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றேன். அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து படிப்படியாக ஆங்கிலத் துறை தலைவர் வரை கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் கல்விப் பணி ஆற்றியுள்ளேன். இதற்கு எனது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்ததே காரணம். எனது மாமியார் விசாலாட்சி நெடுஞ்செழியன், இன்று வரை எனக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்து வருகிறார்.
துணைவேந்தர் பதவி குறித்து?
"துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள்' என முதல்வர் ஜெயலலிதா எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அதிகப் பொறுப்புகளைக் கொண்டுள்ள பதவி துணைவேந்தர் பதவி என எனது தந்தையும் அடிக்கடி கூறுவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை பணியாற்றுவதற்குச் சளைக்க மாட்டேன். முதல்வர் கொடுத்துள்ள ஊக்கத்துடன் இன்னும் மேலும் மேலும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். 2023-க்குள் உயர்கல்வியில் தமிழகத்தை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் தொலை நோக்குத் திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். அவரது தொலை நோக்குப் பார்வையை, செயல்படுத்தும் திட்டங்களை, முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன். எனக்கு கொடுத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் 2-வது நிலையிலுள்ள இந்த பல்கலைக்கழகத்தை முதல்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றிக் காட்டுவேன். இதை என்னால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளீர்கள்? அதற்கான திட்டங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா?
பல்கலைக்கழகத்தில் அனைத்து கீழ்நிலையிலுள்ள ஊழியர் முதல் துறைத் தலைவர்கள், அலுவலர்கள் வரை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் பணியாற்றும் சூழலை உருவாக்குவது தான் எனது முதல் பணி. அவரவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை யார் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகப் பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்படும். அப்போதுதான் பல திறமைகள் வெளிக் கொணரப்படும்.
இது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி, செம்மையாகச் செயல்படவும் உதவும். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தை "பசுமை வளாகமாக' மாற்றவும் திட்டமிட்டுள்ளேன்.
பசுமை என்றால் மரங்களை மட்டும் நடவு செய்வதல்ல. சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய சக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு வருதல் போன்ற பல்வேறு சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வளாகமாக மாற்றப்படும்.
பல்கலைக்கழக எரிசக்தித் துறை பேராசிரியர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளேன். ஜெர்மன் உதவியுடன் அதற்கான திட்டப் பணிகளை துவக்க கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தக் காலச் சூழலுக்கு உகந்த சர்வதேச தரமுள்ள பல்வேறு படிப்புகள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன்.
தமிழகத்தில் முதலிடத்தை பெற்றவுடன், நாட்டிலும் இப்பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெறவும் முயற்சிப்பேன். ஆனால், 3 ஆண்டுகளில் இவ்வளவு பணிகளை முடிக்க இயலுமா? என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முதலிடம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தினமணி
Similar topics
» உற்சாக டானிக் – ஆர் பார்த்திபன்
» விஸ்வரூபம் குறித்து முதல்வர் ஜெ. அளித்த பேட்டி!
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» விஸ்வரூபம் குறித்து முதல்வர் ஜெ. அளித்த பேட்டி!
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1