ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_m10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10 
heezulia
விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_m10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10 
Abiraj_26
விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_m10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10 
mini
விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_m10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10 
mohamed nizamudeen
விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_m10விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

Go down

விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Empty விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

Post by பிரசன்னா Mon Apr 23, 2012 12:51 pm

விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Vks

சென்னை, ஏப்.23: ராணுவ தலைமைத் தளபதி விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் விஸ்வமூர்த்திக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விஸ்வமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதன்மூலம் நீதிமன்றத்தின் நேரத்தை அவர் வீணடித்துவிட்டதாகக் கூறி ரூ 1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை நீதிமன்றம் குறிப்பிடும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தரவேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

~~~~~~~~~~~~~~

சரியான தீர்ப்பு சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Empty Re: விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

Post by பிரசன்னா Mon Apr 23, 2012 12:52 pm

ஒடிசா எம்எல்ஏ கடத்தல்: மாவோயிஸ்டுகள் புதிய கோரிக்கை

புவனேஸ்வர், ஏப்.23: ஒடிசாவில் எம்எல்ஏ ஜினா ஹிகாகா கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் அவர் விடுவிக்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இதனிடையே அவரை விடுவிக்க வேண்டுமெனில் சிறையில் உள்ள 70 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் புதிதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக 29 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். தற்போது காஸி முலியா ஆதிவாசி சங்க உறுப்பினர்கள் 70 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~

இப்போதைக்கு ஒடிசா எம்எல்ஏ-க்கு விடுதலை கிடையாது சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Empty Re: விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

Post by பிரசன்னா Mon Apr 23, 2012 12:53 pm

குழந்தைகள் விவகாரம்: நார்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஸ்டாவங்கர், ஏப்.23: இந்தியக் குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைப்பது தொடர்பாக நார்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 வயது குழந்தை அபியான் மற்றும் 1 வயது குழந்தை ஐஸ்வர்யா ஆகியோரை குழந்தைகள் நலத்துறையிடம் இருந்து மீட்க அவர்களது பெற்றோர் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப நார்வே நீதிமன்றம் அனுமதி அளித்து நார்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நல்ல தீர்ப்ப தாமதம் இல்லாமல் குடுக்கவும்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் Empty Re: விகே.சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum