Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
2 posters
Page 1 of 1
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
![அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த் 22vijayakanth](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2012/4/23/22vijayakanth.jpg)
சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் இருப்போரிடம் நலம் விசாரிக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சேலம், ஏப். 22: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
சேலத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் பேசியது: ஆட்சியில் இல்லாவிட்டாலும் எங்களால் ஆன உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம்.
நாங்கள் தேர்தலின்போது பணத்தையும், அதன்பின் இலவசங்களையும் கொடுத்து ஏமாற்ற மாட்டோம். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் சரியான சாலை வசதி இல்லை. கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. தினமும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப முற்பட்டால் எங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
தனது தோழி சசிகலா விவகாரத்தில், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதையே அறியாமலிருந்த முதல்வர் ஜெயலலிதா, மக்களை பற்றி எப்படி அறிவார் என்றார் விஜயகாந்த்.
முன்னதாக அவர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளிக்காக தேமுதிக சார்பில் புதிய அறைகள் கட்ட அடிக்கல் நாட்டினார். பின்னர், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மகப்பேறு பிரிவில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்து பொருள்களை வழங்கினார்.
தினமணி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
என்றுதான் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியும், மருத்துவர்களும் இருந்துள்ளார்கள். அலட்சியங்கள்தானே அரசாங்கம். நாளை இவர் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
எந்திரிசிடிங்கள போய் டி சாப்டு வாங்க
Guest- Guest
Re: அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
புரட்சி wrote:எந்திரிசிடிங்கள போய் டி சாப்டு வாங்க
தெரிஞ்ச்சு போச்சா?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
» அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!
» அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
» அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!
» அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|