ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

Go down

இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின் Empty இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

Post by பிரசன்னா Mon 23 Apr 2012 - 14:05

இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின் 22udhayanithi

மதுரை, ஏப். 22: நான் சினிமாவுக்கு வருவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை, ஆனால் சினிமா தயாரிப்பாளராக, நடிகராகியுள்ளேன். "இப்போதைக்கு' அரசியலுக்கு வரமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

"ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

சினிமா தயாரிப்பில் மட்டுமே எனது கவனம் இருந்தது. பெரும்பாலான நடிகர்கள் எனது நெருங்கிய நண்பர்கள்.
அவர்களும், எனது குடும்பத்தினரும் ஊக்கப்படுத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். எனது முதல் படத்தில் பல்வேறு குறைகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. அடுத்தபடம் முதல், அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தொடர்ந்து எனது சொந்த தயாரிப்பிலேயே நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். காமெடி கலந்த கதாபாத்திரத்திலேயே நடிப்பேன். எனது அடுத்த படத்திலும் நடிகர் சந்தானம் கண்டிப்பாக இருப்பார்.

பதவி வேண்டாம்: இன்னும் 5 ஆண்டுகளுக்கு சினிமா தயாரிப்பு, நடிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்துவேன். அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அதே சமயம், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.
என்னை திமுக இளைஞரணி செயலாளராக்கப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
கட்சியில் உழைத்தவர்களுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட வேண்டும். அந்தப் பதவியை எனக்குக் கொடுத்தாலும், ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

மதுரை திரையரங்கம் பிரச்னை: நான் நடித்த படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதில் எவ்வித நெருக்கடியும் இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மதுரையிலுள்ள திரையரங்கில் போலீஸôர் நடவடிக்கை எடுத்ததாகக் கேள்விப்பட்டேன். கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் அது தவறு தான்.

எனது திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். இது தொடர்பாக, முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் எண்ணம் இல்லை.

மதுரை திமுக நிர்வாகிகள் சந்திப்பு

மதுரையில் உதயநிதி ஸ்டாலினை, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், திமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோ. தளபதி, முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, இளைஞரணி செயலாளர் ஜெயராமன் மற்றும் சிலர் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்தனர்.

கடந்த வாரம் மதுரையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத மு.க. அழகிரியின் ஆதரவாளர்களுக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின் Empty Re: இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

Post by Guest Mon 23 Apr 2012 - 14:12

ஆண்டியப்பா ஏன் இவனுகளுக்கு நடுவுல என்ன பெத்த ?
இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின் Kanja-karuppu
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum