ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

4 posters

Go down

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Empty ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

Post by முத்துராஜ் Mon Apr 23, 2012 9:22 am

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? I-fon

உலகமே
எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிளின் ஐ போன் 5 புதிய வகை கலப்பு
உலோகத்தினால் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் ‘liquid metal’ ஆகும்.

இது தொடும் போது கண்ணாடி போன்ற உணர்வைத் தரக்கூடியது.

இது டைட்டானியம், நிக்கல், கொப்பர், சிக்ரோனியம் உட்பட சில உலோகங்களால் உருவாக்கப்பட்டது.

இக் கலப்பு உலோகமானது உறுதியானது, பாரம்குறைந்தது மற்றும் கீறல்கள் விழாத தன்மைகொண்டது.

இச் செய்தியானது உத்தியோகபூர்வமானதல்ல என்ற போதிலும் எதிலும்
புதுமைகளைப் புகுத்திவரும் அப்பிள் இக் கலப்பு உலோகத்தினை உபயோகிக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இவ் உலோகத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அப்பிளின் ஐ போன் 5 வெளியாவதற்கு தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்பிளின் ஐ போன் 5 ஜூன் அல்லது அக்டோபர் மாதமளவில் வெளியாகலாம் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Empty Re: ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

Post by பிரசன்னா Mon Apr 23, 2012 11:46 am

இச் செய்தியானது உத்தியோகபூர்வமானதல்ல என்ற போதிலும் எதிலும்
புதுமைகளைப் புகுத்திவரும் அப்பிள் இக் கலப்பு உலோகத்தினை உபயோகிக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்பிளின் ஐ போன் 5 ஜூன் அல்லது அக்டோபர் மாதமளவில் வெளியாகலாம் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

liquid metal - தகவலுக்கும் நன்றி முத்துராஜ் நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Empty Re: ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

Post by ராஜா Mon Apr 23, 2012 11:50 am

Steve Jobs போன பிறகு ஆப்பிள் சற்று ஆட்டம் கண்டிருப்பது உண்மைதான் , சமீபத்தில் வெளியான ipad ல் புதிதாக ஒன்றும் இல்லை, இதே நிலை iphone 5 க்கும் வராமல் இருக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Empty Re: ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

Post by janakijagadeshwaran Mon Apr 23, 2012 11:52 am

விலை எவ்வளவு வரும் ?
janakijagadeshwaran
janakijagadeshwaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 18/04/2012

Back to top Go down

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Empty Re: ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

Post by ராஜா Mon Apr 23, 2012 11:59 am

janakijagadeshwaran wrote:விலை எவ்வளவு வரும் ?
40K ~ 50K இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? Empty Re: ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum