புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_c10''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_m10''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_c10''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_m10''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_c10''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_m10''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 5:54 pm

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 578755_293535867388031_189745421100410_669110_1861605171_n

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!''
-சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

'ஈமு வளர்த்தால் குபேரனாகலாம்' என்றபடி மக்களிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, மாதம்தோறும் 6 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் என விதம்விதமாக ரிட்டர்ன் தருவதாக புற்றீசல் போல பல கம்பெனிகள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் ஏகப்பட்ட கம்பெனிகள் முளைத்துள்ளன.

அதேசமயம், 'இது மக்களை ஏமாற்றும் வேலை' என்று ஈமு வளர்ப்புக்கு எதிராக விவசாயிகள் சங்க பிரநிதிகள் முழங்கிக் கொண்டுள்ளனர்.

'மாதம் 10 ஆயிரம், 11 ஆயிரம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட 120%, 130% அளவுக்கான வருமானம். கள்ள நோட்டு அடித்தால்கூட இந்த அளவுக்கு லாபம் கிடைக்காது. அப்படியிருக்க, ஈமுவை வளர்க்காமலேயே, இப்படியெல்லாம் லாபம் கொடுப்பதாக சொல்வது, கேழ்வரகில் அல்ல... கல்லில் நெய் வடிகிறது என்ற சொல்வதற்கு சமம்.

95, ௯௬-ம் ஆண்டுகளில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட்டமெடுத்த ஃபைனான்ஸ் கம்பெனிகள் கதையாக இந்த ஈமு கம்பெனிகள் ஓட்டமெடுத்துவிடும். எனவே, அரசாங்கம் இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதலைச் செய்யவேண்டும். ஈமு வளர்ப்பையே தடை செய்ய வேண்டும்' என்றெல்லாம் விவசாயிகளின் பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
ஆனால், அரசுத்தரப்பிலிருந்து இத்தனை நாட்களாக இது தொடர்பாக எந்த அசைவும் இல்லை.

இந்நிலையில், ஏப்ரல் 20 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு வளர்ப்பு தொடர்பான பிரச்னையை விவசாயிகள் எழுப்ப... ''ஈமு வளர்ப்பை கால்நடைத்துறையோ... கால்நடை பல்கலைக்கழகமோ ஆதரிக்கவில்லை. ஈமு வளர்ப்பு லாபகரமானதா என்கிற ஆராய்ச்சியை கால்நடைப் பல்கலைக்கழகம் இன்னமும் முடிக்கவில்லை. எனவே, இப்போதைக்கு ஈமுவில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்'' என்று மாவட்ட நிர்வாகம் சார்பிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

பசுமை விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 7:15 pm

மிகத் தாமதமான அறிவிப்பு, முன்னரே அறிவித்திருந்தால் பலர் பயனடைந்திருப்பார்கள்.

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 22, 2012 11:13 pm

ஆயுர்வேத மருத்துவனாய் சொல்கிறேன் ..எந்த மருந்தும் ஈமு கோழியில் இருந்து தாயாரிப்பதாய் சொல்வது மிக பெரிய ஏமாற்று வேலை ..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 22, 2012 11:34 pm

அப்போ முதில் பாக்கியராசு சார் கிட்ட சொல்லனும். அவரு தான் டிவியில் தினமும் சொல்லுறாரு.. உங்க வீட்டு மேல 10க்கு 10 இடம் இருந்தா போதும் அங்க ஈமு வளர்க்கலாம் லாபம் கொட்டும்னு.... பாவம் அவரு விவசாயிங்களுக்காக சேவை செஞ்சி அவங்களை குபேரன் ஆக்குற ஆனியை புடிக்கிட்டு இருக்குறதால இதை சொன்னா உடனே உஷாராகி ஓட்டமெடுத்துடுவாரு. உடுட்டுக்கட்டை அடி வ

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 23, 2012 6:44 am

இதற்கு வருமானம் கிடைத்ததா இல்லையா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 10:53 am

இந்த விளம்பரங்களை பார்த்தப்பவே நினைத்தேன் , இது மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்குமென்று.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Apr 23, 2012 10:59 am

மின்னுவதெல்லாம் பொன்னல்ல அதிர்ச்சி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Mgr
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 23, 2012 11:00 am

சூப்பருங்க இமு அவ்ளோ உயரமா இருக்குறப்பவே நினச்சேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 23, 2012 11:07 am

புரட்சி wrote: சூப்பருங்க இமு அவ்ளோ உயரமா இருக்குறப்பவே நினச்சேன்

ஏன் , உயரத்திலிருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் , அப்புறம் எங்கே விற்பது என்று சொல்லுறீங்களா -மதன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 23, 2012 11:11 am

வை.பாலாஜி wrote:
புரட்சி wrote: சூப்பருங்க இமு அவ்ளோ உயரமா இருக்குறப்பவே நினச்சேன்

ஏன் , உயரத்திலிருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் , அப்புறம் எங்கே விற்பது என்று சொல்லுறீங்களா -மதன் ..

சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக