ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Today at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

2 posters

Go down

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Empty சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

Post by சிவா Sun Apr 22, 2012 10:45 pm

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  398183_284655734954060_100002289079056_633529_1796030812_n

இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ் அவர்களும் மற்றும் காங்கிரஸ் எம்பிமார்களும் செல்லும் இடம்மெல்லாம் பசுரிகளைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்க்க வரும் எல்லா இலங்கை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஏதாவது ஒரு பரிசுபொதியை இவர்களுக்கு வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். டக்ளஸ் தொடக்கம் பிள்ளையான், கருணா என எல்லோரும் பரிசுகளை வழங்கிவருகின்றனர். இதில் போதாக்குறைக்கு பசில் மற்றும் மகிந்தரும் தமது பரிசுகளையும் வழங்கியுள்ளனர்.

சில பரிசுப் பொதிகள் பெரிதாகவும் சில பரிசுப் பொதிகள் சின்னதாகவும் இருப்பதாக அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். மகிந்தர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சுஷ்மாவுக்கு அதிஉயர் நவரத்தினக் கல் பதிக்கப்பட்ட ஆபரணத்தை வழங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் விளையும் ஸபையர் மற்றும் சில மாணிக்கக் கற்கள் கொண்ட ஆபரணங்களையே சுஸ்மா பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்துசெல்லும்போது பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்த ஆவணங்களை இவர்கள் கொண்டு செல்கிறார்களோ இல்லையோ, பரிசுப்பொதிகளை மட்டும் நிச்சயம் கொண்டுசெல்வார்கள். ஒருவேளை எடை அதிகமாக இருந்தால், ஆவணங்களை விட்டுவிட்டு தமது பரிசுப்பொதிகளோடு செல்லவேண்டிய நிலைகூடத் தோன்றலாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பரிசுகள் குவிந்துள்ளதாம்.

இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று தமிழர்களின் நிலையைக் கேட்டறிந்து ஆவனசெய்யும் என மக்கள் நம்பியிருக்க இவர்களோ இலங்கை அரசின் உல்லாச உபச்சாரத்தில் மூழ்கிப்போயுள்ளனர்..

தாய்மண்!


சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Empty Re: சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

Post by அசுரன் Sun Apr 22, 2012 10:54 pm

பொதி சுமக்குற கழுதையை விவசாயம் பண்ண விட்டா இப்படித்தான், தனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே செய்யும், அதை போயி என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Empty Re: சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

Post by சிவா Sun Apr 22, 2012 11:05 pm

அசுரன் wrote:பொதி சுமக்குற கழுதையை விவசாயம் பண்ண விட்டா இப்படித்தான், தனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே செய்யும், அதை போயி என்ன கொடுமை சார் இது

அழகாகக் கூறிவிட்டீர்கள். சூப்பருங்க


சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Empty Re: சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

Post by அசுரன் Sun Apr 22, 2012 11:25 pm

சிவா wrote:
அசுரன் wrote:பொதி சுமக்குற கழுதையை விவசாயம் பண்ண விட்டா இப்படித்தான், தனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே செய்யும், அதை போயி என்ன கொடுமை சார் இது

அழகாகக் கூறிவிட்டீர்கள். சூப்பருங்க
நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..  Empty Re: சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு சுஷ்மா, ஜான் கெர்ரி கூட்டறிக்கையில் அறிவிப்பு
» தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம்
» மது அருந்துங்கள் ....பரிசுகளை அள்ளுங்கள்
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum