ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

+8
jenisiva
mohu
hemaraghavan
ராஜா
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
ஆரூரன்
சிவா
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by சிவா Sun Apr 22, 2012 9:31 pm

First topic message reminder :

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Raraja_detail

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்

1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு:

இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்
2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.

1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்


ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 23, 2012 4:48 pm

இராஜராஜ சோழரின் அருமைகளையும் பெருமைகளையும் சோழ நாட்டின் வளங்களையும் இடங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by சிவா Mon Apr 23, 2012 5:06 pm

நேற்று முதல் 'பண்டைய வரலாறு - தமிழகம்' என்ற பகுதி துவங்கப்பட்டுள்ளது. மன்னர் காலத் தகவல்களை இங்கு பதிவு செய்யுங்கள் உறவுகளே!

தலைப்பு உதவி: அசுரன்! ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 678642


ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by ராஜா Mon Apr 23, 2012 5:26 pm

நல்ல முயற்ச்சி .... நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by hemaraghavan Fri Oct 04, 2013 7:13 pm

அருமையான தகவல்கள்.நன்றி சிவா.
ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 
ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 103459460 
ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 1571444738 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 1571444738 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 1571444738 
hemaraghavan
hemaraghavan
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by mohu Thu Oct 10, 2013 12:37 pm

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 103459460 
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by jenisiva Thu Oct 10, 2013 1:13 pm

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 1571444738 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 4:25 pm

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 103459460 
-
அகமதாபாத்தில் உள்ள காலிகோ மியூசியத்தில்,
ராஜராஜ சோழன், அவரது மனைவி லோகமாதேவி
ஆகியோரின் அரிய செப்புச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன
-
இந்த இரு சிலைகளும் செப்பால் ஆனவையாகும்.
தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய பெருந்தச்சன்,
ராஜராஜனுக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த
தத்ரூபமான சிலையை வடித்தார். கூடவே மகாராணி
லோகமாதேவியின் சிலையையும் அவர் வடித்து
ராஜராஜ சோழனிடம் கொடுத்தார் என்பது வரலாறு.
-
இதுதொடர்பாக அப்போதைய (செப்டம்பர் ,2010) தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, தொல்பொருள்
ஆய்வாளர்கள் நாகசாமி, நடனகாசிநாதன்,
குடவாயில் பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழுவினர்
அகமதாபாத் சென்று மோடியைச் சந்தித்து
சிலைகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று
கோரிக்கை வைத்தனர்....
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by hemaraghavan Fri Oct 11, 2013 8:13 am

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 
hemaraghavan
hemaraghavan
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by chinnavan Sun Nov 03, 2013 8:26 pm

தகவல்கள் அனைத்தும் அருமை அண்ணா, அருமையான பகிர்வுராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 3838410834 



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by hemaraghavan Mon Nov 04, 2013 11:04 am

ஹாய் ,
நான் இப்ப ராஜராஜ சோழனின் சேரர் கோட்டை படிக்கறேன்,என்ன ஒரு ஆட்சி அமைப்பு . .
hemaraghavan
hemaraghavan
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Back to top Go down

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு  - Page 2 Empty Re: ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum