புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_m10வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:25 pm

சட்டசபையில் நேற்றைய கூட்டத்தில் வெற்றிலை பற்றிய ருசிகர விவாதம் நடந்தது.

வெற்றிலை... வெற்றி இலை

சட்டசபை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள், அமைச்சர்கள் இடையே வெற்றிலை குறித்த ருசிகர விவாதம் நடந்தது. அந்த விவாதம் வருமாறு:-

பெரியகுளம் லாசர் (மார்க்.கம்யூ.):- மங்களகரமான பொருளான வெற்றிலைக்கு பெரியகுளம் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா?

வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன்:- தமிழகத்தில் 3,000 ஹெக்டேர் பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் 67 ஆயிரம் டன் வெற்றிலை உற்பத்தி செய்யப்படுகிறது. பெரியகுளத்தில் உள்ள தோட்ட கலை ஆராய்ச்சி மையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மங்களகரமான இலை

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- வெற்றிலை- வெற்றி இலையை, மங்களகரமான இலை என்று குறிப்பிட்ட உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

லாசர் (மார்க்.கம்யூ.):- வெற்றிலை மங்களகரமான பொருள்தான். அதன் கருத்தை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எடுத்து கொள்ளலாம்.

கு.ப.கிருஷ்ணன் (அ.தி.மு.க.):- வெற்றிலையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? அதற்கென்று ஒருநாளை வைத்து விழா கொண்டாட வேண்டும்.

அமைச்சர் தாமோதரன்:- பரிசீலிக்கப்படும்.

அப்போது உறுப்பினர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று சபாநாயகர் அறிவித்தார்.

(அதனை தொடர்ந்து விவாதம் நடந்தது)

புற்றுநோய் வராது

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- வெற்றிலையுடன் 2 உப்பு கல்லை சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சினை வராது என்று பாட்டி வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது. வெற்றிலையால் எந்த வாய் புற்றுநோயும் வருவதில்லை. புகையிலையோடு சேர்த்து உண்டால் தான் புற்றுநோய் வருகிறது.

சவுந்தரராஜன் (மார்க்.கம்யூ.):- வெற்றிலையில் மருத்துவ குணம் உள்ளது என்பது உண்மை. வெற்றிலையில் எத்தகைய மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினத்ந்தி

வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 1:27 pm

இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 1:32 pm

balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 1:34 pm

வெற்றிலை வெற்றிடமா போகாமல் இருந்தால் நல்லது..!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 1:36 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.

சட்டசபையில் துப்புகெட்டவர்கள் நிறையா உண்டு ஆனால் துப்பிகெட்டவர்கள் யாருமே இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 1:40 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.

சட்டசபையில் துப்புகெட்டவர்கள் நிறையா உண்டு ஆனால் துப்பிகெட்டவர்கள் யாருமே இல்லை
துப்பார்க்கு துப்பாய குறள் படிச்சவங்களோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 1:42 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.

சட்டசபையில் துப்புகெட்டவர்கள் நிறையா உண்டு ஆனால் துப்பிகெட்டவர்கள் யாருமே இல்லை
துப்பார்க்கு துப்பாய குறள் படிச்சவங்களோ?

இல்ல அந்த குறளை எழுதி இருந்த பஸ்ஸை அடித்தவர்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக