புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mini | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்தது
Page 1 of 1 •
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கசாப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் உட்பட 10 தீவிரவாதிகள் கராச்சியில் இருந்து படகு மூலமாக மும்பை வந்து சி.எஸ்.டி. ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ், டிரைடென்ட் ஓட்டல்கள் உட்பட முக்கிய இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். 3 நாட்கள் தெடர்ந்து நடந்த இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை தனி நீதிமன்றம், கசாப்புக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2010-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. இந்திய தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல், பாஸ்போர்ட் சட்டம், ரயில்வே சட்டம் உட்பட 19 சட்டப்பிரிவுகளின் கீழ் கசாப்பை குற்றவாளியாக கருதி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதனை எதிர்த்து கசாப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவன், சிறை அதிகாரிகளின் மூலமாக இந்த மனுவை தாக்கல் செய்தான். இந்த மனு மீது நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இரண்டரை மாதங்களாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
கசாப் தனது மனுவில் இந்திய தேசத்துக்கு எதிராக தான் சதி செய்யவில்லை என்றும், போர் தொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தான். தன்னை ரோபோவை போல மூளை சலவை செய்து தாக்குதலுக்கு பயன் படுத்திவிட்டனர் என்றும், இளம் வயது கருதி தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தான். தனக்காக வாதாட திறமையான வக்கீலை நியமிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவன் தெரிவித்திருந்தான். கசாப்புக்காக வாதாட சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடப் பாவிங்களா தூக்கில் போட விடுவீங்களா இல்லியான்னு கேட்டு தர்ணா செஞ்சு அந்த நீதிபதி கடைசியில் தொங்காம இருந்தா சரி.
Similar topics
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்
» 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
» தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி
» ஷார்ஜா - மரண தண்டனையை எதிர்த்து இந்தியர்கள் முறையீடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|