புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
336 Posts - 79%
heezulia
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
8 Posts - 2%
prajai
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_m10மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 9:29 am

மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு: சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு 25saidaiduraisamy300
கரூர்: மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தும்பிவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மண்ணின் மைந்தரும், சென்னை மேயருமான
சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசியதாவது,

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும். அதற்கு முதலில் குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.

கிராமங்களில் உள்ள இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானால் மதிப்பு குறையும், சிந்தனைகள் சிதறும், நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இதனால் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியாது. எனவே தான் குடிப்பழக்தை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.

இன்று முதல் அடுத்தாண்டு வரை குடிக்காத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும். குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக தும்பிவாடி மாற வேண்டும். தும்பிவாடி மட்டும் அல்ல தமிழகமும் அது போல மாற வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவிளுக்கு அறக்கட்டளை மூலம் உதவி செய்யப்படும் என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/04/25/tamilnadu-teetotaller-youths-ll-be-awarded-saidai-duraisamy-aid0176.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 26, 2012 10:05 am

இதை எப்படி கண்டுபிடிப்பது?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 10:42 am

இதை எப்படி கண்டுபிடிப்பது?

அதெல்லாம் முஞ்ச பாத்தாலே தெரியும் , ஹ்ய்யா எனக்கு நிச்சயம் , சரி என்ன பரிசு குடுப்பாங்க பென்சிலா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 26, 2012 10:46 am

இரா.பகவதி wrote:
இதை எப்படி கண்டுபிடிப்பது?

அதெல்லாம் முஞ்ச பாத்தாலே தெரியும் , ஹ்ய்யா எனக்கு நிச்சயம் , சரி என்ன பரிசு குடுப்பாங்க பென்சிலா
பரிசு அந்த ஊருக்கு மட்டும்தான்.

பரிசு சோப்பு டப்பா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 10:49 am

பரிசு வாங்கின சந்தோஷத்த கொண்டாட டாஸ்மாக்கில் அடுத்த ஒரு வருடத்துக்கு தினம் ஒரு குவார்ட்டர் பரிசா இலவசம்ன்னு சொல்லிடப் போறாங்க.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 10:56 am

பரிசு வாங்கின சந்தோஷத்த கொண்டாட டாஸ்மாக்கில் அடுத்த ஒரு வருடத்துக்கு தினம் ஒரு குவார்ட்டர் பரிசா இலவசம்ன்னு சொல்லிடப் போறாங்க.

சிப்பு வருது

குருவே இவங்களே தோரந்து வைப்பங்காளம் , அதிகமா விற்பனை ஆகாட்ட அதிகாரிகளை டொர்ச்சலும் பண்ணுவாங்கலாம் ( ஹோம் டெலிவெறி உண்டு இப்போ ) அப்புறம் இப்படியும் பேசுவாங்கலாம் , ஒரே பேச்சி கிடையாத

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 11:01 am

முஹைதீன் wrote:இன்று முதல் அடுத்தாண்டு வரை குடிக்காத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும். குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக தும்பிவாடி மாற வேண்டும். தும்பிவாடி மட்டும் அல்ல தமிழகமும் அது போல மாற வேண்டும்.
அரசாங்கதிற்கு எதிராக பேசுவதால் இவரின் பதவியை பிடுங்கிவிட்டு சிறையில் அடைக்க வேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 11:04 am

ராஜா wrote:
முஹைதீன் wrote:இன்று முதல் அடுத்தாண்டு வரை குடிக்காத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும். குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக தும்பிவாடி மாற வேண்டும். தும்பிவாடி மட்டும் அல்ல தமிழகமும் அது போல மாற வேண்டும்.
அரசாங்கதிற்கு எதிராக பேசுவதால் இவரின் பதவியை பிடுங்கிவிட்டு சிறையில் அடைக்க வேண்டும்.
சைதை துரைசாமிக்கு டாஸ்மாக் கடை காண்ட்ராக்ட் கிடைக்கல போல தெரியுது ராஜா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 11:10 am

இரா.பகவதி wrote:
பரிசு வாங்கின சந்தோஷத்த கொண்டாட டாஸ்மாக்கில் அடுத்த ஒரு வருடத்துக்கு தினம் ஒரு குவார்ட்டர் பரிசா இலவசம்ன்னு சொல்லிடப் போறாங்க.

சிப்பு வருது

குருவே இவங்களே தோரந்து வைப்பங்காளம் , அதிகமா விற்பனை ஆகாட்ட அதிகாரிகளை டொர்ச்சலும் பண்ணுவாங்கலாம் ( ஹோம் டெலிவெறி உண்டு இப்போ ) அப்புறம் இப்படியும் பேசுவாங்கலாம் , ஒரே பேச்சி கிடையாத

இந்த ஆள என்ன பண்ணலாம்.., ஒரு மைக் கிடைச்சா என்ன வேணும்னாலும் பேசலாமோ.,

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 26, 2012 11:16 am

ராஜா wrote:அரசாங்கதிற்கு எதிராக பேசுவதால் இவரின் பதவியை பிடுங்கிவிட்டு சிறையில் அடைக்க வேண்டும்.
இரா.பகவதி wrote:
பரிசு வாங்கின சந்தோஷத்த கொண்டாட டாஸ்மாக்கில் அடுத்த ஒரு வருடத்துக்கு தினம் ஒரு குவார்ட்டர் பரிசா இலவசம்ன்னு சொல்லிடப் போறாங்க.
சிப்பு வருது
குருவே இவங்களே தோரந்து வைப்பங்காளம் , அதிகமா விற்பனை ஆகாட்ட அதிகாரிகளை டொர்ச்சலும் பண்ணுவாங்கலாம் ( ஹோம் டெலிவெறி உண்டு இப்போ ) அப்புறம் இப்படியும் பேசுவாங்கலாம் , ஒரே பேச்சி கிடையாத
அவரு என்ன பண்ணுவாறு பாவம், தல சொன்ன மாதிரி .... அரசாங்கதிற்கு எதிராக பேசுவதால் இவரின் பதவியை பிடுங்கிவிட்டு சிறையில் அடைக்க போறாங்க....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக