ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

2 posters

Go down

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் ) Empty இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 8:36 pm

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் ) 523768_395495483823408_100000888786399_1238521_978599925_n

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

நாம் இன்று பார்க்க இருப்பது "ரொபேர்ட் ஒவன் பொப் மெல்வின்" என்ற நபரைப்பற்றியதாகும். அப்படி என்ன இவரிடம் விசேடம் என்று நினைக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

மெல்வின், 1920 ஆம் ஆண்டில் மிஸூரி (Missouri) யில் பிறந்தவர். குடும்பத்தில் 6 நபர்கள் இருந்த போதும் இவரிற்கு மட்டும் இவர்களின் ஏதோ ஒரு தாத்தாவிடம் இருந்த மரபணுக்கோளாறு கூடவே பிறந்துவிட்டது.

ஆம், இவரின் பிரச்சனை இவரின் முகத்தின் ஒரு பகுதி மட்டும் வழமைக்கு மாறாக விசேடமாக வளர்வதாகும்!

ஆரம்பம் முதல் பல மருத்துவர்களிடம் அலைந்து சென்றும் இந் நோய் என்ன என்பதையும் அதற்கு தீர்வையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிற்காலத்தில் neurofibromatosis என்று அந்த மரபணு மாற்ற நோய் அடையாலங்காணப்பட்டது. இவரில் இந் நோய் தாடைப்பகுதியில் உருவாகியுள்ளது. (இவ் நோயுடன் பலர் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. )

இவரின் இவ் தோற்றத்தால் பாடசாலைக்கல்வியை ஒழுங்காக கற்க முடியாது போனதால், இவரிடையே இருந்த விசேட கணிதத்திறன் வீணடிக்கப்பட்டது.

1949 ஆம் ஆண்டு தனது தோற்றத்தைக்கொண்டே உழைக்க முடிவெடுத்த அவர் சேர்க்கஸ் கொம்பனியை ஆரம்பித்தார். அதே ஆண்டில் அவரின் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்! அவரின் தோற்றத்தை பலர் கிண்டல் செய்த போதும் அவரின் மனைவியின் அன்பான அரவணைப்பில் சந்தோசமான் வாழ்க்கையை நடத்தினார் என கூறப்படுகிறது.

video

முகநூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் ) Empty Re: இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

Post by அசுரன் Mon Apr 23, 2012 12:09 am

நமது பலகீனமே பலம் என்பதை கடைசியில் உணர்ந்தாரே... அற்புதம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் ) Empty Re: இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

Post by இரா.பகவதி Thu Apr 26, 2012 10:10 am

நமது பலகீனமே பலம் என்பதை கடைசியில் உணர்ந்தாரே... அற்புதம்
ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் ) Empty Re: இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum