Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
+4
அசுரன்
curesure4u
சிவா
பிரசன்னா
8 posters
Page 1 of 1
''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!''
-சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
'ஈமு வளர்த்தால் குபேரனாகலாம்' என்றபடி மக்களிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, மாதம்தோறும் 6 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் என விதம்விதமாக ரிட்டர்ன் தருவதாக புற்றீசல் போல பல கம்பெனிகள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் ஏகப்பட்ட கம்பெனிகள் முளைத்துள்ளன.
அதேசமயம், 'இது மக்களை ஏமாற்றும் வேலை' என்று ஈமு வளர்ப்புக்கு எதிராக விவசாயிகள் சங்க பிரநிதிகள் முழங்கிக் கொண்டுள்ளனர்.
'மாதம் 10 ஆயிரம், 11 ஆயிரம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட 120%, 130% அளவுக்கான வருமானம். கள்ள நோட்டு அடித்தால்கூட இந்த அளவுக்கு லாபம் கிடைக்காது. அப்படியிருக்க, ஈமுவை வளர்க்காமலேயே, இப்படியெல்லாம் லாபம் கொடுப்பதாக சொல்வது, கேழ்வரகில் அல்ல... கல்லில் நெய் வடிகிறது என்ற சொல்வதற்கு சமம்.
95, ௯௬-ம் ஆண்டுகளில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட்டமெடுத்த ஃபைனான்ஸ் கம்பெனிகள் கதையாக இந்த ஈமு கம்பெனிகள் ஓட்டமெடுத்துவிடும். எனவே, அரசாங்கம் இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதலைச் செய்யவேண்டும். ஈமு வளர்ப்பையே தடை செய்ய வேண்டும்' என்றெல்லாம் விவசாயிகளின் பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
ஆனால், அரசுத்தரப்பிலிருந்து இத்தனை நாட்களாக இது தொடர்பாக எந்த அசைவும் இல்லை.
இந்நிலையில், ஏப்ரல் 20 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு வளர்ப்பு தொடர்பான பிரச்னையை விவசாயிகள் எழுப்ப... ''ஈமு வளர்ப்பை கால்நடைத்துறையோ... கால்நடை பல்கலைக்கழகமோ ஆதரிக்கவில்லை. ஈமு வளர்ப்பு லாபகரமானதா என்கிற ஆராய்ச்சியை கால்நடைப் பல்கலைக்கழகம் இன்னமும் முடிக்கவில்லை. எனவே, இப்போதைக்கு ஈமுவில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்'' என்று மாவட்ட நிர்வாகம் சார்பிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
பசுமை விகடன்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மிகத் தாமதமான அறிவிப்பு, முன்னரே அறிவித்திருந்தால் பலர் பயனடைந்திருப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ஆயுர்வேத மருத்துவனாய் சொல்கிறேன் ..எந்த மருந்தும் ஈமு கோழியில் இருந்து தாயாரிப்பதாய் சொல்வது மிக பெரிய ஏமாற்று வேலை ..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
அப்போ முதில் பாக்கியராசு சார் கிட்ட சொல்லனும். அவரு தான் டிவியில் தினமும் சொல்லுறாரு.. உங்க வீட்டு மேல 10க்கு 10 இடம் இருந்தா போதும் அங்க ஈமு வளர்க்கலாம் லாபம் கொட்டும்னு.... பாவம் அவரு விவசாயிங்களுக்காக சேவை செஞ்சி அவங்களை குபேரன் ஆக்குற ஆனியை புடிக்கிட்டு இருக்குறதால இதை சொன்னா உடனே உஷாராகி ஓட்டமெடுத்துடுவாரு.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
இதற்கு வருமானம் கிடைத்ததா இல்லையா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
இந்த விளம்பரங்களை பார்த்தப்பவே நினைத்தேன் , இது மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்குமென்று.
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
இமு அவ்ளோ உயரமா இருக்குறப்பவே நினச்சேன்
Guest- Guest
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
புரட்சி wrote: இமு அவ்ளோ உயரமா இருக்குறப்பவே நினச்சேன்
ஏன் , உயரத்திலிருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் , அப்புறம் எங்கே விற்பது என்று சொல்லுறீங்களா -மதன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வை.பாலாஜி wrote:புரட்சி wrote: இமு அவ்ளோ உயரமா இருக்குறப்பவே நினச்சேன்
ஏன் , உயரத்திலிருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் , அப்புறம் எங்கே விற்பது என்று சொல்லுறீங்களா -மதன் ..
Guest- Guest
Similar topics
» குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் இல்லை! நெல்லை மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!
» ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
» "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
» ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
» "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum