புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
53 Posts - 42%
heezulia
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
304 Posts - 50%
heezulia
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
21 Posts - 3%
prajai
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 22, 2012 2:49 pm

எங்கள் ஊரில் ஒருவன் இருக்கிறான் ! ஊரில் யாராவ்து இறந்துவிட்டால் ..அந்தக் இறப்பு செய்தியை எல்லோரிடமும் ஓடிப்போய் சொல்வதில் அவனுக்கு அலாதி சுகம் ! உலகம் இதோ அழிக்கிறது

! அதோ அழியப்போகிறது என்று இணையத்தில் சுவராசிய கட்டுரை தீட்டுபவர்களோடு இவனை ஒப்பிட தூண்டுகிறது !

மேற்கத்திய மனம் ..தனிதன்மையானது!..உலக அழிவை வெவ்வேறு காலகட்டத்தில் எதிர்பார்த்து ஏமாறுவது இதன் இயல்பு !..

லேடஸ்ட் ஆயுதம் ! மாயன் காலண்டர்

இது ஏன் ? இவர்களுடைய "உளவியல் சிக்கல் என்ன?

சொல்வனம் இணைய இதழில் வந்த கட்டுரை உங்களின் சிந்தனைக்கு !

மாயன் பண்பாடு அழிந்து விட்ட பண்பாடு. மேற்கத்திய நியூ ஏஜ்காரர்களிடம் இப்பண்பாட்டின் மாயம் ஒரு பெருங்கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஜேம்ஸ் ரெட்ஃபீல்ட் எழுதிய “செலஸ்டைன் ப்ராபெஸி” (Celestine Prophecy) எனும் கற்பனை பாதி, கருத்துகள் மீதி என்கிற ரீதியில் எழுதப்பட்ட நூலில் மாயன்களின் மறைவுக்கு அவர்கள் ஆன்மிக பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது அதிபரிமாணவெளிகளுக்குள் சஞ்சரித்து மறைந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. செலஸ்டைன் ப்ராபெஸி மிகப்பெரிய வியாபார வெற்றி. அதற்கு முன்னால் அது நியூ ஏஜ் குழுக்களிடம் கையெழுத்து பிரதியாக வலம் வந்து முதிராமனங்களில் பிரமிப்புகளை ஏற்படுத்தியது

. என்ன விஷயமென்றால் மாயன் பண்பாடு ஒரு மர்மமாக மேற்கத்திய - குறிப்பாக அமெரிக்க மனதுக்கு - பெரும் ஈர்ப்பாக இருந்து வருகிறது. 2012 இன் முன்னறிவுப்பு மாயன்களிடமிருந்து வருவதில் ஒரு கூடுதல் கவர்ச்சி இயல்பாகவே எழுகிறது. ஆனால் இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது. 2003 புவியில் எவ்வித குறிப்பிடத்தக்க அழிவுமின்றி வானில் எவ்வித புதிய வரவுமின்றி கழியவே இந்த அழிவு முன்னறிவிப்பு மாயன் பண்பாட்டில் மையம் கொள்ள ஆரம்பித்தது. மெஸபடோமிய பண்பாட்டு நீட்சியாக மாயனைக் காண்பதிலும் முன்னறிவிக்கப்பட்ட ஒன்று வானில் மேகங்களூடாக தோன்ற உலகம் அழிவதும் முக்கியமான மனப்படிமம். அதனை ஆபிரகாமியத் தொடர்பற்ற மாயன் பண்பாட்டில் ஒட்டுவது ஒரு ஆபிரகாமிய நம்பிக்கையையே அனைத்து பண்பாடுகளும் முன்னறிவிப்பதான சித்தரிப்பை பரவலாக்குவது.

மாயன்கள் இந்துக்களைப் போலவே காலச்சுழற்சிகளில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் மகா-கால சுழல் 1872000 நாட்களைக் கொண்டது (அதாவது 5128 ஆண்டுகள்) இச்சுழல் கிமு 3114 இல் ஆரம்பித்ததாகக் கணக்கிடப்படுகிறது. இது 2012 இல் முடிகிறது. மறு சுழல் ஆரம்பிக்கிறது. எந்த ஆண்டுச்சுழலையும் போல இது ஒரு பெரும் யுகச்சுழல் அவ்வளவுதான். ஆனால் இதனை உலக அழிவுடன் இணைப்பது அல்லது பேரிடர்களின் முன்னறிவிப்புடன் இணைப்பது மட்டமான இறையியல் முயற்சியில் தொடங்கி மலிவான வணிக தந்திரம் வரை அனைத்தும்.

ஹிந்து புராணங்களிலும் இந்த நோவா-தொன்மத்தின் இணை-புராணங்கள் உண்டு. ஆனால் இந்த உலக அழிவுக்கு குறித்த அச்சம் சமூக வியாதியாக இங்கு உருவெடுக்கவில்லை. இங்கு காலம் ஒற்றை சிருஷ்டியில் தொடங்கி ஒற்றை அழிவில் முடியும் ஒரு கதையாடலாக கற்பிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். பொதுவாக மேற்கத்திய நாட்டு பண்பாட்டை வாழ்விச்சை கொண்டதென்றும் பாரத மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளின் பண்பாடுகளை வாழ்வு நீக்கத்தன்மை (life-negating) என்று சொல்வோரும் இதை கவனிக்க வேண்டும்.

ஆயிரமாண்டுகள் தொடுக்கப்பட்ட அன்னிய ஆக்கிரமிப்புகள், அழிவுகள் சூறையாடல்கள், பருவநிலை தடுமாற்றத்தால் ஏற்பட்ட உள்ளுர் பஞ்சங்கள், காலனிய ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள்- அனைத்தையும் இந்த தேசமானது தனது ஆதாரவாழ்க்கையில் நம்பிக்கை இழக்காமலே எதிர்கொண்டிருக்கிறது. ஒப்பிட்டு நோக்க ஐரோப்பாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பிராந்திய இயற்கை சீற்றமும் கொள்ளை நோயும் உடனடியாக ஒரு “இதோ உலகம் அழிகிறது… இதோ மீட்பர் வருகிறார்” என்கிற நம்பிக்கைவெறி குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்திய பக்தி இயக்கத்தின் எண்ணற்ற குருக்களில் doomsday cult என்பது இல்லவே இல்லை. இ[த்தனைக்கும் இந்திய சமுதாயம் மிக மோசமான அரசியல் சமுதாய கொந்தளிப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்த காலகட்டம்தான் அது. எனவேதான் உலகம் நாளைக்கு அழிந்துவிடும் நாளை மறுநாள் அழிந்துவிடும் 2012 இல் அழிந்துவிடும் என்று சொல்லுகிற அழிவுநாள் -தீர்க்கதரிசிகள் இந்தியா மண்ணில் பல்கிப் பெருகி மன உலகை நிரப்பவில்லை[.

நன்றி சொல்வனம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக