புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_m10தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 22, 2012 9:13 am

First topic message reminder :

தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது. வடமொழியில் தீ என்பது கொடு என்றும் ‘க்ஷ’ என்பது கெடு என்றும் பொருள் தரும். அதாவது கொடுத்துக் கெடுத்தல். அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.

உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே வடமொழியில் உள்ள சொல் கொடுத்துக் கெடுத்தல் என்பது கேட்பதற்கே முரணாகவும் நடைமுறைக்கு மாறாகவும் உள்ளது.

ஆனால் தமிழில் தீக்கை என்ற சொல்லை ‘தீ’ என்றும் ‘கை’ என்றும் இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தீ = தீய்த்தல்; கை = செலுத்துதல் அதாவது மலத்தைத் தீய்த்து அதன்பின் ஆன்மாவை அரன்கழலில் செலுத்துதல் என்று பொருள்படும்.

குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 22, 2012 11:08 am

நல்ல விளக்கம் , நன்றி சாமி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Apr 22, 2012 10:22 pm

சாமி wrote:
தமிழில் தீக்கை என்ற சொல்லை ‘தீ’ என்றும் ‘கை’ என்றும் இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தீ = தீய்த்தல்; கை = செலுத்துதல் அதாவது மலத்தைத் தீய்த்து அதன்பின் ஆன்மாவை அரன்கழலில் செலுத்துதல் என்று பொருள்படும்.
குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.

நல்ல தகவல் சாமி நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 23, 2012 7:43 am

பதிவோடு உங்கள் விளக்கமும் அருமை சாமி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Apr 24, 2012 12:05 am

சாமி wrote:தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது.

நல்ல தகவல். இது தமிழ்ச் சொல்தானா என்று ஆக்கிவிட்டார்கள் ? தெளிவு படுத்தியதற்கு நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக