Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Today at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
+3
ராஜா
balakarthik
மகா பிரபு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவரை நக்சலைட்டுகள் கடத்தியுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் கலெக்டரின் பாதுகாப்பு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். அப்பகுதியில் நடந்த கிராம் சூரஜ் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் நக்சலைட்டுகளால் அவர் கடத்தப்பட்டார். இச்சம்பவத்தில் கலெக்டரின் இரு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி., அபிஷேக் சாண்டில்யா விரைந்துள்ளார்.
தினமலர்
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
மாவோஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்
கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர். இவரது தந்தை வரதாஸ், வள்ளியூர் கன்கார்டியா துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய், இவரது சிறுவயதில் காலமாகிவிட்டார். தந்தை வரதாஸ், பாளையங்கோட்டை, தியாகராஜநகர், ராம்நகரில் வசித்துவருகிறார். அலெக்ஸ் பால் மேனன், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் 1996ல் பிளஸ் டூ முடித்தார். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்,இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்துள்ளார். 2005ல் ஐ.ஆர்.எஸ்.,தேர்வில் வெற்றிபெற்றார். இருப்பினும் முயற்சித்து 2006ல் ஐ.ஏ.எஸ்., தேர்வானார். சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ.,முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரும் கணவருடன்தான் வசித்துவருகிறார்.
இதுகுறித்து அவரது தந்தை வரதாஸ் கூறுகையில், என் மகன் ஐ.ஏ.எஸ்,ஆவது எனது கனவாக இருந்தது. கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணமேனன், சுதந்திரம் பெற்றது முதல் 1952 வரை இங்கிலாந்தில், இந்திய ஹைகமிஷனராகவும் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். இவர் ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரைகளால் கவரப்பட்டேன். எனவே எனது மகனுக்கும் பெயரில் மேனன் என சேர்த்தேன். எனது மகன் சட்டீஸ்கரில் மாவோஸ்ட்களை போராட்ட களத்தில் இருந்து மீண்டும் நேர்பாதைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டான். கடந்த வாரம் வரையிலும் நானும் சட்டீஸ்கரில்தான் இருந்தேன். எனது மகனை மீட்க அரசுகள் முயற்சிக்கவேண்டும் என்றார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
நல்ல தகவல் ... உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க. ஒருவேளை இலங்கையில் தீவிரவாதிகள் இருக்காங்கன்னு ராஜபக்சே வீட்டுக்கு காவல் காத்திட்டு இருக்காங்க போல.
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
விரைவில் விடுவிக்கணும்.பாவம் இவர் என்ன செய்வார்...கடத்துறதுனா கொள்ளை அடிக்கிறவர்கள்(அரசியல் வாதிகள் எனும் போர்வையில்)அட்டூழியம் செய்கிறவர்களை கடத்தணும்....,இப்படி சேவை செயிரவங்கள கடத்துனா என்ன கிடைக்கும்.இதுல ரெண்டுபேர கொன்னு வேற இருக்காங்களே.
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
நம் இந்தியா எதை நோக்கி செல்கிறது.... !
ராஜா அவர்கள் கேட்பது போல்
ராஜா அவர்கள் கேட்பது போல்
"உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க"
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
..பிரசன்னா wrote:நம் இந்தியா எதை நோக்கி செல்கிறது.... !
ராஜா அவர்கள் கேட்பது போல்"உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க"
பாதுகாப்பா இருக்காங்கனா...,
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
தமிழக அரசு இவரை விடுவிக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாதக் கும்பல்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் துவங்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
பச்சை வர்ணம்:சிவா wrote:தமிழக அரசு இவரை விடுவிக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாதக் கும்பல்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் துவங்க வேண்டும்.
சிகப்பு வர்ணம்: அரசியல்வாதிகளால் தானே தீவிரவாதிகள் உருவாகிறார்கள் சிவா... இவர்களை (தீவிரவாதிகளை) முற்றிலும் அழித்துவிட்டால் பின் எதை வைத்து இந்த கேடுகெட்ட அரசியல் நடத்துவார்கள்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குழந்தையைக் கொன்று வயிற்றில் போதைப் பொருள் கடத்தல்
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
» தமிழகத்திற்கு பவர் தர சட்டீஸ்கரில் கட்டப்படும் அனல் மின்நிலையம்
» 3.2 அடி உயர கலெக்டர்
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
» தமிழகத்திற்கு பவர் தர சட்டீஸ்கரில் கட்டப்படும் அனல் மின்நிலையம்
» 3.2 அடி உயர கலெக்டர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum