புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
10 Posts - 50%
heezulia
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
7 Posts - 35%
mohamed nizamudeen
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
10 Posts - 50%
heezulia
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
7 Posts - 35%
mohamed nizamudeen
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_m10இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல் Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை சென்றது இந்திய அணி! : நாளை முதல் மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 27, 2009 10:32 am

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நேற்று கொழும்பு சென்றது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை தம்புலாவில் நடக்கிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒரு நாள் மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக கொழும்பு சென்ற இந்திய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் முரளிதரன், மெண்டிஸ் இருவரும் சுழற் பந்து வீச்சில் அசத்தி வரும் நிலையில், இந்திய அணி ஹர்பஜன் இல்லாமல் விளையாட உள்ளது. இருப்பினும் அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா களமிறங்குகிறார். இவருடன் இணைந்து பிரக்யான் ஓஜா அசத்த உள்ளார்.

முதல் சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ள ரவீந்திர ஜடேஜா கூறியது: காயம் காரணமாக ஹர்பஜன் இலங்கை தொடரில் பங்கேற்காதது ஏமாற்றம் தான். இருப்பினும் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். தேசிய அணியில் இடம் பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. சீனியர் வீரர்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது புது அனுபவமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். இத்தொடரில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவேன். இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

கில் வாழ்த்து: கிரிக்கெட் கேப்டன் தோனி, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானி, முன்னாள் ஹாக்கி வீரர்பல்பீர் சிங் குல்லார் ஆகியோர் பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளனர். உயரிய கவுரவம் பெற்றுள்ள இவர்களுக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரையும் போனில் தொடர்பு கொண்ட கில், தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால் இலங்கை கிளம்பவிருந்த தோனி, மொபைல் போனை ஆப் செய்திருந்தார். அதற்கு பின் தகவலறிந்த தோனி, கில்லுடன் தொடர்பு கொண்டு பாராட்டை பெற்றுக் கொண்டார்.

அணி அறிவிப்பு : ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள்தொடரில், முதல் மூன்று போட்டிகளுக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இலங்கை அணி வருமாறு: ஜெயவர்தனா (கேப்டன்), ஜெயசூர்யா, சங்ககரா, தரங்கா, கபுகேதரா, முபாரக், தில்ஷன், கண்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மகரூப், பெர்னாண்டோ, குலசேகரா, மாத்தீவ்ஸ் மற்றும் துஷாரா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக