புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
1.அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
அமெரிக்க நகரம். ஒரு முதியவர், விலை உயர்ந்த BMW கார் ஒன்றி வாங்குவதற்காக
அந்தக் கம்பெனியின் விற்பனை நிலையத்திற்குப் போனார்.
பணத்தைக் கட்டினார். காரை வாங்கினார். அவரே அதை ஓட்டிக் கொண்டு பிரதான
சாலைக்கு வந்தார். வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டியின் ஸ்பீடா
மீட்டர் 80 கிலோ மீட்டர் வேகத்தை வண்டி தொட்டுவிட்டதைக் காட்டிற்று.
குளிர்ந்த காற்று அவர் முகத்தைத் தழுவிக்கொண்டு சென்று அவரை மேலும் உற்சாகப்படுத்தியது!
வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டி 100ஐத் தொட்டது!
அப்போதுதான் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு காவல்துறை வாகனம் அவரைத்
துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது. அந்த வாகனத்தின் ஊதா எச்சரிக்கை விளக்கு
பளிச் சென்று மிளிர்ந்து கொண்டிருந்தது. வாகனத்தின் அபாயச் சங்கும் தொடர்ந்து
ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்த வண்டியை வைத்துக் கொண்டு, அவனிடமிருந்து தப்பிக்க முடியாதா என்ன?
என்று நினைத்த பெரியவர், வண்டியின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்.
முதலில் 130 கி.மீ, பிறகு 140 கி.மீ, பிறகு 150
திடீரென்று அவருக்கு நினைவு வந்தது."நமக்கோ வயதாகி விட்டது. இந்த மாதிரி
புத்தியில்லாத வேலையை நம் வயதுக்கு நாம் செய்யலாமா?" என்று நினைத்தார்.
நினைப்பை உடனே செயல் படுத்தவும் செய்தார்.
வண்டியை பாதையின் ஓரத்தில் ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, அந்தப் போலீஸ் காருக்காக
காத்திருக்க ஆரம்பித்தார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்தப் போலீஸ்கார் அங்கே வந்து சேர்ந்தது. அவருக்குப்
பின்புறம் வண்டியை நிறுத்திய காவல் அதிகாரி, இவர் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.
"சார் என்னுடைய டூட்டி டைம் இன்னும் பத்து நிமிடத்தில் முடிகிறது. அத்துடன் இன்று
வெள்ளிக்கிழமை. நான் என் மனைவியுடன் அவசரமாக வெளியூர் போக வேண்டும்.
ஆகவே அப்படி ஸ்பீடாகப் போனதற்கு நான் இதுவரை கேட்டிராத - ஆனால் நம்பக்கூடிய
ஒரு காரணத்தை நீங்கள் சொன்னால், உங்களை நான் விட்டு விடுகிறேன்" என்றார்
பெரியவர் 20 நொடிகள் யோசனைக்குப் பிறகு, அசத்தலாக காரணத்தை (கற்பனை
செய்துதான்) சொல்ல, அந்த அதிகாரி, மன நிறைவாகி, அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்.
அதோடு ''Have a good day , Sir!" என்றும் சொல்லிவிட்டுப் போனார்.
இப்பொது சொல்லுங்கள் அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
2.யார் இந்த மாப்பிள்ளை?
அடடா, ஜம்மென்று மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும்
இந்த அமெரிக்கர் யார்? கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்
3.எல்லோருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. எழுத்தாளர்களுக்கும் அப்படியே. எழுத்தின் வேகத்ததை, தாக்கத்தை, அழுத்தத்தை, நடையை, சொல்லும் சரளமான தன்மையை வைத்து ரசித்துப் படிக்கும் வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி என்று தொடங்கி சுமார் 50ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் அடையாளத்தை தங்கள் எழுத்தில் கொண்டுள்ளார்கள்.
பிரபலமான எழுத்தாளர் ஒருவரின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
எங்கே முயற்சி செய்து யாரென்று கண்டு பிடித்து எழுதுங்கள் பார்க்கலாம்.
கண்டு பிடித்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே அறிவு ஜீவிதான்!
----------------------------------------
இந்த உலகில் எவனும் எந்தக் கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக்கூடாது.அப்படி அலட்டிக் கொண்டவர்கள் மண்ணோடு மண்ணாகப் போயிருப்பதும் தெரியும். நல்லதோ கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் விலை உண்டு. சாம்பலைக் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு............!

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
1. இன்று எனது திருமண நாள். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாட அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் இப்படி வேகமாக செல்ல நோிட்டது - என்று சொல்லியிருப்பாா்.
2. ஜான் கென்னடி
3. அறிஞா் அண்ணா
சாிதானா?
2. ஜான் கென்னடி
3. அறிஞா் அண்ணா
சாிதானா?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு wrote:எங்க போனீங்க உங்களை தான் தேடினேன்balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:நான் அறிவு ஜீவி இல்லப்பா...............
அப்போ அறிவு மணிரத்தினமா
சித்தர்கள் எங்கும் இருப்பார்கள் உங்களுக்கு தேவை இல்லாத பொழுது வந்து இம்சிப்பார்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
காசை வாங்கிட்டு கம்பி நீட்டின நீங்க சித்தரா....................balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:எங்க போனீங்க உங்களை தான் தேடினேன்balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:நான் அறிவு ஜீவி இல்லப்பா...............
அப்போ அறிவு மணிரத்தினமா
சித்தர்கள் எங்கும் இருப்பார்கள் உங்களுக்கு தேவை இல்லாத பொழுது வந்து இம்சிப்பார்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்
» இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????
» உங்களுடைய பல கேள்விகளுக்கு இந்த உரையில் பதில் இருக்கிறது.
» உங்கள் மூளைக்கு ஒரு சவால் .இந்த படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுகள் பார்போம்
» இந்த சின்னம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2