புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_m10காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணொளிகளுக்கு சப் டைட்டில் போடுவது எப்படி ?

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 12:33 pm

காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Subtitle%20sampleகாணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? Subtitle-in-downloaded-movie

நானும் நம்ப தலைங்க எழுதுற சினிமாக்கல பத்தின பதிவுகள படிச்சிட்டு நிறைய படம் தரவிறக்கம் பண்ணி வச்சி இருந்தேன் ஆனா என்ன மேட்டர்னா நமக்கு நிறுத்தி நிதானமா பேசினாலே இங்லீக்ஷ் புரியாது.

இந்த நிலைமைல snatch, lock stock and two smoking barrels மாதிரியான படங்கள எப்படி சப் டைட்டில் இல்லாம பாக்கறது, விமர்சனம் படிச்சி உடனே சுறுசுறுப்பா தரவிறக்கம் பண்ணிட்டேன். படத்த பாத்தா ஒரு எழவும் புரியல. அதனால அத அப்படியே கிடப்புல போட்டேன். அதே மாதிரி தானய தலைவி monnica bellucci நடிச்ச malena மற்றும் irreversible எல்லாம் தரவிறக்கம் பண்ணி எப்படி டா மொழி புரியாம பாக்கறதுனு எல்லா படமும் வெய்டிங் லிஸ்ட்லயே கிடந்தது.

சரி எப்படி தான் படத்துக்கு சப்டைட்டில் ஆட் பண்ணறதுனு நேத்து இணையத்துல நோண்டுனப்ப எப்படி ஆட் பண்ணரதுங்கற மேட்டர கண்டுபுடிச்சேன். டே பையா இதுல்லாம் ஜுஜூப்பி மேட்டர் நாங்க கொழந்தயா இருந்தப்பவே இதெல்லாம் தெரியும்னு பல பேர் சொல்றது கேக்குது. இருந்தாலும் எனக்கு நேத்து தானே தெரிஞ்சிது, என்னைய போல தெரியாம் சில பேர் இருக்கலாம் அவங்களுக்கு இது பயன் படும்னு நினைக்கிறேன்.

1. முதல்ல ஒரு புது folder ஓபன் பண்ணி அதுக்குள்ள இப்ப எந்த படத்துக்கு(உதாரணம்: snatch) சப் டைட்டில் ஆட் பண்ணனுமோ அத அந்த புது ஃபோல்டர்ல போட்டுடுங்க.

2. அப்புறம் http://www.divx-digest.com/software/srt2ssa.html இந்த லிங்க்குக்கு போய் அதுல srt to ssa converterனு ஒரு சாஃப்ட்வேர் இருக்கும் அத தரவிறக்கம் பண்ணி வச்சிக்கோங்க. வச்சாச்சா இப்ப நமக்கு snatch படத்தோட இங்கிலீக்ஷ் சப்டைட்டில் வேணும் அத http://www.allsubs.org/ என்கிற சைட்டுக்கு போய்ட்டு அதுலsearch ஆப்சன்ல snatch அப்புறம் language ஆப்சன்ல englishனு போட்டு தேடுனா பல செர்ச் ரிசல்ட்ஸ் வந்து நிக்கும்.

3. அந்த ரிசல்ட்ஸ் மேல மவுஸ வச்சி பாத்தா அது எந்த மாதிரி ஃபைல்னு தெரிய வரும் அதாவது .sub இல்ல .srt இப்படி நமக்கு இப்ப தேவையானது .srt file அதனால எந்த ரிசல்டுள .srtனு இருக்கோ அத download பட்டன் கிளிக் பண்ணுங்க அப்ப வேற பேஜ் ஓபன் ஆகும் அதுல இந்த .srt fileள எந்த எந்த வினாடில(டைம்ல) என்ன என்ன டயலாக் வரும்னு எழுதி இருக்கும்.

4. இப்ப நீங்க பண்ண வேண்டியது ஏற்கனவே நீங்க சப்டைட்டில் ஆட் பண்ண வேண்டிய படத்த ஒரு ஃபோல்டர்ள போட்டு வச்சி இருப்பீங்க இல்ல அந்த படத்த ஓபன் பண்ணனும். அதுல எந்த இடத்துல முதல் டையலாக் வருதோ அந்த டைம்ம நோட் பண்ணி வச்சிக்கோங்க. அப்புறம் allsubs.org ல நீங்க உங்களுக்கு தேவையான படத்த தேடி அது .srt file a இருந்தா அத டவுன்லோட் பட்டன் கிளிக் பண்ணி வச்சி இருப்பீங்கள்ல அதுல இருக்க முதல் டயலாக் டைமிங்கும், நீங்க படத்த ஓபன் பண்ணி முதல் டயலாக் டைமிங் நோட் பண்ணி இருப்பீங்கள்ள, இப்ப இது ரெண்டு டைமிங்கும் மேட்ச் ஆகுதானு பாருங்க ரெண்டும் மேட்ச் ஆச்சினா மேட்டர் ஓவர் அந்த .srt fileஅ allsubs.orgல இருந்து தரவிறக்கம் பண்ணுங்க. (அப்படி மேட்ச் ஆகலனா திரும்ப search results போய்ட்டு அதுல இருக்கிற ஒரு ஒரு .srt fileஐயும் ஓபன் பண்ணி பாத்து எதுல டயலாக் டைமிங் நீங்க வச்சி இருக்க படத்தோட டயலாக் டைமிங்கோட சரியா இருக்கோ அத டவுன்லோட் பண்ணுங்க)

5. தரவிறக்கம் பண்ணி (அது .zip இல்ல .rar ஃபார்மட்ல இருக்கும்)அதுக்குள்ள இருக்க .srt fileஅ மட்டும் drag பண்ணி நீங்க ஒரு புது ஃபோல்டர் ஓபன் பண்ணி இருந்தீங்க இல்ல அதுல போடுங்க.

6. இப்ப உதாரணம் படத்தோட பேர் snatch.aviனு இருக்கு ஆனா .srt file பேரு snatch.en.srt னு இருந்தா அதையும் snatch.srtனு மாத்தி வைங்க. ரெண்டும் ஒரே ஸ்பெல்லிங்கல இருக்கானு செக் பண்ணிட்டு படத்தையும் அந்த ஃபைலையும் close பண்ணுங்க.

7. இப்ப ஏற்கனவே டவுன்லோட் பண்ணி வச்சிருக்க srt to ssa convertera ஓபன் பண்ணி அதுல input file ஆப்சன்ல நீங்க ஏற்கனவே சேமிச்சி வச்சி இருக்க .srt fileஅ ஓபன் பண்ணுங்க டீபால்டா output file அதுவே காட்டிடும் நீங்க அத மாத்த வேண்டாம். அப்புறம் உங்களுக்கு தேவையான மாதிரி டயலாக் எழுத்து சைஸ் அது எங்க இருக்கனும் அப்படின்லா செலக்ட் பண்ணி convert பொத்தான கிளிக் பண்ணுங்க job finishedனு வரும் சில டை input file errorனு காட்டும் எனக்கு தெரிஞ்சி அது பெரிய error இல்ல படம் நல்லா தான் ஓபன் ஆகும்.

8. அவ்வளவு தாங்க இப்ப நீங்க படத்த ஓபன் பண்ணி பாத்தா படம் சப்டைட்டிலோட ஓடும்.

அப்பாடி எப்படியோ நானும் இந்த மாதிரி ஒரு பதிவ போட்டாச்சி!!!

ஏதாவது புரியலானா பின்னூட்டதில கேளுங்க, நானே ஒரு டுபாக்கூர் தான் புரியுது இருந்தாலும் என்னால முடிஞ்சத சொல்ரேன் : )
--
டுபாகூர் கந்தசாமி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 12:44 pm

தகவலுக்கு நன்றி மதன் பாட்டுக்குத்தான் லிரிக்ஸ் சேர்க்கமுடியுமுணு நினைச்சேன் இப்பொத்தான் படத்துக்கும் சேர்க்கமுடியுமுணு புரிஞ்சுது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் காணொளிகளுக்கு  சப் டைட்டில் போடுவது எப்படி ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 21, 2012 2:19 pm

புதிய தகவலுக்கு நன்றி மதன்! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக