புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேஸ் விலையேற்றத்தால் கவலை வேண்டாம்... அடுப்பில்லாமலே சமைக்கலாம் 500 அயிட்டங்கள்! Poll_c10கேஸ் விலையேற்றத்தால் கவலை வேண்டாம்... அடுப்பில்லாமலே சமைக்கலாம் 500 அயிட்டங்கள்! Poll_m10கேஸ் விலையேற்றத்தால் கவலை வேண்டாம்... அடுப்பில்லாமலே சமைக்கலாம் 500 அயிட்டங்கள்! Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் விலையேற்றத்தால் கவலை வேண்டாம்... அடுப்பில்லாமலே சமைக்கலாம் 500 அயிட்டங்கள்!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 9:50 am

கேஸ் விலையேற்றத்தால் கவலை வேண்டாம்... அடுப்பில்லாமலே சமைக்கலாம் 500 அயிட்டங்கள்! Ld1095

நானூறு ரூபாயைத் தொட்டுவிட்டது கேஸ் சிலிண்டர் விலை. அடுப்பு எரிகிறதோ இல்லையோ, பல பேரின் வயிறு எரிகிறது விலையேற்றத்தால்!

‘ஆதிவாசிகளைப் போல இலையையும் தழையையும் சாப்பிடப் பழக வேண்டியதுதான்’ என்கிற புலம்பல் பரவலாக!

‘‘சமைக்காத உணவு ருசிக்காதுனு யார் சொன்னது? அடுப்பே இல்லாம அறுசுவை விருந்தே சமைக்கலாம் தெரியுமா?’’ என்கிறார் செஃப் கிரிஜா. ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பல வருட அனுபவம் உள்ள கிரிஜா, அடுப்பே இல்லாமல் ‘பிரியாணி முதல் பாசந்தி’ வரை ராஜ விருந்து சமைப்பது பற்றி, அடுத்த மாதம் லிம்கா உலக சாதனையும், அதையடுத்து கின்னஸ் சாதனையும் நிகழ்த்த இருக்கிறார். அதே நிகழ்வில், அடுப்பில்லாமல் சமைக்கக்கூடிய 100 உணவுகள் அடங்கிய செய்முறைப் புத்தகத்தையும் வெளியிடப் போகிறார்!

‘‘சில வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காவுல 2 நாளைக்கு திடீர்னு பவர் கட் ஆச்சு. அங்கல்லாம் ஒரு வாரம், பத்து நாளைக்கு சேர்த்து சமைச்சு, ஃப்ரிட்ஜ்ல வச்சு, அப்பப்ப மைக்ரோவேவ் அவன்ல சூடு பண்ணி சாப்பிடுவாங்க. இந்த பவர் கட்டால, ஒட்டுமொத்த அமெரிக்காவும் சாப்பாடு இல்லாமத் தவிக்க, மக்கள் எல்லாரும் இந்தியன் ரெஸ்டாரன்ட்டுகளை தேடி ஓடினாங்க. அங்கதான் அவங்களுக்கு தோசை கிடைச்சது. உணவில்லாம தத்தளிச்சப்ப, இந்திய உணவுதான் அவங்களைப் பசியாறச் செய்தது. அப்பதான் எனக்குள்ள ஒரு பொறி தட்டினது. ஒருவேளை கேஸ் அடுப்புக்கும் தட்டுப்பாடு வந்தா, மக்கள் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்கனு யோசிச்சேன்.

இயல்புலயே எனக்கு இயற்கை உணவுகள் பிடிக்கும். அந்த அடிப்படைல அடுப்பி ல்லாம என்ன வெல்லாம் சமைக்க முடியும் ங்கிற முயற்சி களை ஆரம்பிச்சேன். முதல்ல 16 அயிட்டங்கள் நல்லா வந்தது. அப்புறம் அது 100 அயிட்டங்களாச்சு. இப்ப என்னால 500 அயிட்டங்கள் வரை அசத்த முடியும்’’ என மிரள வைக்கிறார் கிரிஜா.

பச்சை வாடை போக வதக்கவும்... பொன்னிறமாகப் பொரிக்கவும்... தளதளவென கொதிக்கும் வரை காத்திருக்கவும்... தாளிக்கவும்...

- சாதாரண சமையலுக்கு ருசி கூட்டுகிற மேற்படி வேலைகள் எதுவும் கிடையாது கிரிஜா சொல்கிற அடுப்பில்லாத சமையலில். பிறகு உணவு எப்படி ருசிக்கும்?

‘‘கிழங்கு வகைகளைத் தவிர்க்கணும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் இந்த வகை சமையலுக்கு ஏற்றது. ஹைலைட்டான விஷயம், இதுல சேர்க்கிற மசாலா. வழக்கமான சமையலுக்கு உபயோகிக்கிற எல்லா மசாலாவும் உண்டு. காய்ந்த மிளகாயும் பூண்டும் சேர்த்து அரைக்கிற பொடியை எல்லாத்துலயும் சேர்க்கலாம். தவிர மத்த மசாலா அயிட்டங்களை நல்லெண்ணெய் அல்லது நெய்ல ஊறவச்சு சேர்த்தா, பச்சை வாடை வராது. இந்த சமையல்ல தாளிப்பு கிடையாது.
ஆனா, அதோட மணம், சுவை இருக்கும். கடுகுக்கு பதில் கடுகுப்பொடி, வெந்தயத்துக்கு பதில் வெந்தயப்பொடி சேர்த்தாலே போதும்... சாத வகைகளுக்கு அரிசி தேவையாச்சே... அரிசிக்குப் பதில் அவல். பொங்கல்லேர்ந்து, பிரியாணி வரைக்கும் அது அவல்ல செய்ததுனு நீங்க சத்தியம் பண்ணினாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ டேஸ்ட்டியா இருக்கும்...’’ பேசிக்கொண்டே, தலைவாழை இலையில் அத்தனை பதார்த்தங்களையும் வரிசையாக அடுக்குகிறார். ஜிகர்தண்டா, இளநீர் பாயசம், சர்க்கரை பொங்கல், விதம்விதமான துவையல், கொள்ளு சாதம், எள்ளு சாதம், வெஜிடபிள் பிரியாணி என ஏழெட்டு ரக சாதங்கள்; புடலங்காய் பொரியல், வாழைத்தண்டு கூட்டு, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, இஞ்சி அல்வா, நாவல் பழ சர்பத், வல்லாரை ஜூஸ், பேரீச்சம் பழ மில்க் ஷேக், மாம்பழ பாசந்தி... இப்படி நாற்பதுக்கும் மேலான அயிட்டங்கள்!

விவேக் சாலட், வடிவேலு ரைத்தா, எந்திரன் டிலைட், சிட்டி சாட்... இப்படி சில அயிட்டங்களின் பெயர்கள் கவனம் ஈர்க்கின்றன.

‘‘விவேக்கோட காமெடி எல்லாத்துலயும் அறிவுபூர்வமான மெசேஜ் இருக்கும். அறிவோட சம்பந்தமுள்ள காய்கறி, பழங்களை வச்சு பண்ணதால அந்தப் பெயர். தேங்காய், பேரீச்சம் பழம், தேன், நட்ஸ் வச்சு பண்ற ஸ்வீட்டுக்கு எந்திரன் டிலைட்னு பேர். காரணம், அதுல இரும்புச்சத்து அதிகம். இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு தொடர்புண்டு!

சிலிண்டர் செலவை மிச்சப்படுத்தறது மட்டுமே இந்த கான்செப்ட்டோட நோக்கமில்லை. வீட்ல ஆளில்லாதப்ப சின்னக்குழந்தைங்க கூட பாதுகாப்பா சமைச்சு சாப்பிடலாம். பேச்சிலர்ஸுக்கு இனி பிரச்னையே இல்லை. ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்...’’ என்கிறவர், அடுப்பில்லாத சமையலைக் கற்றுக்கொள்ள நினைப்போருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தத் தயாராக இருக்கிறார். 25 அயிட்டங்கள் கற்றுக் கொள்ளலாம்.

நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 10:24 am

சீக்கிரம் புத்தகம் வெளியிடுங்க பாவம் பகவதி... சோகம்

பகிர்வுக்கு நன்றி.... அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 21, 2012 11:55 am

அந்த பெரிய இலையை பார்க்கும்போதே ஜொள்ளு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 12:02 pm

ஜாஹீதாபானு wrote:சீக்கிரம் புத்தகம் வெளியிடுங்க பாவம் பகவதி... சோகம்

பகிர்வுக்கு நன்றி.... அன்பு மலர்

பாட்டி நீங்க கூட இந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணலாமே , ஊருல எலி தொல்லை தங்க முடியலை அறுத்து வச்சிருக்க நெல்லையெல்லாம் நாசம் பண்ணுது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 12:10 pm

தலைவாழை இலையில் அத்தனை பதார்த்தங்களையும் வரிசையாக அடுக்குகிறார். ஜிகர்தண்டா, இளநீர் பாயசம், சர்க்கரை பொங்கல், விதம்விதமான துவையல், கொள்ளு சாதம், எள்ளு சாதம், வெஜிடபிள் பிரியாணி என ஏழெட்டு ரக சாதங்கள்; புடலங்காய் பொரியல், வாழைத்தண்டு கூட்டு, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, இஞ்சி அல்வா, நாவல் பழ சர்பத், வல்லாரை ஜூஸ், பேரீச்சம் பழ மில்க் ஷேக், மாம்பழ பாசந்தி... இப்படி நாற்பதுக்கும் மேலான அயிட்டங்கள்!

விவேக் சாலட், வடிவேலு ரைத்தா, எந்திரன் டிலைட், சிட்டி சாட்... இப்படி சில அயிட்டங்களின் பெயர்கள் கவனம் ஈர்க்கின்றன.
மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 12:11 pm

அதி wrote:அந்த பெரிய இலையை பார்க்கும்போதே ஜொள்ளு

என்ன தொனியிருக்கும் அப்பிடியே முழுங்கலமானு தான மண்டையில் அடி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 12:13 pm

பிரசன்னா wrote:
தலைவாழை இலையில் அத்தனை பதார்த்தங்களையும் வரிசையாக அடுக்குகிறார். ஜிகர்தண்டா, இளநீர் பாயசம், சர்க்கரை பொங்கல், விதம்விதமான துவையல், கொள்ளு சாதம், எள்ளு சாதம், வெஜிடபிள் பிரியாணி என ஏழெட்டு ரக சாதங்கள்; புடலங்காய் பொரியல், வாழைத்தண்டு கூட்டு, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, இஞ்சி அல்வா, நாவல் பழ சர்பத், வல்லாரை ஜூஸ், பேரீச்சம் பழ மில்க் ஷேக், மாம்பழ பாசந்தி... இப்படி நாற்பதுக்கும் மேலான அயிட்டங்கள்!

விவேக் சாலட், வடிவேலு ரைத்தா, எந்திரன் டிலைட், சிட்டி சாட்... இப்படி சில அயிட்டங்களின் பெயர்கள் கவனம் ஈர்க்கின்றன.
மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

பிரசன்னா அண்ணா நீங்க ட்ரை பண்ணி பாத்த மாதிரி தெரியுது , இதெல்லாம் படிக்க தான் ட்ரை பண்ணினா இப்படி தான் ஆகும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 12:15 pm

இரா.பகவதி wrote:
பிரசன்னா wrote:
தலைவாழை இலையில் அத்தனை பதார்த்தங்களையும் வரிசையாக அடுக்குகிறார். ஜிகர்தண்டா, இளநீர் பாயசம், சர்க்கரை பொங்கல், விதம்விதமான துவையல், கொள்ளு சாதம், எள்ளு சாதம், வெஜிடபிள் பிரியாணி என ஏழெட்டு ரக சாதங்கள்; புடலங்காய் பொரியல், வாழைத்தண்டு கூட்டு, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, இஞ்சி அல்வா, நாவல் பழ சர்பத், வல்லாரை ஜூஸ், பேரீச்சம் பழ மில்க் ஷேக், மாம்பழ பாசந்தி... இப்படி நாற்பதுக்கும் மேலான அயிட்டங்கள்!

விவேக் சாலட், வடிவேலு ரைத்தா, எந்திரன் டிலைட், சிட்டி சாட்... இப்படி சில அயிட்டங்களின் பெயர்கள் கவனம் ஈர்க்கின்றன.
மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

பிரசன்னா அண்ணா நீங்க ட்ரை பண்ணி பாத்த மாதிரி தெரியுது , இதெல்லாம் படிக்க தான் ட்ரை பண்ணினா இப்படி தான் ஆகும்

‘‘சமைக்காத உணவு ருசிக்காதுனு யார் சொன்னது? அடுப்பே இல்லாம அறுசுவை விருந்தே சமைக்கலாம் தெரியுமா?’’ என்கிறார் செஃப் கிரிஜா. ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பல வருட அனுபவம் உள்ள கிரிஜா, அடுப்பே இல்லாமல் ‘பிரியாணி முதல் பாசந்தி’ வரை ராஜ விருந்து சமைப்பது பற்றி, அடுத்த மாதம் லிம்கா உலக சாதனையும், அதையடுத்து கின்னஸ் சாதனையும் நிகழ்த்த இருக்கிறார். அதே நிகழ்வில், அடுப்பில்லாமல் சமைக்கக்கூடிய 100 உணவுகள் அடங்கிய செய்முறைப் புத்தகத்தையும் வெளியிடப் போகிறார்!

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக