புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Poll_c10கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Poll_m10கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Poll_c10கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Poll_m10கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:37 pm

கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! BT_1334880358கே.பி.எல். ஆடுகளம் - சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி... - கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி! E_1334910694

இந்தியாவின் ஆடுகளங்களை ஐ.பி.எல். ஆட்டுவித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், தமிழகத்தின் கொங்கு மண்டலம் ஈரோட்டில் ஆரம்பமாகி இருக்கிறது கே.பி.எல். ஃபீவர். அதிரடி கிரிக்கெட் ஐ.பி.எல். தெரியும். அதென்ன கே.பி.எல்? வேறொன்றுமில்லை கலக்கல் கபாடிப் போட்டிகள். அதுவும் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடிப் போட்டிகள். தமிழகத்தின் ஒரு மாவட்டத்துக்கு ஒரு டீம் என்ற கணக்குப்படி முப்பத்துரெண்டு டீம்கள் கே.பி.எல் ஆடுகளத்தில் புழுதி பறக்க மோதத் தயாராகிவிட்டன. தமிழக அளவில் சேம்பியனாகத் தேர்வாகும் அணிக்கு ஜெய்சக்ரா வெற்றிக் கோப்பையோடு சேர்த்து, பத்து லட்சம் ரூபாய் முதல் பரிசையும் தரக் காத்திருக்கின்றன இந்தப் போட்டிகளை நடத்தும் பைரவா கிரியேஷன்ஸும், ஜெயம் விஷன் நிறுவனமும்.

சேவாக்கு, டெண்டுல்கரு, மகேந்திர டோனி/ எல்லோரையும் மறந்துபுட்டு வா நீ.../ கபாடி ஆடுதப்பா மல்லிகைப்பூ மேனி.../ என்று இந்த பேக.பி.எல். மேட்சுகளுக்கான விளம்பரப் பாடல் ஒன்றை கவிஞர் விவேகா எழுத, தேவா தன் அக்மார்க் கானா மெட்டில் இசையமைத்திருக்கிறார். அண்மையில் ஈரோட்டில் கே.பி.எல் தொடக்க விழா மேடையில் இந்தப் பாடல் சி.டி.யை தமிழ் கபாடி வீரர்கள் மத்தியில் பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வெளியிட்டிருக்கிறார்.

“சமீபத்தில் பீகார், பாட்னாவில் நடந்த கபாடி உலகக் கோப்பைப்போட்டியில் இந்தியப் பெண்கள் அணி தங்கம் வென்றது சரியான தொடக்கப் புள்ள. தமிழகத்தில் மட்டும் கபாடி விளையாடும் ஆண்-பெண் மொத்தம் முப்பத்து ரெண்டு லட்சம் பேர் இருப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. தமிழனின் வீரம் நீறுபூத்த நெருப்பாக மறைந்துகிடப்பது போல கபாடி மீதான ஆர்வமும், கவர்ச்சியும் இளைஞர்கள் மத்தியில் ஒளிந்துகிடக்கின்றன. அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதும் எங்களின் நோக்கம்’ என்கிற பைரவா கிரியேஷன்ஸ் கே.பி.எஸ்.விஜய், “முப்பத்து ரெண்டு டீம்களுக்கு முதலில் 48 போட்டிகள் நடத்த இருக்கிறோம். அதிலிருந்து சூப்பர் சிக்ஸ்டீனுக்கு பதினாறு டீம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினாறு எட்டாகி, எட்டு நான்கு, இரண்டு என்றாகி, கடைசியில் இரண்டு டீம்கள் முதலிரண்டு போட்டிகளுக்கு போகும். கே.பி.எல். கபாடி ஆடுகளத்தில் மோத வேண்டிய டீம்களை தமிழ்நாடு அமெச்சூர் கபாடிக் கழகம் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது’ என்கிறார்.

பத்து லட்சம் முதல் பரிசோடு, இரண்டாவது பரிசாக ஐந்து லட்சமும், இரண்டு மூன்றாவது பரிசுகளாக தலா இரண்டு லட்சங்களும் தரவிருக்கின்றன இந்த நிறுவனங்கள். தவிர, சிறந்த வீராங்கனைக்கு கார், ஸ்கூட்டர், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் காத்திருக்கின்றன. சூப்பர் சிக்ஸ்டீன் டீம்க்கு தேர்வாகும் ஒவ்வொரு அணிக்கும் தமிழ்த் திரையுலகின் நட்சத்திரம் ஒருவர் டீம் அம்பாஸ்டராகவும் சம்மதித்திருக்கின்றனராம். ஃபைனல் மோதல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

“கிரிக்கெட்னா சச்சின், தோனி, டென்னிஸ்னா சானியா, பேட்மிட்டன்னா சாய்னா.. இவங்களைத் தெரியும். ஆனா, கபாடி விளையாட டும்பத்தினர் எதிர்ப்புக் காட்டியதால், கபாடி இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை என்று தீக்குளித்த ராஜலட்சுமியை எத்தனை பேருக்குத் தெரியும்? நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகிலா, படிப்பிலும் கபாடியிலும் நம்பர் ஒன், ஆனால், இரண்டையும் விட்டு விட்டு மீன் பிடித்தால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்று வறுமையைக் காட்டி மிரட்டுகிறது இவரது குடும்பம். என்ன செய்வார் கோகிலா? சென்னை அணிக்காக விளையாடும் தனலட்சுமியின் அம்மா மன நோயாளி; அண்ணன் மாற்றுத் திறனாளி. இத்தனையும் தாண்டி இலவசக் கல்வி ஹாஸ்டல் வசதி இவற்றுக்காக கபாடி விளையாடுகிற இவரது லட்சியம் கபாடி மூலம் அரசாங்க வேலையில் அமர்ந்து குடும்பத்தைக் காப்பதுதான்.

திருவண்ணாமலை பல்கீஸ், நான்கு வயது குழந்தைக்குத் தாய். கபாடி விளையாடி கால சவ்வு கிழிந்ததும் கணவனால் கைவிடப்பட்டதும்தான் மிச்சம். ஆனாலும், இன்றளவும் அவரை விளையாட வைப்பது, கபாடி மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தம் குழந்தை படிப்பையும், தம் படிப்பையும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான். இந்த புராஜெக்டைக் கையிலெடுத்த பிறகுதான் கபாடிக்குப் பின்புறம் இருக்கும் காயாத கண்ணீரும், ஆறாத ரணங்களும், மாறாத வடுக்களுக்கும், தீராத தியாக உணர்வுகளும் எங்களை நெக்குருக வைத்தன. இவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் கொடுத்து விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பதுவும் எங்கள் லட்சியம். மே மாதம் முதல் வாரத்திலிருந்து ஜெயா டி.டி.யில் ஒளிபரப்பாகும் இந்த கே.பி.எல். கபாடி போட்டியின்போது, இந்தப் பெண்களின் தியாக உணர்வும், குடும்ப நிலையையும் சேர்த்தே ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் கபாடிக்கும், இவர்களுக்கும் புத்துணர்வும் புத்துயிரும் நிச்சயம் கிடைக்கும்’ என்கிறார் ஜெயம் விஷன்ஸ் ஜே.கமல்.

லட்சியங்களுக்கு மத்தியில் லட்சங்கள் பெரிதில்லை! மோதி விளையாடுங்க கேர்ள்ஸ்!

- கதிர்பாரதி

கல்கி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 21, 2012 3:08 pm

பிரசன்னா wrote:மே மாதம் முதல் வாரத்திலிருந்து ஜெயா டி.டி.யில் ஒளிபரப்பாகும் இந்த கே.பி.எல். கபாடி போட்டியின்போது, இந்தப் பெண்களின் தியாக உணர்வும், குடும்ப நிலையையும் சேர்த்தே ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் கபாடிக்கும், இவர்களுக்கும் புத்துணர்வும் புத்துயிரும் நிச்சயம் கிடைக்கும்’ என்கிறார் ஜெயம் விஷன்ஸ் ஜே.கமல்.
லட்சியங்களுக்கு மத்தியில் லட்சங்கள் பெரிதில்லை! மோதி விளையாடுங்க கேர்ள்ஸ்!
சூப்பருங்க படிக்க ஆரம்பித்தவுடன் ஏதோ நகைச்சுவை பதிவு என்று தான் நினைத்தேன்.
இந்த KPL கண்டிப்பாக வெற்றிபெறவேண்டும். இதன்மூலம் இந்த சகோதரிகளின் லட்சியங்கள் நிறைவேற வேண்டும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 21, 2012 7:11 pm

கே‌பி‌எல் லும் வெற்றி அடையட்டும்..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக