ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

5 posters

Go down

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Empty பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Post by கேசவன் Sat Apr 21, 2012 6:03 pm

மதுரை: மதுரையில் இருந்து பால்குடி மறவாத பச்சிளம் கன்றுக்குட்டிகளை, கேரளாவிற்கு அடிமாடாக அனுப்புவோர், கன்றுகளின் கால்களை கட்டிப்போட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் உயிருடன் வதைக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அனுப்பப்படுகின்றன. இதற்காக வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று மாடுகளை விலைக்கு வாங்கி அடிமாடாக அனுப்புகின்றனர். கிடை மாடுகளை வளர்ப்போரிடம் காளை கன்றுகளை வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர்.

வெயிலில் வதைப்பு: பிறந்து மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் உள்ள, 25 கிலோ எடையுள்ள கன்றுக்குட்டி ஒன்றை ரூ.2,000 முதல் ரூ.3,000 விலைக்கு வாங்குகின்றனர். பால்குடி மறவாத நிலையிலும், அவற்றை பசுவிடம் இருந்து பிரித்து செல்கின்றனர். தாயை பிரியும் கன்றுகள் வியாபாரிகளுடன் செல்ல அடம்பிடிக்கும். எனவே அவற்றின் கால்களை ஒன்றாக சேர்த்து கட்டுகின்றனர். பின், சுட்டெரிக்கும் வெயிலில் வயல்காட்டில் உருட்டி விடுகின்றனர். வெயிலில் பல மணி நேரம் காயும் கன்றுகள், வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடும். மயங்கிய நிலையில் கிடக்கும் கன்றுகளை அலேக்காக தூக்கி வேனில் போடுகின்றனர். கன்றைத்தேடி வரும் பசுவை குத்தி காயப்படுத்துகின்றனர். ரத்தம் வடியாமல் இருக்க காயத்தின் மீது மண்ணை தடவி முரட்டு வைத்தியம் பார்க்கின்றனர். "பணத்துக்காக எந்த கொடுமையையும் செய்யத் தயார்' என சிலர் இதுபோன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=451534


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் 1357389பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் 59010615பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Images3ijfபணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Empty Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Post by மகா பிரபு Sat Apr 21, 2012 6:34 pm

வேதனையான செய்தி. இதை தடுக்க அரசு முன் வர வேண்டும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Empty Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 21, 2012 7:04 pm

படிக்கவே மிகவும் கொடுமையாக இருக்கிறது... சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Empty Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Post by அசுரன் Sat Apr 21, 2012 7:19 pm

பஞ்சமா பாதகர்கள் இப்போது உலகில் அதிகம் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Empty Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Post by balakarthik Sat Apr 21, 2012 7:24 pm

இதை தடுக்கத்தான் ப்ளு கிராஸ் அமைப்பு உள்ளதே அங்கே புகார் அளிக்கலாமே சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர் Empty Re: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum