புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தினம் ஒரு தினம் I_vote_lcapதினம் ஒரு தினம் I_voting_barதினம் ஒரு தினம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தினம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:26 pm

தினம் ஒரு தினம் E_1334656806தினம் ஒரு தினம் BT_1334656263

தந்தையர் தினம், தனயர் தினம் என்று நாளுக்கு ஒரு தினத்தை நம்ம ஆட்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இதோ...அவர்களின் கொண்டாட்டத்திற்கு வலு சேர்க்க, மேலும் சில தின ஐடியாக்கள்..

கள்ளக்காதலர் தினம் : தமிழ்நாட்டில் நல்ல காதலை விட கள்ளக்காதல் தான் தற்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதன் பெயரில் மட்டும் ஒரு தினத்தை கொண்டாடினால் திரையரங்குகள் ஷாப்பிங் மால்கள் என கூட்டம் சொல்லிமாளாது. அதே சமயம், டாஸ்மாக்கிலும் கூட்டம் நெருக்கியடிக்கும்.

கொழுந்தியாள் தினம்: மச்சான்களுக்கும், கொழுந்தியாள்களுக்கும் இடையே பாசப்பிணைப்பை வெளிப்படுத்துவதற்கு இப்படி ஒரு தினத்தை அனுசரிக்கலாம். பாசக்கார கொழுந்தியாள்களின் தொலைக்காட்சி பேட்டிகள் மெய்சிலிர்க்க வைக்கும்.

மரம் வெட்டுவோர் தினம்: இது ஜனநாயக நாடு. ஆகவே நெடுஞ்சாலைத் துறையினருக்கும் இப்படிஒரு தினத்தை ஒதுக்கி, எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் சாலையோர மரங்களை மொட்டையடிப்பதற்கு வசதி வாய்ப்புகறை ஏற்படுத்தி கொடுக்கலாம்.

மது அருந்துவோர் தினம்: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் சர்வ வல்லமை படைத்த குடிமகன்களுக்கும் ஒரு தினத்தை ஒதுக்காவிட்டால் எப்படி? மது அருந்துவோர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் விற்கப்படும் சரக்குகளுக்கு 50 சதவீத தள்ளுபடி கொடுக்கலாம். (அப்படியும் டார்க்கெட்டை எட்டி விடுவார்கள்).

கடிதம் எழுதும் தினம்: கடிதம் என்றாலே முந்நாள் முதல்வரும், இந்நாள் பிரதமரும் தான் ஞாபகத்து வருகிறார்கள். போகட்டும் இந்த ஒரு தினத்திலாவது பிரச்னைகளோடு வரும் மக்களின் கடிதங்களை குப்பை கூடையில் போடமாட்டேன் என அரசு அதிகள் சபதம் எடிக்கலாம்.

கடன் பெற்று நலிவடைந்தோர் தினம்: தொழில் மற்றும் விவசாயத்திற்காக வங்கிகளில் கடன் வாங்கி, தொழிலையும் தொடர்ந்து நடத்த முடியாமல் வங்கி கடனை அடைக்கவும் வழி தெரியாமல் விழி பிதுங்கி போயிருக்கும் லட்ச கணக்கான தமிழர்களுக்கு இந்த தினம் பெரும் ஆறுதலை தரும் என்பதில் சந்தேகமே இல்லை

குமுதம் செய்தி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 3:14 pm

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.... அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 5:09 pm

கடிதம் எழுதும் தினம்: கடிதம் என்றாலே முந்நாள் முதல்வரும், இந்நாள் பிரதமரும் தான் ஞாபகத்து வருகிறார்கள். போகட்டும் இந்த ஒரு தினத்திலாவது பிரச்னைகளோடு வரும் மக்களின் கடிதங்களை குப்பை கூடையில் போடமாட்டேன் என அரசு அதிகள் சபதம் எடிக்கலாம்.

நடக்கிற காரியமா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 1:23 pm

முஹைதீன் wrote:
கடிதம் எழுதும் தினம்: கடிதம் என்றாலே முந்நாள் முதல்வரும், இந்நாள் பிரதமரும் தான் ஞாபகத்து வருகிறார்கள். போகட்டும் இந்த ஒரு தினத்திலாவது பிரச்னைகளோடு வரும் மக்களின் கடிதங்களை குப்பை கூடையில் போடமாட்டேன் என அரசு அதிகாரிகள் சபதம் எடுக்கலாம்.

நடக்கிற காரியமா?
இந்த கலிகாலதில் நடக்கவே நடக்காத காரியம் சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 3:42 pm

அருமை அனைத்து தினத்தையும் கொண்டாட ஆவணம் செய்யுங்கள். சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 5:20 pm

மகா பிரபு wrote:அருமை அனைத்து தினத்தையும் கொண்டாட ஆவணம் செய்யுங்கள். சூப்பருங்க

அப்படியே ஈகரை தினமும் கொண்டாட வேண்டும் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக