புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
mruthun
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_m10பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:21 pm

பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? BT_1334737609பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? E_1334738166

சிவபிரானின் பிட்சாடனர் கோலம் தென்னாட்டில் மட்டுமே காணப்படுவது. பிட்சாடனர் பற்றி வட இந்திய புராணங்களிலும் உண்டு. எனினும் அவரது திருக்கோலத்தை வணங்கும் முறையை சைவம் வளர்த்த தென்னாடே பின்பற்றியது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

பொதுவாக பிட்சாடனருடன் உமையவள் இருப்பதில்லை.

அம்சமத் போதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்ப ரத்னம் ஆகிய நூல்கள் பிட்சாடனர் வடிவை விளக்குகின்றன. தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.
இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம். நான்கு கரங்கள், முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும், பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை ஏந்தியும் மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கரத்தில் கபாலம் கொண்டும் விளங்குகிறார். தலை ஜடாமண்டலத்துடனும் வலது காலில் வீரக் கழலும் உள்ளன.
பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது. உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி; திரிசூலம் - அழித்தல், மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்; அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்; கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார். “இரத்தலும் ஈதலே போலும்’ என்பார் திருவள்ளுவர். பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

உலகில் பொன்னும், மணியும், ஏன் மண்ணாங்கட்டியும், ஒட்டாஞ்சில்லும் எல்லாம் இறைவன் படைத்தவை. அவர் படைத்ததில் அவருக்கே பிட்சை கொடுக்க என்ன இருக்கிறது!

ஞான யாத்திரை செய்யும் சாதகன் ஒருவன், ஆங்காங்குள்ள ஆத்ம ஞானிகளைச் சந்தித்து, தனது பேரறிவை வளர்த்தபடி, பயணத்தின்போது பிட்சை எடுத்து உண்பது ஆன்மிக வாழ்வின் கூறு என்று கருதப்பட்டது.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம். பிட்சை இடாமல் சேர்த்தும் மறைத்தும் வைத்திருந்தாலும், ஒருநாள் ஒட்டு மொத்தமாக அவற்றை இந்த உலகில் விட்டு விட்டுத்தான் போய்ச் சேர வேண்டும். மறையப் போகிறவன் மறைத்து வைப்பது மாயையினால் விளையும் மடமை.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார். மயிலாப்பூர், சிதம்பரம், திருவண்ணாமலை தலங்களில் இதனைக் காணலாம். காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.
திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார். இவ்வடிவினைக் கண்ட திபருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்-

“முறித்த தொரு தோல் உடுத்து
முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ
முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச்
செல்வார்’

என்று பாடித் துதிக்கின்றார்.

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.

- சீவாளி

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக