புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும் !!!
Page 1 of 1 •
முன்குறிப்பு :- இது ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது குற்றம் குறை இருப்பின் அது ராமகிருஷ்ணரையே சாரும் என்பதை குறை இல்லாமல் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
பரமசிவனும் பார்வதியும் லஞ்ச் முடித்து விட்டு ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
காவலுக்கு இருந்த பூத கணங்கள் “சாரி, நோ விசிட்டர்ஸ்” என்று யாரையும் உள்ளே அனுப்பவில்லை.
“வர வர எனக்கு பூலோகத்தில் ஒண்ணும் வேலையே இல்லை” என்று அலுத்துக் கொண்டார் பரமசிவன்.
அலுத்துக் கொண்ட சில வினாடிகளுக்குள் பூலோகத்தில் நடக்கும் ஒரு விஷயம் அவர்களது மானிட்டரில் தெரிந்தது.
“வால்யூம் வை” என்றார் பரம்ஸ். பார்வதி வால்யூமை ஜாஸ்தி செய்தார்.
இரண்டு பேர் சேர்ந்து கொண்டு ஒரு ஆளை அடித்துக் கொண்டிருக்க அவன் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
“வேலையே இல்லைன்னு அலுத்துகிட்டீங்களே. வேலை வந்தாச்சு, கிளம்புங்க”
பரமசிவன் சூலாயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். போய் சில வினாடிகளுக்குள் திரும்பி விட்டார்.
“என்னாச்சு, அதுக்குள்ள வந்துட்டீங்க?”
“அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வேலையில்லை. சரணாகதி அடைஞ்சவனைத்தான் நான் காப்பாத்த முடியும்”
இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் அவன் அடிபட்டு மயங்கிக் கீழே விழுந்தான்.
“உங்களால முடிஞ்சது இவ்வளவுதான். சரி, நான் மானிட்டரை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணிடறேன். நிம்மதியா இருக்கும்” என்று பார்வதி ஆஃப் பண்ணப் போகும் போது இன்னொரு காட்சி.
காட்டு வழியாக இரண்டு நண்பர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிரில் ஒரு புலி வந்து கொண்டிருந்தது. ஒருவன் துள்ளிக் குதித்து ஓடி மரத்தில் ஏறிக் கொண்டான். நண்பனையும் ‘வாடா’ என்று அழைத்தான்.
ஆனால் அவனோ, ‘நான் கும்பிடுகிற சிவன் என்னைக் கைவிட மாட்டார்’ என்று சொல்லி விட்டு அங்கேயே நின்று கண்மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.
“இப்பவாவது போங்களேன். அவந்தான் எந்த முயற்சியும் பண்ணல்லையே?”
“சேன்ஸே இல்லை. அவனும் ஓடிப் போய் மரத்தில் ஏறிக்கலாமே, அதை விட்டுட்டு என்னைக் கூப்பிட்டு என்ன புண்ணியம்?”
இதைப் பரமசிவன் சொல்லிக் கொண்டிருந்த போதே புலி அவனை அடித்துச் சாப்பிட்டு விட்டது.
“நீங்க பண்ற எதுவுமே சரியில்லை. ஒருத்தன் தப்பிக்க முயற்சி பண்ணான். அவன் அடிபட்டே செத்துப் போய்ட்டான். கேட்டா சரணாகதி அடையல்லை. அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான்னு கோபம். இன்னொருத்தன் சரணாகதி அடைஞ்சான். அவன் முயற்சியே பண்ணல்லைன்னு கோபம். என்னதான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? யு ஹேவ் ஒன்லி ரீஸன்ஸ் ஃபார் நாட் டூயிங் யுவர் ட்யூட்டி” என்று பானு பாட்டி தாத்தாவை மிரட்டுவது போல மிரட்டினார் பார்வதி.
“உனக்குப் புரியாது”
“சொல்லுங்களேன், புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்”
“தன்னாலே முடியாத ஒரு விஷயத்தை, இது என்னாலே முடியாதுன்னு புரிஞ்சிக்கிறதும் அதை ஒப்புக்கிறதும், அதற்குப் பிறகு என்னைக் கூப்பிடறதும்தான் சரணாகதி. அப்படி சரணாகதி அடையும் போது மமதை விலகுகிறது. மமதை இல்லாத இடத்துக்குத்தான் என்னால் போக முடியும். முடியாத ஒண்ணை இது என்னாலே முடியும்ன்னு நினைக்கிற பிடிவாதம் என்னை விலக்கி வெச்சிடும்.”
”ரொம்ப சரி; ஆனா எதிர்ல புலி வரும் போது அந்த ஆள் சரணாகதிதானே அடைஞ்சான், அங்கே எந்த மமதையும் இல்லையே?”
“அந்த இடத்தில் புலி கிட்டயிருந்து தப்பிக்கிறது இயலாத விஷயம் இல்லை. பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் தப்பிச்சிப் போய் மரத்தில் ஏறிக்கல்லையா? தன்னால முடிஞ்ச விஷயங்களுக்கு என்னை உதவிக்கு எதிர்பார்க்கிறதை நான் எப்பவுமே ஆதரிக்கிறதில்லை.”
“அதுக்காக அவனை சாகடிக்கணுமா?”
“புலியையும் நாந்தானே படைச்சேன்? அதுக்கு உணவு குடுத்தாகணுமே, புலியை எப்படிப் பட்டினி போடுவேன்?”
“இந்த நியாயம் எனக்குப் புரியல்லை” “இதைப் படிக்கிறவங்க வேறு நியாயங்கள் வெச்சிருக்காங்களான்னு பார்ப்போமே?” :bball: :bball:

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அநியாயத்துக்கும் நல்லா இருக்கு இந்த திரைக்கதை. வாழ்த்துக்கள் பாலா கார்த்திக்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யு ஹேவ் ஒன்லி ரீஸன்ஸ் ஃபார் நாட் டூயிங் யுவர் ட்யூட்டி
உங்கள் பாணியில் நல்ல கருத்துள்ள கதை
தொடருங்கள் பாலாகார்த்திக்
உங்கள் பாணியில் நல்ல கருத்துள்ள கதை
தொடருங்கள் பாலாகார்த்திக்
முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சியுடையார் புலிக்குப் பலியாகார்.
நல்ல கதை!!
நல்ல கதை!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1