புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தாலி கப்பல் விவகாரம்:மத்திய அரசின் நிலைக்கு கேரளா எதிர்ப்பு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இத்தாலி கப்பல் விவகாரம்:மத்திய அரசின் நிலைக்கு கேரளா எதிர்ப்பு
புதுடெல்லி:இரண்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமான இத்தாலி கப்பலை தடுத்து வைக்கும் அதிகாரம் கேரளாவுக்கு இல்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியதற்கு கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கேரள மாநில பொறுப்பாளரான மதுசூதனன் மிஸ்ட்ரியை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் உம்மன் சாண்டி.
அப்போது இத்தாலி கப்பல் விவகாரத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரான ஏஏஸ்ஜி- Additional Solicitor-General- ராவல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,கப்பலை தடுத்து வைக்கும் அதிகாரம் கேரள மாநிலத்திற்கு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு குறித்து தமது கடும் எதிர்ப்பை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரலிடம் தெரிவித்ததாகவும்,இவ்வழக்கில் இனி ராவலை ஆஜராக மத்திய அரசின் சார்பில் ஆஜராக சொல்லக்கூடாது என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.
மேலும் இந்த வலியுறுத்தலை தொடர்ந்து இப்பிரச்னை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அட்டார்னி ஜெனரல் தம்மிடம் உறுதியளித்ததாகவும் சாண்டி தெரிவித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் கொல்லம் அருகே இத்தாலிய எண்ணெய் கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் 2 மீனவர்கள் பலியானர்கள்.இது தொடர்பாக இத்தாலி நாட்டை சேர்ந்த 2 பாதுகாவலர்களையும் கேரள அரசு கைது செய்தது.அத்துடன் சம்பந்தப்பட்ட அந்த கப்பலையும் கேரள அரசு தடுத்து வைத்தது.
இதனை எதிர்த்து இத்தாலி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதனையடுத்து இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு,கேரள அரசு மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில்,துப்பாக்கி சூடு நடநதது மாநில கடல் எல்லைக்கு அப்பால் என்பதால், சம்பவத்தில் தொடர்புடைய இத்தாலி கப்பலை தடுத்து வைக்கும் அதிகாரமோ அல்லது அது குறித்து விசாரணை நடத்தும் அதிகாரமோ கேரள மாநில அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விகடன்

Similar topics
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1