ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பியது அம்பலம் : தி.மலையில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பியது அம்பலம் : தி.மலையில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் Empty எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பியது அம்பலம் : தி.மலையில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

Post by மகா பிரபு Sat Apr 21, 2012 1:41 pm

திருவண்ணாமலை, மவுன்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், மாணவர்களுக்கு, "பிட்' வழங்கிய விவகாரத்தில், ஏற்கனவே ஏழு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., மூலம் விடை வழங்கிய, மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவண்ணாமலை, மவுன்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், 16ம் தேதி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேரடியாக ஆய்வு நடத்திய போது, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு, "பிட்' தயார் செய்து, பள்ளியில் ஜெராக்ஸ் போட்டு மாணவர்களுக்கு வினியோகம் செய்த ஆசிரியர்கள் ஏழு பேர், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சவுமியா மற்றும் பள்ளியில் பணிபுரியும் உதவியாளர் லட்சுமி மற்றும் பெரியநாயகம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று, பள்ளியில் அறை கண்காணிப்பாளராக இருந்த, ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், தேர்வு அறையில், அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"பிட்' பரிமாறிய ஆசிரியர் : கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அலைபேசி மணி ஒலித்தது. அதை எடுத்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டபோது, "என்னுடைய மகனுக்கு பிட் சேர்ந்து விட்டதா? எப்படி எழுதுகிறான்?' என, எதிர்முனையில் இருப்பவர் பேசினார். விசாரணையில், பேசியவர், திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தங்கமுருகன் எனவும், தொடர்ந்து மூன்று முறை அலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் மகனுக்காக பேசியதும், இரண்டு முறை எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு விடைகள் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரிந்தது. மேலும், தங்கமுருகனுக்கு வேறொரு பள்ளியில் தேர்வுப் பணிக்கான உத்தரவு அளிக்கப்பட்டும், அந்த பணிக்கு செல்லாமல் இருந்ததும் தெரிந்தது. ஆசிரியர் தங்கமுருகனை, "சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.

காவலாளியும் உடந்தை : பள்ளி காவலாளி அந்தோணி என்பவர், பறக்கும் படை வருவதை, வாசலிலிருந்து அலைபேசியில் தெரிவிப்பது, வெளியில் இருந்து தரும், "பிட் பேப்பரை' தண்ணீர் தருவது போல் சென்று, மாணவர்களிடம் சேர்ப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, இவர் மீதும், போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக, 12 பேர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார், எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்வது என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார்
» பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்
» தான் தண்ணி அடிப்பதற்காக பள்ளிக்கே லீவு விட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
» பாலியல் புகார்- சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்
» ரயில்வே வாங்கும் 100 கிராம் தயிரின் விலை ரூ.972; எண்ணெய் 1 லி. ரூ.1241: ஆர்டிஐ மூலம் அம்பலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum