புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
90 Posts - 71%
heezulia
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
255 Posts - 75%
heezulia
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_m10ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும் !!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 11:59 am

முன்குறிப்பு :- இது ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது குற்றம் குறை இருப்பின் அது ராமகிருஷ்ணரையே சாரும் என்பதை குறை இல்லாமல் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்:

பரமசிவனும் பார்வதியும் லஞ்ச் முடித்து விட்டு ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். ரிலாக்ஸ்

காவலுக்கு இருந்த பூத கணங்கள் “சாரி, நோ விசிட்டர்ஸ்” என்று யாரையும் உள்ளே அனுப்பவில்லை. கூடாது கூடாது

“வர வர எனக்கு பூலோகத்தில் ஒண்ணும் வேலையே இல்லை” என்று அலுத்துக் கொண்டார் பரமசிவன். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அலுத்துக் கொண்ட சில வினாடிகளுக்குள் பூலோகத்தில் நடக்கும் ஒரு விஷயம் அவர்களது மானிட்டரில் தெரிந்தது. அதிர்ச்சி அதிர்ச்சி

“வால்யூம் வை” என்றார் பரம்ஸ். பார்வதி வால்யூமை ஜாஸ்தி செய்தார். ஜாலி ஜாலி

இரண்டு பேர் சேர்ந்து கொண்டு ஒரு ஆளை அடித்துக் கொண்டிருக்க அவன் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். அநியாயம் அநியாயம்

“வேலையே இல்லைன்னு அலுத்துகிட்டீங்களே. வேலை வந்தாச்சு, கிளம்புங்க” ஜாலி ஜாலி ஜாலி

பரமசிவன் சூலாயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். போய் சில வினாடிகளுக்குள் திரும்பி விட்டார். சோகம் சோகம்

“என்னாச்சு, அதுக்குள்ள வந்துட்டீங்க?” அதிர்ச்சி அதிர்ச்சி

“அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வேலையில்லை. சரணாகதி அடைஞ்சவனைத்தான் நான் காப்பாத்த முடியும்” என்ன கொடுமை சார் இது

இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் அவன் அடிபட்டு மயங்கிக் கீழே விழுந்தான். அழுகை அழுகை

“உங்களால முடிஞ்சது இவ்வளவுதான். சரி, நான் மானிட்டரை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணிடறேன். நிம்மதியா இருக்கும்” என்று பார்வதி ஆஃப் பண்ணப் போகும் போது இன்னொரு காட்சி. சோகம் சோகம்

காட்டு வழியாக இரண்டு நண்பர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிரில் ஒரு புலி வந்து கொண்டிருந்தது. ஒருவன் துள்ளிக் குதித்து ஓடி மரத்தில் ஏறிக் கொண்டான். நண்பனையும் ‘வாடா’ என்று அழைத்தான். அதிர்ச்சி அதிர்ச்சி

ஆனால் அவனோ, ‘நான் கும்பிடுகிற சிவன் என்னைக் கைவிட மாட்டார்’ என்று சொல்லி விட்டு அங்கேயே நின்று கண்மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். சோகம் சோகம்

“இப்பவாவது போங்களேன். அவந்தான் எந்த முயற்சியும் பண்ணல்லையே?” :வணக்கம்: :வணக்கம்:

“சேன்ஸே இல்லை. அவனும் ஓடிப் போய் மரத்தில் ஏறிக்கலாமே, அதை விட்டுட்டு என்னைக் கூப்பிட்டு என்ன புண்ணியம்?” ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! 676261

இதைப் பரமசிவன் சொல்லிக் கொண்டிருந்த போதே புலி அவனை அடித்துச் சாப்பிட்டு விட்டது. பயம் பயம்

“நீங்க பண்ற எதுவுமே சரியில்லை. ஒருத்தன் தப்பிக்க முயற்சி பண்ணான். அவன் அடிபட்டே செத்துப் போய்ட்டான். கேட்டா சரணாகதி அடையல்லை. அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான்னு கோபம். இன்னொருத்தன் சரணாகதி அடைஞ்சான். அவன் முயற்சியே பண்ணல்லைன்னு கோபம். என்னதான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? யு ஹேவ் ஒன்லி ரீஸன்ஸ் ஃபார் நாட் டூயிங் யுவர் ட்யூட்டி” என்று பானு பாட்டி தாத்தாவை மிரட்டுவது போல மிரட்டினார் பார்வதி. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

“உனக்குப் புரியாது” ஆறுதல் ஆறுதல்

“சொல்லுங்களேன், புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்” 🐰

“தன்னாலே முடியாத ஒரு விஷயத்தை, இது என்னாலே முடியாதுன்னு புரிஞ்சிக்கிறதும் அதை ஒப்புக்கிறதும், அதற்குப் பிறகு என்னைக் கூப்பிடறதும்தான் சரணாகதி. அப்படி சரணாகதி அடையும் போது மமதை விலகுகிறது. மமதை இல்லாத இடத்துக்குத்தான் என்னால் போக முடியும். முடியாத ஒண்ணை இது என்னாலே முடியும்ன்னு நினைக்கிற பிடிவாதம் என்னை விலக்கி வெச்சிடும்.” நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

”ரொம்ப சரி; ஆனா எதிர்ல புலி வரும் போது அந்த ஆள் சரணாகதிதானே அடைஞ்சான், அங்கே எந்த மமதையும் இல்லையே?” கோபம் கோபம்

“அந்த இடத்தில் புலி கிட்டயிருந்து தப்பிக்கிறது இயலாத விஷயம் இல்லை. பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் தப்பிச்சிப் போய் மரத்தில் ஏறிக்கல்லையா? தன்னால முடிஞ்ச விஷயங்களுக்கு என்னை உதவிக்கு எதிர்பார்க்கிறதை நான் எப்பவுமே ஆதரிக்கிறதில்லை.” நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

“அதுக்காக அவனை சாகடிக்கணுமா?” கோபம் கோபம்

“புலியையும் நாந்தானே படைச்சேன்? அதுக்கு உணவு குடுத்தாகணுமே, புலியை எப்படிப் பட்டினி போடுவேன்?” தூக்கம் தூக்கம் மப்பு ஏறிப்போச்சு

“இந்த நியாயம் எனக்குப் புரியல்லை” ஓகே!!!! குதூகலம் “இதைப் படிக்கிறவங்க வேறு நியாயங்கள் வெச்சிருக்காங்களான்னு பார்ப்போமே?” :bball: :bball: 🐰

ஈகரை தமிழ் களஞ்சியம் ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 21, 2012 12:03 pm

அநியாயத்துக்கும் நல்லா இருக்கு இந்த திரைக்கதை. வாழ்த்துக்கள் பாலா கார்த்திக்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 12:05 pm

யு ஹேவ் ஒன்லி ரீஸன்ஸ் ஃபார் நாட் டூயிங் யுவர் ட்யூட்டி

சூப்பருங்க உங்கள் பாணியில் நல்ல கருத்துள்ள கதை சூப்பருங்க

தொடருங்கள் பாலாகார்த்திக் மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 12:11 pm

மிக்க நன்றிகள் நாகா சார் மற்றும் பிரசன்னா சார் சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 12:17 pm

முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சியுடையார் புலிக்குப் பலியாகார்.

நல்ல கதை!!

ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 1:57 pm

நன்றி தலை :வணக்கம்: ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் ராமகிருஷ்ணரின் கதையும் எனது திரைக்கதையும் வசனமும்  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக