ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Poll_c10இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Poll_m10இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

+20
DERAR BABU
பூவன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Pakee
ஜாஹீதாபானு
யினியவன்
solomon
முஹைதீன்
ந.கார்த்தி
மகா பிரபு
கே. பாலா
அருண்
இரா.பகவதி
சிவா
பிரசன்னா
அதி
balakarthik
24 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by balakarthik Sat Apr 21, 2012 12:08 pm

First topic message reminder :

”என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?”

“ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்”
ஜாலி ஜாலி

************************************************************************

“வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?”

“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”


************************************************************************

“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”

“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”


*********************************************************************

“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”

“என் தம்பிக்கு”


***********************************************************************

“என்ன இன்ஸ்பெக்டர் திடீர்னு வந்து என் வீட்டை சோதனை போடணும்ங்கிறிங்க?”

“உங்க பக்கத்து வீட்டுக்காரர் அமெரிக்காவிலேர்ந்து அணுகுண்டு வந்தாச்சான்னு கேட்டப்போ வந்தாச்சு, வந்தாச்சு சத்தமாச் சொல்லாதிங்கன்னு சொல்லிகிட்டு இருந்தீங்க?”

“ஓ.. அதுவா, அமெரிக்காவிலேர்ந்து என் பொண்ணு அனு வந்திருக்கா. அவ சின்ன வயசுலேர்ந்தே குண்டா இருப்பா. அனுகுண்டு, அனுகுண்டுன்னு செல்லமா கூப்பிடுவோம். பக்கத்து வீட்டுக்காரர் சொன்னா அவ கோபப்படமாட்டாளா?”


************************************************************************

“நேத்து எஃப்.எம். ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின். கேட்டீங்களா?”

“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை. ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”


***********************************************************************

“என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா”

“எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு”

“இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?”

“அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்”

“நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்”


நன்றி :- தமிழ்க்கூடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by அசுரன் Wed Sep 19, 2012 9:20 pm

மதர்டங்க் நல்ல சிரிப்பு சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by balakarthik Tue Jan 22, 2013 4:00 pm

ஒரு எழுத்தாளர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நேரத்தில் கதை எழுத உட்கார்ந்தார். இப்படி எழுதினார்:

பாவம் அந்த போதைப் பெண்! அவள் கணவன் விக்‘ரம்’ அவளைக் கொல்ல வருவதாக மனப்‘பிராந்தி’ அடைந்து, பயத்தில் ‘பீரி’ட்டு அலறி, ஓடியதில் ‘கள்’ தடுக்கி விழுந்து விஸ்‌கி விஸ்கி அழுதாள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by பாலாஜி Tue Jan 22, 2013 4:01 pm

balakarthik wrote:ஒரு எழுத்தாளர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நேரத்தில் கதை எழுத உட்கார்ந்தார். இப்படி எழுதினார்:

பாவம் அந்த போதைப் பெண்! அவள் கணவன் விக்‘ரம்’ அவளைக் கொல்ல வருவதாக மனப்‘பிராந்தி’ அடைந்து, பயத்தில் ‘பீரி’ட்டு அலறி, ஓடியதில் ‘கள்’ தடுக்கி விழுந்து விஸ்‌கி விஸ்கி அழுதாள்.

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by கரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 4:02 pm

சூப்பர் .......... போதையிலேயே பதிவு போட்டிருப்பீங்க போல புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by பூவன் Tue Jan 22, 2013 4:02 pm

எல்லாம் மதுவா இருக்கு அதான் கொஞ்சம் சிரிப்பு மப்பு ஆகிவிட்டது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by DERAR BABU Tue Jan 22, 2013 4:09 pm

சிப்பு வருது சியர்ஸ் அருமையிருக்கு


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by Ahanya Tue Jan 22, 2013 4:12 pm

சூப்பருங்க


இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 4:21 pm

சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by Muthumohamed Tue Jan 22, 2013 7:11 pm

ஜாலி சூப்பருங்க சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு



இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Mஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Uஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Tஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Hஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Uஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Mஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Oஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Hஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Aஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Mஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Eஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by யினியவன் Tue Jan 22, 2013 8:54 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 4 Empty Re: இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum