புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
முன்குறிப்பு:- இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்ப்பட்டதுண்டா, அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல enakku mattum idhupola அனுபவங்கள் அடிக்கடி ஏற்ப்படுத்து ஏதோ பூர்வஜென்ம பாவமுணு நினைக்கிறேன்
”இன்னைக்காவது என்னை பிரெண்டு வீட்டுல டிராப் பண்றீங்களா இல்லை இன்னைக்கும் இங்க போகணும் அவரை பாக்கணுமுணு கதை சொல்லப் போறீங்களா?”
’டிராப் பண்ண முடியுமான்னு கேட்டு நிறுத்திக்கக் கூடாதா?’ என்று கேட்க நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திக் கொண்டேன். போகிற அவசரத்தில் என்ன மாதிரி பதில் வரும் என்று சொல்ல முடியாது. ‘எல்லாரையும் நிறுத்த சொல்லு, நான் நிறுத்திக்கறேன்’ என்று ஆரம்பித்து விட்டால் கஷ்டம்.
“வரேன்” என்றேன் மணிரத்னம் பட ஹீரோ மாதிரி.
“டவாலி மாதிரி இங்கேயே ஏன் நிக்கறீங்க. போய் வண்டியை எடுத்து வெளியில வெச்சா டைம் மிச்சமாகுமில்லே?”
‘போற அவசரத்தில வீட்டையும் நாந்தான் பூட்டணுமா?’ என்கிற வசனத்தைத் தவிர்ப்பதற்காக நின்றது தப்பாகப் போயிற்று. டிரைவர் வேலையை ஒழுங்காக செய்யாததால் டவாலிப் பட்டம்!
ஓடிப்போய் வண்டியை எடுக்கலாம் என்று பார்த்தால் ஒரு அதி மேதாவி மிகச் சரியாக கேட்டுக்கு எதிரில் டூரிஸ்ட் டாக்சியை நிறுத்தி விட்டு எங்கேயோ போய் தொலைந்து விட்டான். கையைப் பிசைந்து கொண்டு டாக்சி பக்கத்தில் கேனப் பயல் மாதிரி நின்று கொண்டிருந்தேன்.
வேஷ்டியும் துண்டும் வியர்வையுமாக ஒரு ஆள் ஓடி வந்து “டிரைவர், வண்டியை எடு. சாம்பார் இன்னும் வரல்லை” என்று அதட்டினார்.
அடுத்த வீட்டில் கிரஹப் பிரவேசம்.
திரும்பிப் பார்த்து முறைத்தேன்.
“என்னாப்பா லுக்கு? ஓனர் கிட்ட சொல்லியாச்சு. அவர் வந்தாத்தான் வண்டியை எடுப்பியா?”
“அந்த ஓனர் தலையில் இடிவிழட்டும். நான் டிரைவர் இல்லைய்யா”
கீழ் வீட்டுக்காரருக்கு சிரிப்பு தாங்கவில்லை.
”சாரி சார்…. டூரிஸ்ட் டாக்ஸி பக்கத்தில நின்னதாலே டிரைவர்ன்னு நினைச்சிட்டேன்”
“கார்ப்பரேஷன் வண்டி பக்கத்தில போலீஸ்காரர் நின்னா குப்பை அள்ளச் சொல்வீங்களா? செவிட்ல அறைஞ்சி ஜெயில்ல போட்டுடுவாரு. அப்புறம் டூரிஸ்ட் டாக்சி டிரைவரை வக்கீல்ன்னு நினைச்சி பெயில்ல எடுக்கச் சொல்வீங்க”
“என்ன ஒரு சாதாரண மேட்டருக்கு இப்படி கொந்தளிக்கறாரு?” என்று வடிவேலு மாதிரி அவர் வியந்து கொண்டிருந்த போது இல்லத்தரசி வந்து,
“ம்ம்ம்…. வண்டியை எடுங்க. டயமாச்சு” என்றதும்
“ஓ… வேறே வண்டி டிரைவரா….. அதுக்கு ஏன் இந்த கொந்தளிப்பு? நான் கூட ஏதோ செக்ரட்டேரியட்ல வேலை பார்க்கிறாராக்கும்ன்னு பயந்துட்டேன்” என்றார் சாம்பார்.
அவரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது நிஜம் டிரைவர் வந்து வண்டியை எடுத்து விட்டார்.
புறப்பட்டோம்.
வண்டி ஜியெஸ்டி ரோடு வந்ததும்,
“நீங்க ஒரு வேலை பண்ணுங்க. நான் பஸ்ல போயிக்கறேன். போய் டெலிஃபோன் பில்லைக் கட்டிடுங்க”
“பில்லு?”
“அதெல்லாம் தேவையில்லை. டெலிஃபோன் நம்பரைச் சொன்னாப் போதும்”
“சரி”
வெற்றி தியேட்டர் அருகே ஒரு யு டர்ண், சானட்டோரியம் அருகே ஒரு யு டர்ண். போய் எக்ஸ்சேஞ் வாசலில் வண்டியை நிறுத்தினேன்.
இறங்குவதற்குள் வசூல்ராஜா ஐபிஎஸ் வண்டிமுன்னால் வந்து நின்றார்
“யெஸ் சார் வாட் கேன் ஐ டூ பார் யு ” என்றேன்.
“என்னையே பார்த்து கேனைனா, உன்னை உள்ளே போட்டுடுவேன்” என்றார், டிராஃபிக் இன்ஸ்பெக்டர்.
“பக்கத்தில இருக்கிற போர்டுல என்ன எழுதியிருக்கு பாத்தியா? இந்த சிம்பிள் இங்கிலீஷ் கூடப் படிக்கத் தெரியாது. உனக்கெல்லாம் லைசன்ஸ் குடுத்துடறாங்க. வண்டியை எடுய்யா”
ஏற்கனவே நிகழ்ந்திருந்த விஷயங்கள் கடுப்பை ஏற்றியிருந்தது.
“வாட் டூ யூ மீன் இன்ஸ்பெக்டர்…. இஃப் ஐ டிரைவ் தி வேகிகள் ஐயம் டிரைவர் இஸ் இட்? யு ப்யூப்பிள் ஆர் புட்டிங் நோ பார்க்கிங் சைன்ஸ் எவெரி வேர். வேர் டு பார்க் தெ பைக்? டூ யு எக்ஸ்பெக்ட் மீ டு பார்க் அட் செங்கல்பட் அண்ட் வாக் டவுன் டு குரோம்பேட் எக்ஸ்சேஞ்?” :farao: :farao:
“அப்படியா சங்கதி? இந்தா ஐநூறு ரூபாயைக் கட்டிட்டு அப்புறமா வண்டியை எடுத்துக்க” என்று ரசீதைக் கிழித்தார்.
எக்ஸ்சேஞ்சுக்குள் போனால் எல்லாக் கவுண்டரிலும் என்கவுண்ட்டர் செய்தார்கள். :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
ஜோதிகா ஜாடையில் இருந்த ஒரு பெண்ணிடம் “டெலிஃபோன் பில் கட்டணும்” என்றேன்.
“கட்டுங்க”
சட்டென்று ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.
பார்க்கத்தான் ஜோதிகா. வாயைத் திறந்தால் காந்திமதி.
“கட்டுங்கன்னா என் தலையிலயா கட்டச் சொன்னேன்? கவுண்ட்டர்ல கட்டுங்க”
“இதுவும் கவுண்ட்டர்தானே?”
“இது வேறே. டெலிஃபோன் பில் எதிர் கவுண்ட்டர்ல”
எதிர்க்கவுண்டரில் போய் நீட்டினேன்.
“பில்லு எங்கே?”
“டபிள் டூ த்ரீ எய்ட்…..”
“சும்மா ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரம் மாதிரி நம்பரைச் சொல்லிகிட்டு இருக்காதீங்க. பில் எங்கே?”
“நம்பர் சொன்னாலே கட்டலாம்ன்னு……..”
“எதித்த வீட்ல சொன்னாங்களா?”
“இல்லைங்க, எங்க வீட்டம்மா சொன்னாங்க”
“யாரு அவங்க? பிஎஸென்னெல் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசரா?”
“இல்லைங்க டீச்சர்”
“எங்கே?”
“பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டாங்க”
“அடச்சீ…. எங்கே டீச்சருனு கேட்டேன்”
“ஸ்கூலுலத்தான்”
“த்ஸொ…. த்ஸொ”
“என்னங்க ஃபீலிங்ஸ்?”
“வீட்டம்மா டீச்சர், டிரைவர் மொக்கை விளங்கிரும் அந்த வீடு … அதை நினைச்சேன்”
”நான் டிரைவர் இல்லைங்க” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு.
“தம்பி, டிஜிஎம் வண்டி வைக்கிற இடத்தில பார்க் பண்ணிட்டியேப்பா. சீக்கிரம் வா” என்றார் செக்யூரிட்டி பின்னாலிருந்து.
கவுண்ட்டரில் இருந்த கிழவி ‘புர்க்’ என்று சிரித்தாள்.
வீட்டுக்குள் நுழைகிற போது மேல்வீட்டு ஹவுஸ் ஓனர் வந்திருந்தார்
“அடேடே பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க என்றபடி கதவைத் திறந்தேன்.
புறப்படும் போது கரண்ட் போய் விட்டது. டிவியை ஆஃப் பண்ணவில்லை.
“ஆமாம், லீவு ரொம்ப போரடிக்குதா பொழுதை கழிக்க இப்ப என்ன பண்றே?”
இதற்கு நான் பதில் சொல்லுமுன் டிவியில் கவுண்டமணி ஜெயராமிடம் சத்தமாக “நீ டிரைவர்… டிரைவர்…… டிரைவர்” என்றார்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நீங்க தான் நிறைய பெற பேசியே கொல்லுவிங்க. உங்களுக்கும் ஆப்பு விழுந்துச்சா?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்ப நீங்க ---------- ஆ? :அடபாவி:balakarthik wrote:மகா பிரபு wrote:நீங்க தான் நிறைய பெற பேசியே கொல்லுவிங்க. உங்களுக்கும் ஆப்பு விழுந்துச்சா?
என்ன பன்றது பிரபு எனக்கும் அப்பப்போ அடிசறுக்கும்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிரிங்கோ. நல்லா சிரிங்கோ..balakarthik wrote:மகா பிரபு wrote:அப்ப நீங்க ---------- ஆ? :அடபாவி:
ஆமாம் அப்ப நான் .......,.தான் ஆனால் இப்போ ............ரை !! ஹி ஹி ஹி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எப்புடி உங்களால் மட்டும் முடிகிறது?balakarthik wrote:மகா பிரபு wrote:சிரிங்கோ. நல்லா சிரிங்கோ..
சரிங்கோ ரொம்ப சரிங்கோ
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3