ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_c10சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_m10சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_c10 
heezulia
சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_c10சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_m10சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_c10 
mohamed nizamudeen
சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_c10சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_m10சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

5 posters

Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by balakarthik Sat Apr 21, 2012 10:57 am

எனது சாம்சங் எக்ஸ்டனல் ஹாட் டிஸ்க் சில நாட்களாக உபயோக படுத்தமுடியவில்லை அது எனது கணினியில் டிடெக்ட் ஆக மாட்டேன்கிறது அதிலுள்ள டேட்டாகளை எடுக்க ஏதாவது வழி உள்ளதா ரெகவரி மென்பொருட்கள் உபயோகபடுமா.


ஈகரை தமிழ் களஞ்சியம் சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by முரளிராஜா Sat Apr 21, 2012 11:07 am

கணினியில் டிடெக்ட் ஆனால் தானே ரெகவரி மென்பொருளே ரெகவரி செய்யும் நன்பா.
டிவைஸ் மேனேஜ்மெட்டில் போய் பார்த்தீர்களா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by balakarthik Sat Apr 21, 2012 11:10 am

முரளிராஜா wrote:கணினியில் டிடெக்ட் ஆனால் தானே ரெகவரி மென்பொருளே ரெகவரி செய்யும் நன்பா.
டிவைஸ் மேனேஜ்மெட்டில் போய் பார்த்தீர்களா?

ஒண்ணும் வேலைக்கு ஆகலே எந்த வழியும் இல்லேனா ஏதாவது சாப்ட்வேர் இஞ்சினியரிடம் கொடுத்துத்தான் ரெகவர் செய்யமுடியுமானு கேக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by ராஜா Sat Apr 21, 2012 11:11 am

கணினியில் இனைத்தவுடன் unknown device என்றாவது காட்டுகிறதா பாலா ?? அப்படியென்றால் முயற்சித்து பார்க்கலாம். இல்லையென்றால் Data Recover பண்ணும் நிறுவனங்களை அணுகவும் அவர்கள் hard disk திறந்து , நேரடியாக sectar by sectar reover பண்ணுவார்கள் (ஆனால் இது கொஞ்ச்ம செலவு அதிகம் , data முக்கியமானது என்றாள் முயற்சிக்கவும்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by balakarthik Sat Apr 21, 2012 11:16 am

ராஜா wrote:கணினியில் இனைத்தவுடன் unknown device என்றாவது காட்டுகிறதா பாலா ?? அப்படியென்றால் முயற்சித்து பார்க்கலாம். இல்லையென்றால் Data Recover பண்ணும் நிறுவனங்களை அணுகவும் அவர்கள் hard disk திறந்து , நேரடியாக sectar by sectar reover பண்ணுவார்கள் (ஆனால் இது கொஞ்ச்ம செலவு அதிகம் , data முக்கியமானது என்றாள் முயற்சிக்கவும்)

நாட் ரெகோகனைஸ்ட் என்று சொல்கிறது டிவைஸ் மேனேஜரில் ஒன்றும் காட்டவில்லை நிறையா முக்கியமான தகவல்கள் அதில் உள்ளது குறிப்பாக எனது அலுவலக அக்கவுண்ட்ஸ் பேக் அப் அதில்தான் உள்ளது தல


ஈகரை தமிழ் களஞ்சியம் சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by ராஜா Sat Apr 21, 2012 11:40 am

தனி மடல் பார்க்கவும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by kirikasan Sat Apr 21, 2012 1:00 pm

1. usb power cable பாவித்துப் பாருங்கள். யூ எஸ் பி க்கானா பவர் சப்ளை போதாமையால் இது ஏற்படலாம்( இண்டெர்நெற்றில் கண்டது. பவர் கேபிள் பற்றிய விள்க்கம் பார்க்கவில்லை)

இன்னொரு முறை

2. விண்டோ மூழுவதுமாக தொடங்கிய பின்னர் usb cable ஐ கணினியுடன் இணைக்கவும். இதை இரண்டு மூன்றுதடவை ரீஸ்டார்ட் பண்ணி செய்யவும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by ராஜ்அருண் Sat Apr 21, 2012 1:02 pm

இந்த லிங்க் ல பாருங்க பாலா

லிங்க்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by balakarthik Sat Apr 21, 2012 1:03 pm

முயன்று பார்த்தேன் அண்ணா பலனில்லை அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by balakarthik Sat Apr 21, 2012 1:04 pm

ராஜ்அருண் wrote:இந்த லிங்க் ல பாருங்க பாலா

லிங்க்

அருண் போன வாரம் வரை வேலைசெய்துகொண்டிருந்தது இப்பொழுத்துத்தான் இப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாம்சங்  எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை  Empty Re: சாம்சங் எக்ஸ்டனல் ஹட்டிஸ்க் - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum