ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்

Go down

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார் Empty ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்

Post by balakarthik Sat Apr 21, 2012 10:23 am

பி.எம்.எஸ்., கல்லூரி அட்மிஷன் நிர்வாக ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதாக, லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞருமான ஆச்சார்யா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெங்களூரு ஜெயநகரிலுள்ள, பி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும், அரசு சீட்களுக்கு நன்கொடையாக வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய், கணக்கில் காட்டப்படவில்லை. தகுதியற்ற மாணவர்களுக்கு காலியான சீட்களை ஒதுக்கியதாகவும், இதற்கு கல்லூரி உதவிச் செயலர் பதிலளிக்க வேண்டும் என, ஜனவரி 23 ம் தேதி பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷய்யா, லோக் ஆயுக்தா நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்குத் தொடர்ந்தார். புகார் மனுவில், விதிமுறைகளை மீறி நன்கொடை வசூல் செய்ததற்கு உடந்தையாக இருந்ததாக, கவுன்சில் டிரஸ்டிகளான கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா, அரசு நியமனம் செய்த டிரஸ்ட் உறுப்பினர் தால்வார், உறுப்பினர் செயலர் ராகினி நாராயண், உறுப்பினர்கள் டாக்டர் தயானந்த பாய், முன்னாள் கர்நாடக கூடுதல் தலைமைச் செயலர் விஜய்கோரே ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இவர்களில் முக்கிய குற்றவாளியான தயானந்த பாய், முறைகேடாக வசூலித்த தொகையை, தனக்கு உடந்தையாக ஒத்துழைத்த காரணத்துக்காக டிரஸ்டிகளுக்கு பங்கிட்டுத் கொடுத்ததாகவும், நிர்வாகத் தலைவராக உள்ள ஆச்சார்யா, அனைத்து சலுகைகளையும் பெற்றதுடன் மோசடிகளுக்கு துணையாக இருந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆச்சார்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக வாதாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை லோக் ஆயுக்தா விசாரணை நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, வரும் 21 ம் தேதி, நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum