புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
26 Posts - 67%
heezulia
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
11 Posts - 28%
cordiac
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
153 Posts - 56%
heezulia
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
9 Posts - 3%
prajai
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 0%
cordiac
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் செய்திகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 10:07 pm

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்
வாஷிங்டன்

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டறிந்து உள்ளனர்.இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன் கண்டு பிடித்து உள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக இருக்கிறது.இது இன்சுலிங் செய்யும் அதே வேலையை செய்கிறது.

மனிதன் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தி உள்ளான்: ஆய்வில் தகவல்
டொரன்டோ,


ஜெருசலேம் நாட்டை சேர்ந்த ஹீப்ரூ பல்கலை கழகம் மற்றும் டொரன்டோ பல்கலை கழகத்தை சேர்ந்த குழுவினர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் மனிதன் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஒண்டர் ஒர்க் குகையில் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் எலும்புகள் மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன. குகையினுள் எரிந்த நிலையில் தாவரங்கள் காணப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதன் சமையல் செய்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. எனவே 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதன் நெருப்பை பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது. இத்தகவல் நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்சில் வெளியிடப்பட்டுள்ளது.

டைனசோர்கள் நீரில் வாழ்ந்த உயிரினம்: அறிவியலாளர் கருத்து
லண்டன்


டைனசோர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி பிரையன் ஜே போர்டு. சிறந்த பேராசிரியராகவும் விளங்கி வரும் இவர் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனசோர்கள் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், மிக பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனசோர்கள் பாலைவனங்களில் சுற்றி திரிந்து அதன் இரையை தேடுவது என்பது அதற்கு சிரமம் தருவதாகும். இது சாத்தியமற்றது. அதன் வால் நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிகிறது என கூறினார். மேலும் நீரில் இருக்கும்பொழுது அதன் எடை முழுவதும் நீரால் தாங்கப்படுகிறது. இரையை பிடிப்பதற்கும் எளிதாகிறது. எனவே அது நீரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். எனினும் அவரது இந்த கருத்து 100 வருடங்களுக்கு முன்பு அறிவியலாளர் ஒருவர் கூறிய கருத்தை ஒத்துள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.

கடற்கரையை நம்பி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது: ஆய்வு அறிக்கை தகவல்
தரையில் இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கடல்சார் பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறியதாவது:- அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் . கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. இவ்வாறு அவர் கூறினார்

உலகின் கண்டங்கள் அனைத்து இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் விஞ்ஞானிகள் தகவல்

உலகில் உள்ள கண்டங்கள் அனைத்து இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு அப்குதி நீர் மற்றும் காற்றுப்போக்கி னால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டு கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள் ளன. அதுபோன்ற மாற்றங்களி னால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய லாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.
http://www.dailythanthi.com/FlashNews/science.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் செய்திகள்  1357389அறிவியல் செய்திகள்  59010615அறிவியல் செய்திகள்  Images3ijfஅறிவியல் செய்திகள்  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 20, 2012 10:11 pm

மிகவும் வியப்பான செய்திகள். அதுவும் அந்த கடைசி செய்தி சூப்பர். நடக்கட்டும் பார்க்கலாம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 9:53 am

அறிய செய்திகளுக்கு நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2012 10:16 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக