புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
8 Posts - 19%
heezulia
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
194 Posts - 75%
heezulia
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_m10கல்விக்கடன் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கடன் பெறுவது எப்படி?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 10, 2012 12:04 am

சென்னை : "நான்கு லட்ச ரூபாய் வரை கல்விக்கடன் பெற, எவ்வித செக்யூரிட்டியும் தேவையில்லை' என்று வங்கி அதிகாரி விருதாசலம் பேசினார்.

"தினமலர்' நாளிதழ் நடத்தும், "வழிகாட்டி' நிகழ்ச்சியில், மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது குறித்து வங்கி அதிகாரி விருதாசலம் பேசியதாவது: கோவில் கட்டுவது, உணவு வழங்குவது உள்ளிட்ட மற்ற நல்ல காரியங்களை விட, ஏழைக்கு கல்வி அளிப்பது மிகச் சிறந்தது என்பது பாரதியின் கருத்து. அதை செயல்படுத்தும் விதத்தில் அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, கல்விக்கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளன. வசதியில்லை என்ற காரணத்திற்காக மாணவர்கள் யாரும் படிக்காமல் இருந்து விடக்கூடாது என்பது தான், இந்த திட்டத்தின் நோக்கம்.

எல்லா விதமான படிப்புக்கும் கல்விக்கடன் பெறலாம். ஆனால், அந்த படிப்பு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். உள்நாட்டுப் படிப்புக்கு அதிகபட்சமாக 10 லட்ச ரூபாயும், வெளிநாட்டு படிப்புக்கு 20 லட்ச ரூபாயும் வங்கிகள் கல்விக் கடனாக வழங்குகின்றன. இதில், நான்கு லட்ச ரூபாய் கடன் பெறுவதற்கு எவ்வித செக்யூரிட்டியும் தேவையில்லை. அதற்கு மேற்பட்டு ஏழரை லட்சம் வரை கடன் பெறுவோர், சொத்து வைத்துள்ள ஒருவரின் ஜாமினை வங்கிக்கு வழங்க வேண்டும். ஏழரை லட்சத்தில் இருந்து கூடுதலாக கடன் பெற விரும்புவோர், தங்களது சொத்துப் பத்திரத்தை வங்கியில் வழங்க வேண்டும்.

சராசரியாக 12 முதல் 13 சதவீத வட்டி கல்விக் கடனுக்கு விதிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட தொழில் படிப்புகளை படிக்கும்போது, கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. படிப்பு முடிந்த ஒரு ஆண்டில் துவங்கி ஐந்து ஆண்டுகளுக்குள் கடனை திருப்பிச் செலுத்த காலக்கெடு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்கள் தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும். அதோடு, இறைவனை நம்பியிருந்தால், முக்கியமான தருணத்தில் அது உங்களுக்கு கை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்விக்கடன் பெறுவது எப்படி? Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 12:16 am

பயனுள்ள தகவல் இளமாறன். மாணவர்கள் பயன் பெற உதவும்.

கொடுப்பேன் என்று சொல்வதை செயலில் காட்ட வேண்டும் அதிகாரிகள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 1:53 am

கொலவெறி wrote:பயனுள்ள தகவல் இளமாறன். மாணவர்கள் பயன் பெற உதவும்.

கொடுப்பேன் என்று சொல்வதை செயலில் காட்ட வேண்டும் அதிகாரிகள்.
ஆமோதித்தல்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 10, 2012 10:26 am

பகிர்வுக்கு nanri அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கல்விக்கடன் பெறுவது எப்படி? Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக