புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
24 Posts - 48%
heezulia
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
24 Posts - 48%
heezulia
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_m10"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை"


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Apr 22, 2012 11:22 am

கதை சொல்லத் துவங்கிய இரவில்
நழுவத்துவங்கியது
ஒரு நெடுங் காலத்தின் வேதனை.
நக்ஷத்திரங்களெல்லாம் தொலைந்துபோன
ஒரு இரவின் குறிப்பை......
ஒரு பிரளயத்திலிருந்து தப்பி வந்த
ஒரு பறவையின் எழுத முடியாத இழப்பை...
எல்லாச் சொற்களும் தொலைந்துவிட்ட
எனது கதையின் வழியாய் உனக்குச்
சொல்லத் துவங்கினேன்.
நெஞ்சின் ஈரம் வற்றி...
மனிதர்கள் மடிந்து போன
ஒரு தீவின் கதையாய் ....
இது உனக்குத் தோன்றக் கூடும்.
நமது ஆதி வேர்களின் தடயங்கள்...
அழிக்கப் பட்டுவிட
நமது நிழல்களற்ற சூரியன்
எரித்துக் கொண்டிருந்தது நமது பூக்களை
நமது தோட்டத்தில்.
பாறை இடுக்குகளில் ஒளிந்து கொண்டுவிட்ட
மூலிகைச் செடிகளைப் போல் .....
யாருக்கும் பயனின்றி வாழத் தொடங்கிவிட்டது உலகம்.
எனது வாதைகள்...
வெறும் செய்திகளாகி விட்ட உலகில்......
நீ எனது கனவுகளைப் படிக்கக் கூடும்
ஒரு கதையென...
உன் கண்ணீரில் வீழ்ந்து நடுங்கும்
உன் பிம்பத்தை வெறித்த படி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 22, 2012 11:57 am

எல்லா கண்ணீர்களையும் காலம் துடைக்கும் கவிதை வரிகள் அருமை நாகா சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "சொற்கள் தொலைந்து போன ஒரு கதை" 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Apr 22, 2012 12:45 pm

ரொம்பவும் நன்றி! பாலா கார்த்திக்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 22, 2012 1:14 pm

//யாருக்கும் பயனின்றி வாழத் தொடங்கிவிட்டது உலகம்//
உண்மை வரிகள் பல உள்ளச்சூடு...அருமை அண்ணா., மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Apr 22, 2012 4:44 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Apr 22, 2012 9:09 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 23, 2012 7:36 am

கவிதை வரிகள் அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 23, 2012 9:28 am

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 23, 2012 11:24 am

அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 23, 2012 11:35 am

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக