ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

5 posters

Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by rameshnaga Fri Apr 20, 2012 2:20 pm

எனது ஒவ்வொரு சுவட்டிலும் தேங்கித் துடிக்கிறது
பதுங்கியிருந்து அலையத் தொடங்கும் ஒரு மிருகம்.
கண்ணீர் வற்றாத எனது மனத் தீவிலிருந்து
பறந்து வரும் ஒரு வேனிற்காலப் பறவை
சிடுசிடுப்புடன் திரும்பி அலையத் துவங்குகிறது
எனது தெருவெங்கும்.
தனிமையின் பசி நிறைந்த எனது வீட்டில்...
வழித்துணையற்று சென்று சென்று திரும்புகிறது
உன்னைக் காண விரும்பும் எனது பிரார்த்தனைகள்.
பிரிவின் நீளத்தில் வதைபடும் ...
உனது முத்தத்தின் வாசனை
மௌனத்தில் மூழ்கிய எனது பயணத்தின்
கடைசி வளைவில் பசியுற்ற தீ என எரியும்.
உனது மௌனத்தின் ஆழத்தில் இழுபடும்
எனது ஆண்மையின் விதியை
எந்தச் சொற்களைக் கூட்டி உச்சரிக்கும்
என்னை அனாதையாய் அரிக்கும் உனது துயரம்?.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by ஹர்ஷித் Fri Apr 20, 2012 3:20 pm

அருமை rameshnaga......
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by rameshnaga Fri Apr 20, 2012 3:22 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by rameshnaga Sat Apr 21, 2012 1:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by balakarthik Sat Apr 21, 2012 2:22 pm

அருமையான கவிதை நாகா சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by rameshnaga Sat Apr 21, 2012 8:58 pm

ரொம்பவும் நன்றி! பாலா கார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by rameshnaga Sun Apr 22, 2012 9:10 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலா கார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by முரளிராஜா Mon Apr 23, 2012 7:37 am

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by முஹைதீன் Mon Apr 23, 2012 8:38 am

அருமையான கவிதை அருமையிருக்கு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by rameshnaga Mon Apr 23, 2012 9:26 am

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா., முகைதீன்.,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Empty Re: "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum