புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை
Page 1 of 1 •
தமிழ்நாட்டின் கல்வித்துறை கடந்த பல ஆண்டுகளாகவே விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. `பாடத்திட்டம் மாணவர்களை பக்குவப்படுத்தும் முறையில் இல்லை, தேர்வு முறை இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லை, ஆசிரியர்களுக்கு நவீன கற்பித்தல் முறை தெரியவில்லை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை, ஒழுக்கப்பாதையில் செல்வதற்கான பயிற்சிகள் இல்லை, எதையும் எதிர்நோக்கும் துணிச்சல் மாணவர்களுக்கு இல்லை' என்பதுபோன்ற பல பல குறைகள் எல்லாத்திக்கிலும் இருந்தும் வெளிவரத் தொடங்கின.
அரசை பொறுத்தமட்டிலும், எவ்வளவோ வசதிகளை வாரி, வாரி வழங்குகிறது. கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்காகவும், ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், அறிவிப்புக்குமேல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும், பள்ளிக்கூட நிர்வாகங்களிலும், ஆசிரியர்களின் கடமை உணர்ச்சியிலும் ஏதோ ஓட்டை இருக்கிறது என்று அவ்வப்போது குரல்கள் எழும்பினாலும், உன்னதமான இந்த பணிகளை குறைசொல்லலாமா? என்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. இந்த உயர்வான எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், இனி இவர்களையும் கழுகுக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும் என்ற ஒரு முடிவை சமுதாயம் எடுக்கவேண்டிய நிலையில், ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடந்துள்ளது. இங்குள்ள `மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன்' மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க வசதி செய்து கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆசிரியர்களே உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற கேட்க காதுகூசும் ஒரு தகவலும் வெளியே வந்துள்ளன.
இந்த பள்ளிக்கூடத்துக்கு அதிரடி நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சோதனை செய்ய போனதால்தான், இவ்வளவு தவறுகளும் மேலே வெளியே வந்திருக்கிறது. தேர்வுதாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை அலுவலகத்திலேயே ஒருவர் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாராம். ஆசிரியர்களின் கையிலேயே `பிட்' இருந்திருக்கிறது. ஒரு ஆசிரியரின் பையில் ரூ.1000 கவரில் இருந்தது. அந்த கவரிலேயே ஒரு சீட்டில் குறிப்பிட்ட ஒரு மாணவர் பெயர், அவருடைய தேர்வு எண் எழுதப்பட்டிருந்தது. ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியர்களின் உதவியோடு காப்பி அடிக்கும் கொடூர செயல் மேடை ஏறியிருக்கிறது. இந்த விஷயத்தில் கல்வித்துறை எடுக்கப்போகும் கடும் நடவடிக்கை, மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் படித்த பல மாணவர்கள் 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அப்படி அப்படியே முழு மதிப்பெண்களை பெறுகிறார்களே, என்ன ரகசியம் மறைந்திருக்கிறது, நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், இப்படி சில பள்ளிக்கூடங்களில் முறைகேடுகளை நடத்தி, அந்த மாணவர்களை மார்க் எடுக்க வைத்து, அதன்மூலம் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற பல்வேறு தொழிற்கல்லூரிகளில் எளிதாக இடம் வாங்கிவிடுகிறார்கள். படிப்பு..... படிப்பு.....படிப்பு இதைத்தவிர, வேறு எதுவும் எனக்கு நாட்டமில்லை என்ற உணர்வில் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைவிட, இவ்வாறு போலியாக `பிட்' அடிக்க வைத்து, தேர்ச்சி பெறவைக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுகிறார்களோ, அவர்கள்தான் தொழிற்கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்களோ, இதனால் உழைத்து படிக்கும் மாணவனின் வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ? என்றெல்லாம் ஒரு சந்தேகம் இப்போது சமுதாயத்தில் உருவாகிவிட்டது.
இப்படி `பிட்' அடித்து மார்க் வாங்கும் மாணவர்களால் நிச்சயமாக தொழிற்கல்வியில் சிறந்து விளங்க முடியவில்லை. இத்தகைய முறைகேடுகளின் விளைவுகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். எனவே, நமது தேர்வு மையங்களில் இனிமேல் எந்தவித தவறும் ஏற்படாத வகையில், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? கண்காணிப்பில் கவனம் செலுத்தவேண்டுமா? இப்படிப்பட்ட கறுப்பு ஆடுகளை ஆசிரியர் பணியில் இருந்து விரட்டி அடிக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? ஆசிரியர் பணியை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவகையில், ஒரு புனிதமான பணியாக, தெய்வீகமான பணியாக உருவாக்க என்னென்ன செய்யவேண்டும்? என்பதை கல்வியாளர்கள் ஆராய்ந்து, உடனடியாக அமல்படுத்தவேண்டும். இனியும் இதேபோல, ஒரு கேவலமான செயல் எந்த தேர்வு மையத்திலும் நடைபெறக்கூடாது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
எங்கள் ஊரில் கூட புகழ் பெற்ற ஒரு பள்ளி இருந்தது . பின்பு பலவருடகள் கழித்து அதன் சாயம் வெளுத்துவிட்டது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
திருவண்ணாமலை பள்ளி போன்ற சில பள்ளிகள் குறிப்பாக .."கல்வியை வியாபாரமாக்கி " எங்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி என்பதாக காட்டி.." மேக்கப் லிப்ஸ் டிக் , தலை நிறைய பூவைத்து ..கஷ்டமாரை கவர்ந்து கொள்ளும் உத்தியை போல தங்களை விளம்பர படுத்தி காசு பார்க்கும் தனியார் , பள்ளிகள் இந்த கேவலமான செயலில் ஈடுபடுகிறது .நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது
அதேசமயம் ..சனி , ஞாயிறு என்று கூட பார்க்காமல் உழைத்து ,, பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு உண்மையான தேர்ச்சி விகிதத்தை ...90%.. 100% பெற்றுவரும் எங்களை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலபடுத்துவதாக உள்ளது. இந்த தவறான கருத்து
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
கே. பாலா wrote:திருவண்ணாமலை பள்ளி போன்ற சில பள்ளிகள் குறிப்பாக .."கல்வியை வியாபாரமாக்கி " எங்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி என்பதாக காட்டி.." மேக்கப் லிப்ஸ் டிக் , தலை நிறைய பூவைத்து ..கஷ்டமாரை கவர்ந்து கொள்ளும் உத்தியை போல தங்களை விளம்பர படுத்தி காசு பார்க்கும் தனியார் , பள்ளிகள் இந்த கேவலமான செயலில் ஈடுபடுகிறது .நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது
அதேசமயம் ..சனி , ஞாயிறு என்று கூட பார்க்காமல் உழைத்து ,, பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு உண்மையான தேர்ச்சி விகிதத்தை ...90%.. 100% பெற்றுவரும் எங்களை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலபடுத்துவதாக உள்ளது. இந்த தவறான கருத்து
நடைமுறையை எழுதிய நண்பர் கே.பாலா வாழ்க!!
- Sponsored content
Similar topics
» பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» எளிய முறையில் கணக்கு (சுருக்கு வழிகள் ) வங்கி தேர்வு (short cut methods) உதவுங்கள்...
» எனக்கு கடவுளிடம் நம்பிக்கை இல்லை
» ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1