புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_lcapதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_voting_barதமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 12:47 pm

முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.

சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன், விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,

இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நன்றி

வினவு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 1:07 pm

மதன் அண்ணா தமிழனின் பல்வேறு நிலைகளை அப்படியே கூறிவிட்டீர்கள் நன்றி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 3:07 pm

அருமை புரட்சி!! நீங்க இதில் எந்த வகை??

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 4:51 pm

விஜயகுமார் wrote:அருமை புரட்சி!! நீங்க இதில் எந்த வகை??

பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 4:54 pm

புரட்சி wrote:
விஜயகுமார் wrote:அருமை புரட்சி!! நீங்க இதில் எந்த வகை??

பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நண்பரே கோபப்டுகிற மாறி தெரிகிறது!! மன்னிக்கவும்!! நானும் அதே வகைதான் heehe..

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 20, 2012 11:35 pm

இதை நினைத்து பெருமைப்படணுமா அல்லது வருந்தணுமா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 1:49 am

அதி wrote:இதை நினைத்து பெருமைப்படணுமா அல்லது வருந்தணுமா

இப்போ போயி தூங்கணும் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக