புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_lcapபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_voting_barபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_lcapபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_voting_barபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_lcapபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_voting_barபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_lcapபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_voting_barபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_lcapபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_voting_barபாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 11:28 am

First topic message reminder :

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 Ms03

தமிழ்நாட்டின் இளம் பெண்களுக்கு பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி காலாசாரம் மீண்டும் திரும்பியுள்ளது. இப்போது வரும் திரைப்படங்களில்கூட கதாநாயகிகள் அந்தகாலத்தைப்போல பாவாடை, தாவணி அணிந்து காட்சி அளிக்கிறார்கள்.

நவநாகரீக உடைகள்

கடந்த பல ஆண்டுகள் முன்புவரை, தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இளம் பெண்கள், முதலில் பாவாடை, தாவணி அணிவதும், சற்று வயது கூடியதும் தொடர்ந்து காலமெல்லாம் சேலை அணிவதும்தான் வழக்கமாக இருந்தது.

நாகரீக உலகில் பாவாடை, தாவணிக்கு பதிலாக, ஏன் இளம் பெண்கள் சேலை அணிவதற்கும் பதிலாக, சுடிதார், சல்வார் கமீஸ் என்ற உடைகள் எட்டிப்பார்க்க தொடங்கி, தொடர்ந்து ஜீன்ஸ், டீசர்ட், மிடி போன்ற பல நாகரீக உடைகள் இளம்பெண்கள் அணிவதற்கு வழக்கத்துக்கு வந்தன.

முதலில் நகர்ப்புறங்களில் தொடங்கி, இப்போது மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்களில் படித்த, படிக்காத இளம்பெண்கள்கூட, சுடிதார் அணிய தொடங்கி, வீட்டில் இருக்கும்போது நைட்டி அணிவதுதான் நாகரீகம் என்று வந்துகொண்டிருந்தது.

பாவாடை, தாவணி கலாசாரமே கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்களுக்கு தெரியாமல் இருந்தநிலையில், எங்கே இந்த உடையே இனிமேல் நமது பெண்களுக்கு தெரியாமல் போய்விடுமோ? என்று எல்லோரும் கவலைபட்டுக்கொண்டிருந்தனர்.

திரைப்படங்களில்

`கோழி முதலில் வந்ததா, அல்லது முட்டை முதலில் வந்ததா' என்ற கேள்விக்கு இன்னும் யாராலும் விடை காணமுடியவில்லை என்பதுபோல, இப்போது தமிழ்நாட்டில் உள்ள திரைப்படங்களில் கதாநாயகிகள் தாவணி அணியத்தொடங்கிவிட்டார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் பெண்கள்கூட, கோவில்கள், விழாக்களுக்கு வரும்போது பாவாடை, தாவணி அணிவதை பார்க்க முடிகிறது.

இந்த மாணவிகளை பார்த்து, சினிமாவில் கதாநாயகிகளை தாவணி அணிய வைத்தார்களா? அல்லது கதாநாயகிகள் தாவணி அணிவதை பார்த்து, நமது மாணவிகள் தாவணி அணிய தொடங்கிவிட்டார்களா? என்று புரியவில்லை. இப்போதுள்ள இளம்பெண்கள் மிக ஆசையோடு பாவாடை, தாவணியை அணிய தொடங்கிவிட்டார்கள்.

சல்வார் கமீஸ்

தற்போது பள்ளிக்கூடங்களில் சீருடையாக சல்வார் கமீஸ்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவிகளுக்கு பாவாடை, தாவணிக்கு பதிலாக, சல்வார் கமீஸ் உடை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே, பள்ளிக்கூடங்களுக்கு சல்வார் கமீஸ், வீட்டில் இருக்கும்போதும், திருமணம்போன்ற விழாக்களுக்கு செல்லும்போதும் பாவாடை, தாவணி அணிவதுதான் இப்போது பேஷனாகிவிட்டது. அதிலும், விழாக்களுக்கு செல்லும்போது பட்டுப்பாவாடை, ஜாக்கெட், தாவணி அணிவதுதான் இளம்பெண்கள் மத்தியில் நாகரீகமாக கருதப்படுகிறது. இதனால் ஜவுளிக்கடைகளில் இப்போது பாவாடை, தாவணியின் விற்பனை அதிகரித்துவிட்டது.

சமீபத்தில் விஜய் நடித்த `வேலாயுதம்' படத்தில் ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன் ஆகியோருக்கு பாவாடை, தாவணியைத்தான் உடையாக காட்டியிருந்தார்கள். மாதவன், ஆர்யா நடித்த `வேட்டை' படத்திலும் அமலாபால், சமீராரெட்டி ஆகியோர் பாவாடை, தாவணி அணிந்துதான் உலா வந்தனர். பெண் தையற் கலைஞர்களிடம் இளம்பெண்கள் அதேபோல ஸ்டைலில் பாவாடை தைக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

பாவாடை, தாவணி

சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு பின்னால் உள்ள ராயலா நகரில் இருக்கும் கோவில்பிள்ளை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவி பிரியங்கா இந்த பாவாடை, தாவணி பற்றி கூறியதாவது:-

நான், இதுவரையில் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளையே அணிந்து வந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்து சீருடையும் சுடிதார்தான். எப்போதும் நவநாகரீக உடைகள் அணிவதில் ஆசைப்படும்நான், இப்போது எங்கள் அம்மா அந்தக்காலத்தில் அணிந்த பாவாடை, தாவணி பேஷனாகிவிட்டது என்பது அறிந்தவுடன் மிகுந்த ஆசைப்பட்டேன். என் தந்தை வடிவேல் முருகனிடம் எனக்கும், பட்டுப்பாவாடை, பட்டுச்சட்டை, தாவணி வேண்டுமென்று கேட்டபோது, அவருக்கு, `என் மகளா இப்படி கேட்கிறாள்' என்று மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபிறகும், வீட்டில் இருக்கும்போதும், என் அம்மாவுடன் கோவிலுக்கு செல்லும்போதும், இப்போது பாவாடை, தாவணியை அணிகிறேன். இதைப்பார்த்து எனது தோழிகளும், இதே உடைக்கு மாறத்தொடங்கிவிட்டனர்.

நான் இப்போது கோடை விடுமுறையில் எனது சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு செல்கிறேன். முன்பெல்லாம் அங்குள்ள எனது உறவினர் பெண்கள் சென்னையில் என்ன பேஷன் இருக்கிறது? என்பதை, என்னுடைய உடைகளை பார்த்துத்தான் தெரிந்துகொள்வார்கள். இப்போது நான் நாகர்கோவிலுக்கு செல்லும்போது பாவாடை, தாவணியைத்தான் கொண்டு செல்வேன். அங்குள்ள தோழிகள் ஆச்சரியப்படுவார்கள். நான் கொண்டுபோகும் பேஷன், நாகர்கோவிலிலும் மலரப்போகிறது. தமிழ்நாட்டு கலாசார உடையான பாவாடை, தாவணி வசதிக்காக இருப்பதுமட்டுமல்ல, பார்ப்பதற்கு ஒரு `மெஜஸ்டிக் லுக்' அதாவது கம்பீர தோற்றத்தை அளிக்கிறது.

மேற்கண்டவாறு பிரியங்கா கூறினார்.

தினதந்தி



பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 9:48 am

வசதிகளுக்கு சுடிதார்தான் சிறந்தது. ஆனால் அழகு என்பது தாவணி, சாரிலதான்
ஆமோதித்தல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 10:32 am

சுடிதார் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ...ஆனால் பாவாடை தாவணி குறிப்பிட்ட வயதில் தான் போடமுடியும் ...அதை அனுபவித்து விடுங்கள் இளம்பெண்களே.... :வணக்கம்:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 10:33 am

ஜாஹீதாபானு wrote:சுடிதார் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ...ஆனால் பாவாடை தாவணி குறிப்பிட்ட வயதில் தான் போடமுடியும் ...அதை அனுபவித்து விடுங்கள் இளம்பெண்களே.... :வணக்கம்:

ஆமாம் ஆமாம் இதை நானும் வழிமொழிகிறேன் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



ஈகரை தமிழ் களஞ்சியம் பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 10:46 am

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:சுடிதார் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ...ஆனால் பாவாடை தாவணி குறிப்பிட்ட வயதில் தான் போடமுடியும் ...அதை அனுபவித்து விடுங்கள் இளம்பெண்களே.... :வணக்கம்:

ஆமாம் ஆமாம் இதை நானும் வழிமொழிகிறேன் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

நானும் (விழி)வழிமொழிகிறேன்!



பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 21, 2012 10:59 am

ஜாஹீதாபானு wrote:சுடிதார் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ...ஆனால் பாவாடை தாவணி குறிப்பிட்ட வயதில் தான் போடமுடியும் ...அதை அனுபவித்து விடுங்கள் இளம்பெண்களே.... :வணக்கம்:
பாட்டி சொல்லை தட்டாதே...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Apr 21, 2012 12:12 pm

எங்க ஊர்ல (நாகர்கோயில்) பொண்ணுங்க பாவாடை தாவணில தான் அதிகம் இருப்பாங்க.. ஆனா இப்ப கொஞ்சம் அதிகமாதான் ஆகிடுச்சு.. சிரி




பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 4 Power-Star-Srinivasan
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Apr 21, 2012 12:17 pm

அவர்கள் எல்லாம் பூவாடை வீசி வரும் பூத்த பருவங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 10:33 pm

ஜாஹீதாபானு wrote:சுடிதார் எப்போது வேண்டுமானாலும் போடலாம் ...ஆனால் பாவாடை தாவணி குறிப்பிட்ட வயதில் தான் போடமுடியும் ...அதை அனுபவித்து விடுங்கள் இளம்பெண்களே.... :வணக்கம்:

ரொம்ப சரி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 10:35 pm

அம்மம், இப்ப நாங்க நிறைய கடைகள் ஏறி இறங்கினோம், அப்ப பார்த்தால் நிறைய கடைகளில் 'டிசைனர் பாவாடை தாவணி செட் கள்' வைத்திருந்தர்கள். ரொம்ப அழகாக இருந்தது. பட்டிலும் நிறைய டிசைன்கள் பார்க்க முடிந்தது, இன்றைய இளம் பெண்கள் 'லக்கி' தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 10:43 pm

பாவாடை தாவணி என்றாலே அழகு தானே.... திரும்பட்டும் திரும்பட்டும்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக