புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_vote_lcapதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_voting_barதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_vote_lcapதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_voting_barதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_vote_lcapதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_voting_barதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 10:37 am

2 பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்தவுடன், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர் நிலைக் கல்வி

தமிழகம் வீறு பெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும். ஒரு நாடு உயர் நிலையடைய, உயர் கல்வி, தொழிற் கல்வி இரண்டும் இன்றியமையாதவை.

மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சி பெறும். உயர் நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே. இத்தகைய உயர் கல்வியின் வளர்ச்சிக்கும், தொழிற் கல்வியின் வளர்ச்சிக்கும் எனது அரசு பல முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு 11 கல்லூரிகள்

பள்ளி படிப்பிற்குப் பிறகு, குறிப்பாக, கிராமப்புற, மாணவ, மாணவியர்கள், தங்கள் கல்வியினை நிறுத்திவிடாமல் தொடர்ந்து உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், எனது அரசு பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்விகளுக்கான கல்லூரிகளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடங்கி வருகிறது.

அந்த வகையில், 2011-2012-ம் ஆண்டில், 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவன்றி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்த ஆண்டிலும் தமிழகத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றை தொடங்க எனது அரசு முடிவெடுத்துள்ளது.

2 பொறியியல் கல்லூரி

இதன்படி, இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், செங்கிப்பட்டியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம், செட்டிக்கரை ஊராட்சியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி என 2 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம்; புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை; விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்; ஈரோடு மாவட்டம் பெருந்துறை; அரியலூர் மாவட்டம் அரியலூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய 7 இடங்களில் புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அதாவது பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 கலை அறிவியல் கல்லூரி

இது மட்டுமல்லாமல், சேலம் மாவட்டம் எடப்பாடி; கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்; ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி; மதுரை மாவட்டம் திருமங்கலம்; திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி; திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர்; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிய நகரங்களில், அரசு கல்லூரிகள் தொடங்கப்படுவதால் மாவட்டங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியரின் உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி கனவுகள் நிச்சயமாக நிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் கிடைக்கும் உயர் வேலை வாய்ப்புகளினால் அவர்களது வாழ்க்கைத் தரமும், பொருளாதார நிலையும் உயரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு, அமைச்சர் பி.பழனியப்பன், உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார்(சமத்துவ மக்கள் கட்சி), ஆறுமுகம் (இ.கம்யூ.), பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூ.), கலையரசன் (பா.ம.க.), அஸ்லாம் பாட்ஷா (மனிதநேய மக்கள் கட்சி), ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்), வீரமணி (அ.தி.மு.க.) ஆகியோர் நன்றி தெரிவித்து பாராட்டி பேசினார்கள். சபாநாயகர் டி.ஜெயக்குமாரும் பாராட்டு தெரிவித்தார்.

இதேபோல், அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இருக்கைக்கே சென்று நன்றி தெரிவித்தனர்.

தினதந்தி

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 10:50 am

இருக்குற காலேஜ் ல படிக்கிறவங்களுக்கே வேலை குடுக்க துப்பு இல்லை இதில இன்னும் 20 காலேஜ் என்ன கொடுமை சார் இது

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 3:56 pm

ரிப்பன் வெட்டியா??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 4:19 pm

இரா.பகவதி wrote:இருக்குற காலேஜ் ல படிக்கிறவங்களுக்கே வேலை குடுக்க துப்பு இல்லை இதில இன்னும் 20 காலேஜ் என்ன கொடுமை சார் இது

நல்ல கேள்வி! ஜெயாம்மா இதுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கம்மா!

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 4:26 pm

இரா.பகவதி wrote:இருக்குற காலேஜ் ல படிக்கிறவங்களுக்கே வேலை குடுக்க துப்பு இல்லை இதில இன்னும் 20 காலேஜ் என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி wrote:இருக்குற காலேஜ் ல படிக்கிறவங்களுக்கே வேலை குடுக்க துப்பு இல்லை இதில இன்னும் 20 காலேஜ் என்ன கொடுமை சார் இது

உங்களுக்குனு யாரு சொன்னா?? ஆசையை பாரும் பய புள்ளைக்கு ?? மலையாள பைய புள்ள படிக்க அரசியல்வாதி தொழில் செய்ய கல்லூரி வேண்டாம்??

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக