ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன், இவன், உவன்

5 posters

Go down

அவன், இவன், உவன் Empty அவன், இவன், உவன்

Post by சாமி Thu Apr 19, 2012 9:45 pm

அவன், இவன் நமக்குத் தெரியும். உவன் தெரியுமா?

தமிழ் இலக்கணத்தில் சுட்டெழுத்து என்று ஒன்று உண்டு. அவை அ, இ, உ என்பனவாகும். இவை தனியாக வந்தால் சுட்டெழுத்து என்றும் இணைந்து வந்தால் அவற்றைச் சுட்டுப் பெயர் என்றும் கூறுவர்.
சான்று:-
அ,இ,உ = சுட்டெழுத்துகள்
அவன், இவன், உவன், அவள், இவள், உவள் = சுட்டுப்பெயர்கள்

சொற்களின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருமெனின் அவற்றிற்கு அகச்சுட்டு என்று பெயர்.
சான்று:-
அவன், இவன், உவன்.

சொற்களுக்குப் புறத்தே இச்சுட்டு நிற்குமெனின் அவற்றிற்கு புறச்சுட்டு என்று பெயர்.
சான்று:-
அப்பையன், இப்பையன், உப்பையன்.

அ,இ,உ என்னும் மூன்று சுட்டெழுத்துக்களுக்கும் பொருள் உண்டு.
அகரம் சேய்மையில் உள்ள பொருளையும், இகரம் அண்மையில் உள்ள பொருளையும், உகரம் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள பொருளையும் சுட்டும்.
சான்று:-
அப்பையன் - தூரத்தே வீட்டில் உள்ள பையன்.
இப்பையன் - அண்மையிலேயே, பள்ளியில் உள்ள பையன்.
உப்பையன் - தூரத்தில் உள்ள வீட்டிற்கும், அண்மையிலேயே இருக்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட நடுவில் உள்ள பையன் எனக் கொள்ளலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அவன், இவன், உவன் Empty Re: அவன், இவன், உவன்

Post by ஆரூரன் Fri Apr 20, 2012 8:07 am

உவன் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. இலக்கியங்களில் எங்காவது பயன்படுத்தி உள்ளார்களா ?
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

அவன், இவன், உவன் Empty Re: அவன், இவன், உவன்

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 8:40 am

நானும் உ சுட்டெழுத்தை இன்று தான் முதல் முறை கேள்வி படுகிறேன் , பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அவன், இவன், உவன் Empty Re: அவன், இவன், உவன்

Post by ந.கார்த்தி Fri Apr 20, 2012 9:24 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா அன்பு மலர் நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அவன், இவன், உவன் Empty Re: அவன், இவன், உவன்

Post by சாமி Sat Apr 21, 2012 6:34 am

ஆரூரன் wrote:உவன் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. இலக்கியங்களில் எங்காவது பயன்படுத்தி உள்ளார்களா ?
பயன்படுத்தி உள்ளார்கள்
சான்று:
உது எம்மூரே (எனது ஊர் அதுவாகும்) = குறுந்தொகை பாடல் 179
உதுக்காண் (அங்கே பார், அதோ பார்) = குறுந்தொகை பாடல் 81, 191, 358
நற்றிணை = 88, புறநானூறு = 210, 307


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அவன், இவன், உவன் Empty Re: அவன், இவன், உவன்

Post by பத்மநாபன் Sat May 05, 2012 3:58 pm

பழைய வார்த்தைகள் எல்லாம் நமக்கு புது வார்த்தைகள் போல் தோன்றுகிறது பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால்.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

அவன், இவன், உவன் Empty Re: அவன், இவன், உவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum