புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_m10ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Apr 19, 2012 8:38 pm

First topic message reminder :

இப்போது இறுதியாண்டு படிக்கும் மற்றும் வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்களே தயவு செய்து ஸ்போக்கேன் மற்றும் மத்யமா வரையிலான ஹிந்தி படிப்பை உடனடியாக படிக்க ஆரம்பிக்கவும் வட இந்தியாவில் வேலை சுலபமாக தென்னிந்தியர்கள் வாங்க முடிவது ஏனென்றால் அவர்களின் வேலை மீது காட்டு கின்ற மதிப்பு மற்றும் வேலை சார்ந்த ஒழுக்கம். ஆகவே மிக பெரிய நிறுவன அதிகாரிகள் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் நமது முதல் பிரச்சனை மொழி நமக்கு பாட சம்பந்தமான அறிவு நிரயா இருந்தாலும் அதை சரியாக சொல்வதில் பிரச்சனை இருக்கிறது. ஆங்கிலமும் நமக்கு சரியான நேரத்தில் கைகொடுக்காது. ஆகவே நாம் ஹிந்தி புலமை கொஞ்சம் இருந்தால் கூட எளிதாக வேலை கிடைத்துவிடும். ஆகவே தயவு செய்து இதை செய்யவும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 20, 2012 12:10 pm

கேசவன் wrote:है शिव आप कैसे हैं- சிவா நீகள் எப்படி இருகிறீர்கள்

मैं -நான்
हिंदी -ஹிந்தி
आदमी-மனிதன்

ஒப்புக்கொள்கின்றேன் உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்று ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 12:13 pm

கேசவன் wrote:है शिव आप कैसे हैं- சிவா நீகள் எப்படி இருகிறீர்கள்

मैं -நான்
हिंदी -ஹிந்தி
आदमी-மனிதன்
நான் கூகிள் translateril சுட்டது அண்ணா சரி உங்கள் வகுப்பை ஆரம்பியுங்கள் நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 12:24 pm

நான் ஹிந்தி கற்று கொன்ட கதையை கூறுகிறேன் .முன்பு தூர்தர்சனில் ஓம் நமாஹ் சிவாய என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம் .எனக்கு மிகவும் பிடித்தமான தொடர் (இன்றும் கூட அந்த தொடர் பலருக்கு பிடித்தமான ஒன்று ) அது முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது எனக்கு ஹிந்தியை கற்றுக்கொண்டு அதை புரிது கொளவேண்டும் என்று ஆசை வந்தது .நான் ஹிந்தி கற்று முடிபதற்குள் அந்த நெடுந்தொடர் முடிந்து மீண்டும் அது மக்களிடம் வரவேற்பை பெற்றிருத்தல் தமிழில் ஒளிபரப்ப ஆரமித்து விட்டனர் அழுகை அழுகை அழுகை .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 1357389ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 59010615ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Images3ijfஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்  - Page 3 Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 12:53 pm

கேசவன் wrote:நான் ஹிந்தி கற்று கொன்ட கதையை கூறுகிறேன் .முன்பு தூர்தர்சனில் ஓம் நமாஹ் சிவாய என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம் .எனக்கு மிகவும் பிடித்தமான தொடர் (இன்றும் கூட அந்த தொடர் பலருக்கு பிடித்தமான ஒன்று ) அது முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது எனக்கு ஹிந்தியை கற்றுக்கொண்டு அதை புரிது கொளவேண்டும் என்று ஆசை வந்தது .நான் ஹிந்தி கற்று முடிபதற்குள் அந்த நெடுந்தொடர் முடிந்து மீண்டும் அது மக்களிடம் வரவேற்பை பெற்றிருத்தல் தமிழில் ஒளிபரப்ப ஆரமித்து விட்டனர் அழுகை அழுகை அழுகை .
சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 20, 2012 2:06 pm

கேசவன் wrote:நான் ஹிந்தி கற்று கொன்ட கதையை கூறுகிறேன் .முன்பு தூர்தர்சனில் ஓம் நமாஹ் சிவாய என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம் .எனக்கு மிகவும் பிடித்தமான தொடர் (இன்றும் கூட அந்த தொடர் பலருக்கு பிடித்தமான ஒன்று ) அது முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது எனக்கு ஹிந்தியை கற்றுக்கொண்டு அதை புரிது கொளவேண்டும் என்று ஆசை வந்தது .நான் ஹிந்தி கற்று முடிபதற்குள் அந்த நெடுந்தொடர் முடிந்து மீண்டும் அது மக்களிடம் வரவேற்பை பெற்றிருத்தல் தமிழில் ஒளிபரப்ப ஆரமித்து விட்டனர் அழுகை அழுகை அழுகை .

நல்ல நகைச்சுவை... சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 3:35 pm

நன்றி நண்பரே!! அங்குள்ள தமிழ் மக்கள் நிலமை பற்றி கொஞ்சம் எழுதலாம்?? கொஞ்சமாவது ஒற்றுமை உள்ளதா??

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Apr 27, 2012 11:38 am

இங்கு ஹிந்தி மொழியை யாரவது கற்று கொடுக்கலாமே,இதன் மூலம் நம் ஈகரை குடும்பதினர் அனைவருக்கும் ஹிந்தி படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 12:09 pm

அய்யய்யோ ஈகரை ஹிந்தியில் டப்பிங் ஆவப் போவுதா? சிவா இது உங்களுக்கு தெரியுமா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 27, 2012 8:02 pm

நாக்பூர் மிகவும் அமைதியான மாவட்டம் மகாராஷ்ட்ராவில்.அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். ஆனால் நம்ம ஊர் போல கூப்பிட்ட குரலுக்கு உதவிக்கெல்லாம் வரமாட்டார்கள்
பேகன் wrote:நன்றி நண்பரே!! அங்குள்ள தமிழ் மக்கள் நிலமை பற்றி கொஞ்சம் எழுதலாம்?? கொஞ்சமாவது ஒற்றுமை உள்ளதா??

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Apr 27, 2012 8:04 pm

கொல வெறி உங்களுக்கு மட்டும் தான் வருமா எங்களுக்கு கூட அப்ப அப்ப இப்படி வரும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக