ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு

3 posters

Go down

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  Empty அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு

Post by முத்துராஜ் Thu Apr 19, 2012 6:55 pm

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  300android_3

கணனிகளை வைரஸ் மற்றும் மெல்வெயார்களில் இருந்து பாதுகாக்க பல்வேறு மென்பொருட்கள் சந்தையில் உள்ளன.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் தற்காலத்தில் கணனிகளை விட அதிகம் விற்பனையாவதை நன்கு அறிந்து வைத்துள்ள நிறுவனங்கள் அவற்றுக்குமான எண்டி வைரஸ் மென்பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் சாதனங்கள் அதி வேகமாக விற்பனையாகி வருவதனால் பல நிறுவனங்கள் அண்ட்ரோயிடிற்கான மென்பொருட்களை உருவாக்கி வருகின்றன.

இதனால் சந்தையில் இலவசமான மென்பொருட்கள் பலவும் பாவனையில் உள்ளன.

இந்த வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச என்டிவைரஸ் மென்பொருளை அண்ட்ரோய்ட் மொபைல்களுக்காக வெளியிட்டுள்ளது எவாஸ்ட் நிறுவனம். இந்த புதிய என்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளன.

மென்பொருளில் உள்ள வசதிகள்:

Antivirus Protection- Real time Protection, Custom Updates
Web Shield
Call / SMS filter
Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change
notification, Remote siren
Firewall
Application Manager


இது போன்ற மேலும் பல வசதிகள் இதில் உள்ளன. அனைத்தையும் இலவசமாகவே உபயோகித்துத் கொள்ளலாம்.

இந்த மென்பொருளைஇந்த தொடுப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கணனியில் இந்த மென்பொருளை தரவிறக்கும்போது உங்கள் கணனியோடு உங்கள் அண்ட்ரோய்ட் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம். _


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  Empty Re: அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு

Post by அருண் Thu Apr 19, 2012 7:06 pm

சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  Empty Re: அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு

Post by ந.கார்த்தி Fri Apr 20, 2012 9:32 am

அருமையிருக்கு அருமையிருக்கு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு  Empty Re: அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum