Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ட்ரோய்ட் 1000 கோடி
4 posters
Page 1 of 1
அண்ட்ரோய்ட் 1000 கோடி
அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து (Android Market) இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. .
இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான், ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது.
இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6% ஆகும்.
இதனைத்தவிர பொழுதுபோக்கு, மற்றும் டூல்ஸ் என்பன அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
அப்பிளின் அப் ஸ்டோரிற்கு இதே சாதனையை எட்டிப்பிடிக்க 2.5 வருடங்கள் தேவைப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி அப்பிளின் 'அப் ஸ்டோர்' 15 பில்லியன் என்ற தரவிறக்கங்கள் என்ற இலக்கினை எட்டியது.
இதனை அண்ட்ரோய்ட் கூடிய விரைவில் முறியடிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அண்ட்ரோய்ட் சந்தையிலிருந்து 4 பில்லியன் வரையான அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான், ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது.
இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6% ஆகும்.
இதனைத்தவிர பொழுதுபோக்கு, மற்றும் டூல்ஸ் என்பன அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
அப்பிளின் அப் ஸ்டோரிற்கு இதே சாதனையை எட்டிப்பிடிக்க 2.5 வருடங்கள் தேவைப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி அப்பிளின் 'அப் ஸ்டோர்' 15 பில்லியன் என்ற தரவிறக்கங்கள் என்ற இலக்கினை எட்டியது.
இதனை அண்ட்ரோய்ட் கூடிய விரைவில் முறியடிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அண்ட்ரோய்ட் சந்தையிலிருந்து 4 பில்லியன் வரையான அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அண்ட்ரோய்ட் 1000 கோடி
எங்க இந்தியாவே காணோம்..! தகவலுக்கு நன்றி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அண்ட்ரோய்ட் 1000 கோடி
இன்னும் இந்தியாவில் ஏராளமானோர் அன்றோய்ட் பற்றி அறியாமல் இருப்பதே இந்தியா வரிசையில் இல்லாமல் இருப்பதர்க்கு காரணம்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அண்ட்ரோய்ட் 1000 கோடி
இது உங்களின் சொந்த பதிவா அல்ல வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அண்ட்ரோய்ட் 1000 கோடி
வேறு தளத்தில் இருந்து எடுக்க பட்டதுதான்வை.பாலாஜி wrote:இது உங்களின் சொந்த பதிவா அல்ல வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவா ...
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அண்ட்ரோய்ட் 1000 கோடி
முத்துராஜ் wrote:வேறு தளத்தில் இருந்து எடுக்க பட்டதுதான்வை.பாலாஜி wrote:இது உங்களின் சொந்த பதிவா அல்ல வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவா ...
ஈகரை விதிமுறைகளை படிக்கவும் , கீழ்க்கண்ட விதிமுறை படி இனி பதிவிடுங்கள்
http://www.eegarai.net/t3170-topic
6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்! |
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அண்ட்ரோய்ட் 1000 கோடி
வை.பாலாஜி wrote:முத்துராஜ் wrote:வேறு தளத்தில் இருந்து எடுக்க பட்டதுதான்வை.பாலாஜி wrote:இது உங்களின் சொந்த பதிவா அல்ல வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவா ...
ஈகரை விதிமுறைகளை படிக்கவும் , கீழ்க்கண்ட விதிமுறை படி இனி பதிவிடுங்கள்
http://www.eegarai.net/t3170-topic
6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
» 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!
» ரூ.1000 கோடி இழப்பீடு- பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ்
» திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?
» ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன்
» 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!
» ரூ.1000 கோடி இழப்பீடு- பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ்
» திருப்பதி கோவிலில் 2017ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம்?
» ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|