ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_m10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10 
Dr.S.Soundarapandian
டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_m10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10 
heezulia
டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_m10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10 
i6appar
டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_m10டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

+5
அருண்
சிங்கம்
ந.கார்த்தி
மகா பிரபு
முஹைதீன்
9 posters

Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by முஹைதீன் Thu Apr 19, 2012 5:54 pm



சம்பவம் 1

நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் நின்று ஒருத்தர் என்கிட்ட எக்மோர்க்கு பஸ்
வருமானு கேட்டார்.
நானும் ஆர்வ மிகுதில வரும் 23C ல போங்கனு சொன்னேன். அப்படியே பஸ்க்கு ஒரு 4 ருபாய் கொடுங்கன்னு கேட்டார்

சம்பவம் 2

நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் ஒரு பாட்டி, அண்ணா ஒரு 5 ருபாய் இருந்தா குடு என்று டிமான்ட் பண்ணி கேட்கிறது. அந்த பாட்டி பிச்சை கேட்டது கூட ok. ஆனா அண்ணா னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை

சம்பவம் 3

சைதாபேட்டை பஸ் ஸ்டாப் (போலீஸ் ஸ்டேஷன் ), ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான், நானும் என் நண்பனும் கையில் இருத்தசில்லறை எல்லாத்தையும் கொடுத்து விட்டோம், அவன் 5 ருபாய் 50 பைசா தான் இருக்கு டீ 6 ரூபா.
6 ரூபா இல்ல என்று எங்கள் இருவரிடமும் திரும்ப திரும்ப கேட்கிறான் .

சம்பவம் 4

கோடம்பாக்கம் ரயில் நிலையம், தினமும் ஒரு பெரிசு ட்ரெயின் விட்டு
இறங்கும் போது யாரிடமாவது ஒரு 5 ருபாய் அடித்து {பிச்சை} சென்று விடுகிறது .

எடுக்கிறது பிச்சைனாலும் இவங்க பன்ற ரவுசு தாங்க முடியல .

ட்ரெயினில் எத்தனையோ மாற்று திறனாளிகள் எதையாவது வியாபாரம் செய்துபிழைகிறார்கள்.ஆனால் திருநங்கைகள் கறாரா காசு கேட்கிறாங்க .

இவர்கள் எல்லாருமே அடித்தட்டு மக்கள் இவர்கள் எப்படி ஹைடெக் பிச்சைகாரர்கள் ஆக முடியும் ?

சென்னைன் டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள் லிஸ்ட்

நம்பர் 10

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில்தரமற்ற உணவையும் தண்ணீர் பாட்டில்களையும் விற்கும் ஹோட்டல்
நிர்வாகத்தினர். [பசியாற்றுவதை விட பணம் பறிப்பதே இவர்கள் குறி / வெறி ]

நம்பர் 9

அரசு அலுவலகங்களில் எதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் எனக்கு டீ வாங்கி சிகரட் வாங்கி தா என்று உயிரை வாங்கும் அரசு அலுவலக சிப்பந்திகள். [அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் TC வாங்க கூட இவர்களுக்கு காசு
கொடுக்க வேண்டி உள்ளது ]

நம்பர் 8

சென்னையில் வீடு தேடுவோரிடம்,24 மணி நேரம் தண்ணீர் வரும், கதவை
திறந்தால் காற்று வரும் (திருடனும் கூடவே வருவான்), இருண்ட வீட்டில் லைட் போட்டால் வெளிச்சம் பயங்கரமா வரும் (கரண்ட் பில் அவங்க அப்பனா
கட்டுவான்)என்று பொய் புளுகி, ஒரு மாத வாடகையை கமிஷன் ஆக பெற்று கொள்ளும் ப்ரோகர்கள்

நம்பர் 7

பண்டிகை காலங்களில் போதுமான வசதி இல்லாத பேருந்துகளுக்கு கூட 1000 ருபாய் 1500 ருபாய் வசூல் செய்யும் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் மற்றும் மூட்டை பூச்சியை கூட ஒழிக்க முடியாத அரசு பேருந்து நிர்வாகத்தினர்.

நம்பர் 6

தாங்கள் மட்டும் வேலை செய்வதாக நினைத்து கொண்டு இந்த டேபிளில்
இருக்கும் பைலை அடுத்த டேபிள் ளுக்கு நகர்த்த கூட காசு கேட்டும் அரசு உழியர்கள் [ சனிக்கிழமைகளில் ரொம்ப மோசம்
பண்றாங்க ]

நம்பர் 5

நான் நடிச்ச படம் ரொம்ப நல்லா இருக்கு தியேட்டர்ல போய் பார் என்று TV ல் சேர் போட்டு உட்கார்ந்து மொக்க போடும் சினிமாகாரர்கள் [படம் நல்லா இருக்குனு நாங்க (ரசிகர்கள்) சொல்லணும்டா நாயே ]

நம்பர் 4

இளம் தலைமுறையினரின் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு,
கம்பெனி விட்டு செல்வதென்றால் பணம் கொடு (லட்சங்களில் ) என்று மிரட்டி இளம் தலைமுறையினரின் உழைப்பை / அறிவை* உறிஞ்சும் தொழில் அதிபர்கள் (*conditions apply)

நம்பர் 3

சாதாரண காய்ச்சலுக்கு கூட இந்த டெஸ்ட் எடு அந்த டெஸ்ட் என்று பணத்துக்கு மாரடிக்கும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதற்கு
துணை போகும் மருத்துவர்கள்.

நம்பர் 2

வாக்குறுதிகளை வசனங்களாக படித்து ஒப்பித்து விட்டு ஓட்டுக்கு 1000
கொடுத்து விட்டு கோடிகளில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்.

நம்பர் 1

இன்ஜினியரிங் சீட்க்கு 10, மெடிக்கல் சீட்க்கு 40 என்று கல்வியை கூட காசாக்கும் கல்வி தந்தைகள்(?!).

இன்னும் பல ஹைடெக் பார்ட்டிகள் இருக்கிறார்கள் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காசு … etc,

மேற் குறிப்பிட்டவர்களில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், இன்னும் பலர்
சூழ்நிலை காரணமாக தவறு செய்கிறார்கள் .


http://markazhipani.blogspot.com


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by மகா பிரபு Thu Apr 19, 2012 5:58 pm

அருமையான பதிவு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by ந.கார்த்தி Thu Apr 19, 2012 5:59 pm


இன்ஜினியரிங் சீட்க்கு 10, மெடிக்கல் சீட்க்கு 40 என்று கல்வியை கூட காசாக்கும் கல்வி தந்தைகள்(?!).
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by சிங்கம் Thu Apr 19, 2012 6:12 pm

இந்த மாதிரி எழுதுவதை யாராவது படித்தால் ( சம்மந்தப்பட்ட நபர்கள் ) திருந்துவார்களா ?


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by அருண் Thu Apr 19, 2012 6:18 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்விற்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by கேசவன் Thu Apr 19, 2012 7:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் 1357389டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் 59010615டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Images3ijfடாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by அசுரன் Thu Apr 19, 2012 8:18 pm

டாப் டென் பிச்சைகாரர்கள் வரிசையில் இன்னும் நிறைய பேர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by இளமாறன் Thu Apr 19, 2012 10:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அறிவை உணர்த்தும் பதிவு ...ஆனால் இவைர்களை ஒன்றுமே செய்ய முடியாது கைகட்டி தான் பார்க்க முடியும் என்ன கொடுமை சார் இது கொள்ளைகாரர்கள்...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 9:57 am

சிங்கம் wrote:இந்த மாதிரி எழுதுவதை யாராவது படித்தால் ( சம்மந்தப்பட்ட நபர்கள் ) திருந்துவார்களா ?

கண்டிப்பாக திருந்தவே மாட்டார்கள் அவர்களுக்கு " அவர்கள் செய்வதே சரி இது போல் பேசுபவர்கள் முட்டாள்கள் "

பகிர்விற்கு நன்றி முகைதின் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டாப்  10 ஹைடெக்  பிச்சைகாரர்கள் Empty Re: டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum