புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நியாயமா சச்சின்?
Page 1 of 1 •
பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன்; தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த். இதனால் சென்னைக்கு அதிக லாபங்கள் என்றுதான் எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன? கடைசியாக, 2008 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடந்தது. அதோடு அவ்வளவுதான். இன்றுவரை சென்னையில் ஒரு டெஸ்ட் மேட்ச்கூட நடக்கவில்லை. பாரம்பரிய கிரிக்கெட் நகரமான சென்னைக்கு இப்படியொரு புறக்கணிப்பு! அடுத்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நான்கு டெஸ்ட் மேட்சுகள் ஆடவிருக்கிறது. அதிலொன்று, அதிசயமாக சேப்பாக்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்சில் டெஸ்ட் மேட்ச் நடைபெறும். (இந்த ஆகஸ்ட்டில், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 மேட்சும் சென்னையில் நடக்கவுள்ளது.) சென்னையில் எப்போது டெஸ்ட் மேட்ச் நடந்தாலும் அது ஏதாவதொரு விதத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும். அந்த வரலாற்று அனுபவத்தைப் பெற இன்னும் ஒர வருடம் காத்திருங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் இப்போது அதிக விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, அதிகமாக சம்பாதிப்பவர் தோனி. அடுத்த இடத்தில் சச்சின். சச்சினுக்கு விளம்பரங்களால் வருடத்துக்கு 40 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஒரு விளம்பரத்தில் நடிக்க ஐந்தரை கோடி ரூபாய் சம்பளம். சச்சின், 100வது செஞ்சுரியை அடித்தபிறகு புதிய விளம்பர நிறுவனங்கள் எதுவும் சச்சினை அணுகவில்லை. இதனால் சச்சினின் மௌசு குறைந்துவிட்டதா? தொடர்ந்து பலரும் ஓய்வு பெறச் சொல்வதால் சச்சின் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவாரா என்று பயப்படுபவர்களுக்கு ஒரு தகவல். “எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஓய்வு பெறுவேன்’ என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார் சச்சின். நல்லவேளை சச்சின் ஆஸ்திரேலியாவில் பிறக்கவில்லை. இரண்டு ஒருநாள் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த ரிக்கிபாண்டிங்கை அந்நாடு சி.பி. முத்தரப்புப் போட்டியின் பாதியிலேயே தூக்கியது. திறமையை விடவும் பங்களிப்புக்கே ஆஸ்திரேலியாவில் மதிப்பு அதிகம். ஆனால், இந்தியாவில் சச்சினுடைய அந்தளவுக்கு நெருக்கடியில்லை. சச்சினின் ஓய்வை விளம்பரங்கள் முடிவு செய்வதாக இருந்தால் சச்சின் 2014ல்தான் ஓய்வு பெறுவார் என்கிறார்கள் விமர்சகர்கள். இப்போது டெண்டுல்கர் வசமுள்ள 17 விளம்பர நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2014 வரை நீடிக்கிறது. இதனால்தான் டெண்டுல்கர் தம் ஓய்வு அறிவிப்பைத் தாமதப்படுத்திவருகிறார் என்றொரு பேச்சு அடிபடுகிறது. எனவே, 2014 வரை சச்சின் ஆட்டத்தை ரசிப்பதில் ஆபத்த எதுவும் நிகழாது என்று நம்பலாம்.
சச்சின், உங்களுடைய 100 சதங்கள் சாதனை யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள் என்கிற கேள்வி சச்சினிடம் கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் அளித்த பதில் - என் சாதனையை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்தியர்களால் எனது சாதனை முறியடிக்கப்பட்டால் நான் கவலைப்பட மாட்டேன். - கோலியின் பெயரை சச்சின் சொன்னதில் ஆச்சர்யமில்லை. இதுவரை 12 சர்வதேச செஞ்சுரிகள் அடித்திருக்கிறார் கோலி. ஆனால், ரோஹித் சர்மாவின் சாதனை என்ன? அவரின் பெயரை முன்வைக்க ஏதாவது அடிப்படைக் காரணங்கள் உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித். இவர் எப்படி சச்சினின் சாதனையைத் தாண்டப் போகிறார்? ஊர் பாசத்தில் (ரோஹித்தும் மும்பைக்காரர்தான்) சச்சின் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதைத் தவிர அதில் வேறொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
வழக்கம்போல லேட் பிக்கப்பில் அரையிறுதிக்குச் சென்றுவிடலாம் என்று இந்த முறையும் சி.எஸ்.கே. கனவு காண நினைத்தால் அது பெரும் ஆபத்தில் சென்று முடியலாம். சி.எஸ்.கே. தன் கடைசி மேட்சை ஆடிமுடித்தபிறகு ஐ.பி.எல்.லில் ஆறு மேட்சுகள் நடக்கவுள்ளன. இதனால், ரன்ரேட் எல்லாம் பார்த்து மேலேறிச் செல்ல மற்ற அணிகளுக்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, முதலிரண்டு இடங்களைப் பிடித்தால் மட்டுமே அரையிறுதி நிச்சயம் என்று எண்ணிக் கொண்டு ஆடுவதே புத்திசாலித்தனம்.
-ச.ந.கண்ணன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த மும்பைகாரங்கே தொல்லை தாங்கமுடியாதுபா..இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித். இவர் எப்படி சச்சினின் சாதனையைத் தாண்டப் போகிறார்? ஊர் பாசத்தில் (ரோஹித்தும் மும்பைக்காரர்தான்) சச்சின் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதைத் தவிர அதில் வேறொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சச்சினைப் பற்றி தினம் தினம் இப்படி செய்திகள் வெளிவருகிறது. சச்சின் விளையாடாமல் இருக்கிறாரா இல்லை வேண்டுமென்றே விளையாடுகிறாரா .................
வதந்திகளை நம்பாதீர்கள்
வதந்திகளை நம்பாதீர்கள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அட போப்பா..Manik wrote:சச்சினைப் பற்றி தினம் தினம் இப்படி செய்திகள் வெளிவருகிறது. சச்சின் விளையாடாமல் இருக்கிறாரா இல்லை வேண்டுமென்றே விளையாடுகிறாரா .................
வதந்திகளை நம்பாதீர்கள்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித்.
ரோஹித் ஷர்மா திறமை இருந்தும் சோம்பேறி.... இந்தியாவிற்காக விளையாட நிறைய வீரர்கள் அற்பணிப்புபோடு காத்து இருக்க சோம்பேறி ரோஹித்-க்கு மும்பைவாசி என்பதால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கபடுகிறது.... இவன் சோம்பேறி தனத்தல் ஒன்-டே-யில் 10 செஞ்சுரிகள் அடிப்பதே சந்தேகம் தான்.... !.... 20 20 மட்டுமே ரோஹித் லாயக்கு.....
- GuestGuest
பிரசன்னா wrote:இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித்.
ரோஹித் ஷர்மா திறமை இருந்தும் சோம்பேறி.... இந்தியாவிற்காக விளையாட நிறைய வீரர்கள் அற்பணிப்புபோடு காத்து இருக்க சோம்பேறி ரோஹித்-க்கு மும்பைவாசி என்பதால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கபடுகிறது.... இவன் சோம்பேறி தனத்தல் ஒன்-டே-யில் 10 செஞ்சுரிகள் அடிப்பதே சந்தேகம் தான்.... !.... 20 20 மட்டுமே ரோஹித் லாயக்கு.....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
புரட்சி wrote:பிரசன்னா wrote:ரோஹித் ஷர்மா திறமை இருந்தும் சோம்பேறி.... இந்தியாவிற்காக விளையாட நிறைய வீரர்கள் அற்பணிப்புபோடு காத்து இருக்க சோம்பேறி ரோஹித்-க்கு மும்பைவாசி என்பதால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கபடுகிறது.... இவன் சோம்பேறி தனத்தல் ஒன்-டே-யில் 10 செஞ்சுரிகள் அடிப்பதே சந்தேகம் தான்.... !.... 20 20 மட்டுமே ரோஹித் லாயக்கு.....இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1