Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
+2
ஹர்ஷித்
அருண்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
First topic message reminder :
கணினியில் டெஸ்க்கீடோப் ஓபன் பண்ணிய வுடன் அப்படியே ஹாங்க் விடுகிறது ரெஃப்ரெஷ் பண்ணினால் ஐகான் எல்லாம் மறைந்து விடுகிறது. ஸ்டார்ட் பட்டன் ஸ்டார்ட் என்ற எழுத்து மறைந்து விடுகிறது. ஆண்ட்டிவைரஸ் முதல் வொர்க் ஆகவில்லை. அலுவலகத்தில் என் கணினி தவிர மற்ற இரு கணினி நிலைமை இதே நிலைமை தான் என்னிடம் உதவி நாடினார்கள் நானும் சேஃப் மோடில் சென்று ஸ்கேன் செய்து மறுபடியும் ஓபன் பண்னினேன் மீண்டும் அப்படி தான் வருகிறது..! உதவுங்கள் நண்பர்களே..!
கணினியில் டெஸ்க்கீடோப் ஓபன் பண்ணிய வுடன் அப்படியே ஹாங்க் விடுகிறது ரெஃப்ரெஷ் பண்ணினால் ஐகான் எல்லாம் மறைந்து விடுகிறது. ஸ்டார்ட் பட்டன் ஸ்டார்ட் என்ற எழுத்து மறைந்து விடுகிறது. ஆண்ட்டிவைரஸ் முதல் வொர்க் ஆகவில்லை. அலுவலகத்தில் என் கணினி தவிர மற்ற இரு கணினி நிலைமை இதே நிலைமை தான் என்னிடம் உதவி நாடினார்கள் நானும் சேஃப் மோடில் சென்று ஸ்கேன் செய்து மறுபடியும் ஓபன் பண்னினேன் மீண்டும் அப்படி தான் வருகிறது..! உதவுங்கள் நண்பர்களே..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
http://www.eegarai.net/t82182p30-topic#777258 இது உங்களுக்கு உதவுமா? என்று பாருங்க அருண்...
k.sivakumar
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
இரா.பகவதி wrote:
இந்த ரெண்டுளா எதவ்து ஒரு ஆப்ஷன் வச்சி முதல்ல உள்ள போங்க அப்புறம் அப்புறம் விண்டோஸ் சர்ச் ல போயி சிஸ்டம் maintanance குடுங்க வரும் அப்புறம் நெக்ஸ்ட் குடுத்த்ட்டே போன ரெகவரி ஆப்ஷன் வரும் , recenta அப்டேட் ஆனா ஃபைல் வைரஸ் ஆனா ஃபைல் எல்லாம் போய்ரும்
நன்றி பகவதி! முயற்சி செய்து பார்க்கிறேன்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
விண்டோஸ் corrupt ஆனா இந்தமாதிரி வரும் அருண் ,propper a ஷட்டவுண் பண்லனா ,
பிராசசர் டெம்பரேச்சர் அதிகமானாலும் வரும் ,drivers பாதிப்புனாலும் வரும்
நீங்க விண்டோஸ் re இன்ஸ்டால் பண்ணுங்க ,உடனே drivers போட வேணாம் 15மின்ஸ் களிச்சு ஹாங் ஆகுதான்னு பார்த்துட்டு அப்புறமா drivers இன்ஸ்டால் பண்ணுங்க (வைரஸ் ப்ராப்ளம் ஆ இருந்தாலும் re இன்ஸ்டால் ல சரியாகும் )
பிராசசர் டெம்பரேச்சர் அதிகமானாலும் வரும் ,drivers பாதிப்புனாலும் வரும்
நீங்க விண்டோஸ் re இன்ஸ்டால் பண்ணுங்க ,உடனே drivers போட வேணாம் 15மின்ஸ் களிச்சு ஹாங் ஆகுதான்னு பார்த்துட்டு அப்புறமா drivers இன்ஸ்டால் பண்ணுங்க (வைரஸ் ப்ராப்ளம் ஆ இருந்தாலும் re இன்ஸ்டால் ல சரியாகும் )
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
அப்ப கவலை இல்ல,கை வசம் தொழில் இருக்கு,,,.
ஆமா செல்வகுமார் அண்ணா உங்களுக்கு ஏதாவது பூட்டு உடைக்கணுமா சொல்லுங்க
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
நன்றி அருண் இதற்கு வேற வழி இல்லையா! ,propper a ஷட்டவுண் பண்ணிட்டு தான் போகிறார் ஒரே சமயத்தில் இரு கணினிகளும் பாதிக்க பட காரணம் என்ன அருண்,,!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
ஒரே cpu ல் இரண்டும் இயங்குகிறதா ? அப்படி இருந்தால் 450 வாட் அதிகமான பவர் சப்ளை கிடைக்க பெரும் போது இந்த எர்ரர் வார வாய்ப்புண்டு
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
Start -> Run -> taskmgr என்று type செய்யுங்கள்.
Windows Task Manager வரும் , இதில் உள்ள Processes & Performence இரண்டு tab களையும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொடுங்க அருண்.
Windows Task Manager வரும் , இதில் உள்ள Processes & Performence இரண்டு tab களையும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொடுங்க அருண்.
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
இரா.பகவதி wrote:அப்ப கவலை இல்ல,கை வசம் தொழில் இருக்கு,,,.
ஆமா செல்வகுமார் அண்ணா உங்களுக்கு ஏதாவது பூட்டு உடைக்கணுமா சொல்லுங்க
:அடபாவி:
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
ராஜா wrote:Start -> Run -> taskmgr என்று type செய்யுங்கள்.
Windows Task Manager வரும் , இதில் உள்ள Processes & Performence இரண்டு tab களையும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொடுங்க அருண்.
பாருங்கள் ராஜா அண்ணா!..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவுங்கள் நண்பர்களே - அருண்.!
ராஜ்அருண் wrote:ஒரே cpu ல் இரண்டும் இயங்குகிறதா ? அப்படி இருந்தால் 450 வாட் அதிகமான பவர் சப்ளை கிடைக்க பெரும் போது இந்த எர்ரர் வார வாய்ப்புண்டு
இல்லை அருண்! தனி தனியாக தான் யூஸ் செய்கிறார்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உதவுங்கள் நண்பர்களே - அருண்!!!
» உதவுங்கள்! - அருண்
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள்! - அருண்
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|