ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

+3
இரா.பகவதி
பாலாஜி
ராஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by ராஜா Thu Apr 19, 2012 12:45 pm




வெற்றிகரமாக ஏவப்பட்ட அக்னி -5 ஏவுகணை அந்நாட்டின் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவை எடுத்துக்காட்டுகிறது.

இது அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய இந்தியாவின் அதிநவீன தொலை தூர தாக்குதல் ஏவுகணையாகும் , 5000 கி மீ தூரத்திற்கும் அதிகமாக இதனால் பயணிக்க முடியும். அக்னி -5 மூலம் சீனாவின் எந்த பகுதியையும் , ஆசியா & ஐரோப்பா நாடுகளையும் தக்க முடியும் என இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அக்னி -5 ஏவுகணை ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டது.
இதன் மூலம் சீனாவின் ஷாங்காய் நகரத்தை 16.5 நிமிடத்திலும் , தெஹ்ரான் 17 நிமிடத்திலும் , சியோல் நகரத்தை 19 நிமிடத்திலும் இந்தியாவால் தாக்க முடியும்.மேலும் இந்த ஈவுகணையில் உள்ள நவீன தொழிநுட்பத்தின் மூலம் துல்லியமாக இலக்கை தாக்க முடியும் என்பதும் குறிப்பிடதக்கது

http://english.cntv.cn/program/china24/20120419/107637.shtml
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by பாலாஜி Thu Apr 19, 2012 12:47 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி தல ... இந்த அக்னி -5 ஏவுகணை ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டது.


மிக பெருமையாக உள்ளது தல ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by இரா.பகவதி Thu Apr 19, 2012 12:49 pm

இவன் (சைனா காரன்) நம்மளை பாராட்டுகிறானா இல்லை நக்கல் செய்கிறானா ஒன்னும் புரியல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by ராஜா Thu Apr 19, 2012 12:50 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி தல ... இந்த அக்னி -5 ஏவுகணை ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டது. மிக பெருமையாக உள்ளது தல ....
ஆமாம் தல , உத்தேசமாக மணிக்கு 30 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்(ஏறக்குறைய ராக்கெட்கின் வேகம்) , ஏவுகணை வருகிறது என்று எதிரிநாடு சுதாரிப்பதற்குள் தாக்குதல் முடிந்துவிடும். சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by பாலாஜி Thu Apr 19, 2012 12:51 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி தல ... இந்த அக்னி -5 ஏவுகணை ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டது. மிக பெருமையாக உள்ளது தல ....
ஆமாம் தல , உத்தேசமாக மணிக்கு 30 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்(ஏறக்குறைய ராக்கெட்கின் வேகம்) , ஏவுகணை வருகிறது என்று எதிரிநாடு சுதாரிப்பதற்குள் தாக்குதல் முடிந்துவிடும். சூப்பருங்க

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by சிவா Thu Apr 19, 2012 12:58 pm

அக்னி வகை ஏவுகணைகள் மூலம் இந்தியா தக்கக் கூடிய தூரங்களைக் குறிக்கும் படம்!

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  800px-Agni_missile_range


அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by இரா.பகவதி Thu Apr 19, 2012 1:00 pm

டோட்டல் ஆசியாவே குளோஸ் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by ஹர்ஷித் Thu Apr 19, 2012 1:03 pm

[quote="இரா.பகவதி"]டோட்டல் ஆசியாவே குளோஸ் ஜாலி [/குஓட்டே]
சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by பாலாஜி Thu Apr 19, 2012 2:22 pm

இரா.பகவதி wrote:டோட்டல் ஆசியாவே குளோஸ் ஜாலி

என்ன ஒரு சந்தோஷம் உனக்கு ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by மகா பிரபு Thu Apr 19, 2012 2:48 pm

இது தாக்குவதற்காக அல்ல. தர்காப்புக்காக.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அக்னி - 5  பற்றிய சீன செய்தி குறிப்பு  Empty Re: அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum