புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
75 Posts - 38%
heezulia
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
326 Posts - 49%
heezulia
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
23 Posts - 3%
prajai
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
3 Posts - 0%
manikavi
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_m10பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 20 Apr 2012 - 15:10

மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.
•மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி ...முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.
•வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.
•தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.
•உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.
•50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

நன்றி: தமிழ் ஆராய்ச்சியாளர்கள்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 20 Apr 2012 - 15:29

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri 20 Apr 2012 - 16:29

சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 20 Apr 2012 - 17:49

விஜயகுமார் wrote: சூப்பருங்க

நன்றி



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 20 Apr 2012 - 17:50

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க
நன்றி



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 20 Apr 2012 - 20:13

நன்றி , பகிர்வுக்கு. ஆச்சரியம் மேலோடுகிறது.
பாவாணர் பற்றி மேல்கொண்டு விஷயங்கள் தெரியபடுத்த இயலுமா? வளர்ந்த காலம் ,இடம் முதலியன.
ரமணியன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 20 Apr 2012 - 21:32




.
T.N.Balasubramanian wrote:நன்றி , பகிர்வுக்கு. ஆச்சரியம் மேலோடுகிறது.
பாவாணர் பற்றி மேல்கொண்டு விஷயங்கள் தெரியபடுத்த இயலுமா? வளர்ந்த காலம் ,இடம் முதலியன.
ரமணியன்.

ரமணியன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இதோ மேலும் தகவல்கள்.:



வாழ்க்கை வரலாறு[தொகு] பிறப்புதேவநேயப் பாவாணர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து தேவேந்தரனார் என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சன்கரன்கொயில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறித்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி , திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர்.[1]

[தொகு] படிப்பும் பல நிலைப்பணிகளும்தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசவுரி உலுத்தரின் ஊழிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
பாளையங்கோட்டைத் திருச்சபை ஊழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார். - இக்காலகட்டம் [முகவை (இராமநாதபுர) மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில் 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ ஆசிரியராக பணியாற்றினார்..
1922 - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார்.
1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.
1925 - சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உ.நி.பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லட் உ.நி.பள்ளி, தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உ.நி.பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார்.
1926 - திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே.
சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு, B.O.L. என்னும் கீழ்நிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்; செந்தமிழ்ச் செல்வி இதழில் ஒப்பியல் மொழியாராய்ச்சி என்ற தலைப்பில் முதல் கட்டுரையையும் வெளியிட்டார்.
திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணிசெய்தார். 1940 இல் ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார்.[2]
[தொகு] இறுதி நாட்கள்மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.


தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்தியா வெளியிட்ட அஞ்சல் தலை[தொகு] வாழ்க்கைவரைவுதேவநேயரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000ல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006ல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.

[தொகு] தேவநேயர் ஆக்கிய நூல்கள்1.இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
2.இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
3.உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
4.உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
5.ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
6.கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது. பக்கங்கள் 33
7.இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968) 89 பக்கங்கள்
8.கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
9.கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
10.கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
11.சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
12.சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
13.சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
14.சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
15.தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
16.தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
17.தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
18.தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
19.தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
20.தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
21.தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
22.திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள். முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
23.திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது.
24.தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
25.பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
26.பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள.
27.மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
28.முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள். குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
29.வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது.
30.வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்.
31.வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்.
32.The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
33.The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
34.இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள. 31 பக்கங்கள்.
35.என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
36.கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
37.கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
38.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்.
39.பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
40.பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன் நன்றி: விக்கி பீடியா



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 20 Apr 2012 - 22:49

கா. ந. க. அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 20 Apr 2012 - 22:58

1925 - சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உ.நி.பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லட் உ.நி.பள்ளி, தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உ.நி.பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார்.
எங்கள் வீட்டின் அருகில் உள்ள பள்ளி இது.... மிகவும் பெருமையாக உள்ளது. அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Apr 2012 - 8:16

நன்றி, கல்யாணசுந்தரம்.
ஜில்லா நூல் நிலய அலுவலகம் , மவுண்ட் ரோடு (அண்ணா சாலை) சென்னை , இவரை நினைவு கூறும் வகையில் , தேவ நேய பாவாணர் மாளிகை என பெயரிட பட்டுள்ளது போலும். பெருமை பட வேண்டிய விடயம்.
அவர் அறிந்த 81 மொழிகள் என்னென்ன என்பதை அறிய இயலுமா?
ரமணியன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக