Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
+5
பாலாஜி
ராஜா
சிங்கம்
இரா.பகவதி
அசுரன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
நண்பர்களே எனது மகளின் முதல் பிறந்த நாளை எனது குடும்பத்தார் ஒரு 15 பேருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன்... ECR ல் நல்ல பீச் ரிசாட் உணவு உட்பட ஒரு நபருக்கு இவ்வளவு என்று per head வாங்கும் அனைத்து வசதிகளும் உள்ள இடம் இருந்தால் தெரிவியுங்கள்.
மே 5 எனது மகளின் முதல் பிறந்தநாள்.
மே 5 எனது மகளின் முதல் பிறந்தநாள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?

பிளஸ்ஸிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா சென்னை பற்றி சரியாக எனக்கு தெரியாது நாம் சென்னை நண்பர்கள் உதவுவார்கள் ,நீங்கள் செல்வகுமார் அண்ணாவிடம் கேட்டு பாருங்கள் அவர் தான் உலகம் சுற்றும் வாலிபர்
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
வணக்கம் asuran அவர்களே ! எனக்கும் சென்னையை பற்றி தெரியாது, ஆனால் ஆலப்புழா செல்லுங்கள், அங்கே போட் ஹவுஸ் இருக்கிறது, 15 பேர் தங்கும் அளவிற்கு 5 அறைகள் உள்ள ஒரு போட் எடுத்துக்கொள்ளுங்கள். ஓரு நாள் வாடகை தலைக்கு சுமார் 2000 ஆகலாம். ஓரு நாள் முழுவதும் போட்டிலேயே நிறய இடங்களை சுற்றி காட்டுகிறார்கள். சாப்பாடு இரண்டு வேளை கொடுக்கிறார்கள். அசைவம் விரும்பினால் அசைவம், சைவம் விரும்பினால் சைவம்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

இதுவும் நல்ல ஐடியா ஆனால் பட்ஜெட் 50000 தாண்டி விடும்
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
பிளஸ்சிக்கு advanse பிறந்த நாள் வாழ்த்துக்கள் , எனக்கு தெரியாது அசுரன். தெரிந்த நண்பர்கள் யாராவது உதவுவார்கள்.
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
நன்றி பகவதி, சிங்கம் ஐய்யோ கேரளாவுக்கு போக சொல்லுறீங்களா?
ராஜா மிக்க நன்றி
ராஜா மிக்க நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
போய் பாருங்கள்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
சிங்கம் wrote:போய் பாருங்கள்.
எங்கே கேரளாவுக்குகா , அதற்கான சூழ்நிலை இப்போ இல்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
எங்களை அழைத்தால் நாங்களூம் கலந்து கொள்வதென்றால் நல்ல பீச் பார்த்துடலாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?
அட பீச் எல்லாம் எதுக்கு , என்னையும் பாலாஜியையும் கூப்பிட்டா தெரு முக்குல இருக்குற டாஸ்மாக் என்றாலும் ஓகே தான்இளமாறன் wrote:எங்களை அழைத்தால் நாங்களூம் கலந்து கொள்வதென்றால் நல்ல பீச் பார்த்துடலாம்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கல்குவாரி பக்கத்துல வீட்டுமனை இருந்தா சொல்லுங்க...!!
» நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள்
» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
» வெள்ளிக்கு உண்ணாவிரதம் இருந்தா நல்ல புருஷன் கிடைப்பானாம்..!!
» எலியட் பீச், பெசன்ட் நகர் பீச் இரண்டுமே ஒன்றுதான்!
» நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள்
» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
» வெள்ளிக்கு உண்ணாவிரதம் இருந்தா நல்ல புருஷன் கிடைப்பானாம்..!!
» எலியட் பீச், பெசன்ட் நகர் பீச் இரண்டுமே ஒன்றுதான்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|